கொரசோன் அக்கினோ

மரீயா கொரசோன் கோரி அக்கினோ (Maria Corazon Cory Cojuangco Aquino, ஜனவரி 25, 1933 – ஆகஸ்ட் 1, 2009) என்பவர் பிலிப்பைன்சின் அரசியல்வாதியும், மக்களாட்சி, அமைதி, பெண்ணுரிமை போன்றவற்றிற்கு குரல் கொடுத்தவரும் ஆவார்.

இவர் பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவராக (சனாதிபதி) 1986 முதல் 1992 வரை பணியாற்றினார். அத்துடன் பிலிப்பைன்சின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆசிய நாடொன்றின் முதலாவது பெண் சனாதிபதியும் ஆவார்.

மரீயா கொரசோன் அக்கினோ
Maria Corazon C. Aquino
கொரசோன் அக்கினோ
சனாதிபதி அக்கினோ, 1986
பிலிப்பைன்சின் 11வது குடியரசுத் தலைவர்
பதவியில்
பெப்ரவரி 25, 1986 – ஜூன் 30, 1992
பிரதமர்சல்வடோர் லோரல்
Vice Presidentசல்வடோர் லோரல்
முன்னையவர்பேர்டினண்ட் மார்க்கோஸ்
பின்னவர்பிடெல் ரமோஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-01-25)சனவரி 25, 1933
பனிக்கி, டார்லாக், பிலிப்பைன்ஸ்
இறப்புஆகத்து 1, 2009(2009-08-01) (அகவை 76)
மக்காட்டி, பிலிப்பைன்ஸ்
இளைப்பாறுமிடம்3:15
அரசியல் கட்சிலிபரல் கட்சி
துணைவர்sபெனினோ அக்கினோ
பெற்றோர்
  • 3:15
வேலைஅரசியல்வாதி
கையெழுத்துகொரசோன் அக்கினோ

அக்கினோ செல்வச்செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஐக்கிய அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை. அப்போது பிலிப்பைன்சில் மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த[பெனினோ அக்கினோ என்பவரை திருமணம் புரிந்தார். பெனினோ சனாதிபதி பெர்டினண்ட் மார்ச்கோசின் சர்வாதிகார ஆட்சியைப் பலமாக எதிர்த்து வந்தவர்.

கணவர் பெனினோ நினோய் அகினோ நாடு கடத்தப்பட்டார். 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 இல் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கொரசோன் கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்க்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் மார்கோஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் அறிவித்ததை அடுத்து நாட்டில் மக்கள் புரட்சி இடம்பெற்றது. இதனையடுத்து மார்க்கோஸ் பதவியில் இருந்து விலகியதை அடுத்து கொரசோன் மக்கள் ஆதரவுடன் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

சிலகாலம் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த கொரசோன் 76வது அகவையில் 2009 ஆகஸ்ட் 1 அதிகாலை இறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1933198619922009ஆகஸ்ட் 1ஆசியாஜனவரி 25பிலிப்பைன்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால காண்டம்சிவம் துபேபொன்னுக்கு வீங்கிஅயோத்தி தாசர்பம்மல் சம்பந்த முதலியார்காதல் கொண்டேன்சென்னைடெல்லி கேபிடல்ஸ்காற்றுயானைசிறுநீரகம்அப்துல் ரகுமான்மணிமேகலை (காப்பியம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்ஒளிகுற்றாலக் குறவஞ்சிபண்பாடுகம்பராமாயணம்துபாய்நாயக்கர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இனியவை நாற்பதுகுண்டூர் காரம்குறுந்தொகைவினோஜ் பி. செல்வம்ஜன கண மனஅஜித் குமார்ஏலகிரி மலைதமிழர் நெசவுக்கலைதென்காசி மக்களவைத் தொகுதிஎஸ். பி. வேலுமணிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்கிருட்டிணன்ஹாட் ஸ்டார்மூலிகைகள் பட்டியல்கண் கண்ட தெய்வம்இதயம்இராமலிங்க அடிகள்தமிழ் எண்கள்திரைப்படம்ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்சீவக சிந்தாமணிமனித ஆண்குறிவெ. இராமலிங்கம் பிள்ளைஅகநானூறுஆங்கிலம்தொல். திருமாவளவன்பீப்பாய்திருப்பதிதமிழர்தேம்பாவணிவளைகாப்புகூகுள்உ. வே. சாமிநாதையர்பறையர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்முதற் பக்கம்வன்னியர்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புவேலு நாச்சியார்மண் பானைசோழர்காமம்அளபெடைபி. காளியம்மாள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ம. கோ. இராமச்சந்திரன்செயற்கை நுண்ணறிவுபித்தப்பைகுண்டலகேசிமுத்தொள்ளாயிரம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கணையம்திராவிட மொழிக் குடும்பம்நுரையீரல்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சேலம்தமிழச்சி தங்கப்பாண்டியன்🡆 More