எயிட்டி

அய்த்தி அல்லது எயிற்றி அல்லது ஹெயிட்டி அல்லது ஹெய்தி (Haiti), என்பது கரிபியன் தீவான இஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் எயிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும்.

இது இஸ்பனியோலா தீவை டொமினிக்கன் குடியரசுடன் பகிர்ந்துள்ளது.

ஹெய்தி குடியரசு
அய்த்தி
Haiti
République d'Haïti
Repiblik d Ayiti
கொடி of ஹெய்தியன்
கொடி
சின்னம் of ஹெய்தியன்
சின்னம்
குறிக்கோள்: "L'Union Fait La Force"  (பிரெஞ்சு)
"ஒற்றுமை வலிமையைத் தரும்"
நாட்டுப்பண்: La Dessalinienne
ஹெய்தியன்அமைவிடம்
தலைநகரம்போர்ட்-ஓ-பிரின்ஸ்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு, ஹெய்திய கிரெயோல்
மக்கள்ஹெய்தியர்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
ரெனே பிரேவல்
• தலைமை அமைச்சர்
யாரும் இல்லை
அமைப்பு
• செயிண்ட்-டொமிங்கு ஆக
1697
• பிரான்சிடம் இருந்து விடுதலை

ஜனவரி 1, 1804
பரப்பு
• மொத்தம்
27,750 km2 (10,710 sq mi) (146வது)
• நீர் (%)
0.7
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
9,296,000 (85வது)
• 2003 கணக்கெடுப்பு
8,527,817
• அடர்த்தி
335/km2 (867.6/sq mi) (38வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$14.76 (2006) பில்லியன் (124வது)
• தலைவிகிதம்
$1800 (2006) (153வது)
ஜினி (2001)59.2
உயர்
மமேசு (2005)எயிட்டி 0.529
Error: Invalid HDI value · 146வது
நாணயம்கோர்ட் (HTG)
நேர வலயம்ஒ.அ.நே-5
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-4
அழைப்புக்குறி509
இணையக் குறி.ht

முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான ஹெய்தி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது: ஹெய்தி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். டூசான் லூவர்சூர் என்ற புரட்சியாளரினால் ஹெய்தியப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை அறிவித்த முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 இல் இது தனது விடுதலையை அறிவித்தது.

ஹெய்தி பெரிய ஆண்டில்லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான இஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 கிமீ எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹெய்தி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

சனவரி 13,2010 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 16:53 (21:53 கிரீன்விச்) பெருநிலநடுக்கம் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது. இதில் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 7, 2018 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 19:11 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர். 548 பேர் காயமுற்றனர். 2,102 வீடுகள் அழிந்தன, மேலும் 15,932 வீடுகள் சேதமடைந்தன.

எயிட்டி
எயிட்டியின் வரைபடம்

மக்கள்

இங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். மீதமானவர்களில் அரபுக்கள், லெபனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவர்.

மதம்

பெரும்பான்மையானோர் (80-85%) ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதுவே இங்கு அதிகாரபூர்வமான மதமாகும். 15-20% மக்கள் புரட்டஸ்தாந்து மதத்தினராவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எயிட்டி மக்கள்எயிட்டி மதம்எயிட்டி மேற்கோள்கள்எயிட்டி வெளி இணைப்புகள்எயிட்டிஇலத்தீன் அமெரிக்காஇஸ்பனியோலாகரிபியன்டொமினிக்கன் குடியரசுபிரெஞ்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

உரிச்சொல்கங்கைகொண்ட சோழபுரம்பூனைஇரண்டாம் உலகப் போர்பெரியபுராணம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்நவரத்தினங்கள்சப்தகன்னியர்ஆதிமந்திசச்சின் டெண்டுல்கர்காரைக்கால் அம்மையார்புங்கைகம்பராமாயணத்தின் அமைப்புகண்ணகிபாரதிய ஜனதா கட்சிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இலிங்கம்அகத்தியர்மலேரியாஇயற்கைமு. க. ஸ்டாலின்திருச்சிராப்பள்ளிகட்டுவிரியன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்நுரையீரல்ஏப்ரல் 26நாடார்தாவரம்அகத்தியம்மியா காலிஃபாமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சேரர்தட்டம்மைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஒன்றியப் பகுதி (இந்தியா)தனிப்பாடல் திரட்டுசீமான் (அரசியல்வாதி)நஞ்சுக்கொடி தகர்வுஆண் தமிழ்ப் பெயர்கள்ஓரங்க நாடகம்தமிழ்த்தாய் வாழ்த்துநந்திக் கலம்பகம்மஞ்சும்மல் பாய்ஸ்பெரும்பாணாற்றுப்படைஐங்குறுநூறுகரிகால் சோழன்திருமலை நாயக்கர்கற்றாழைதமிழ் தேசம் (திரைப்படம்)சைவத் திருமுறைகள்சுயமரியாதை இயக்கம்இந்திய தேசியக் கொடிஇந்திய தேசிய சின்னங்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வெ. இறையன்புபட்டினத்தார் (புலவர்)இளையராஜாரத்னம் (திரைப்படம்)நாயக்கர்வரலாறுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021செஞ்சிக் கோட்டைமருதமலை முருகன் கோயில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வே. செந்தில்பாலாஜிபறவைசுற்றுச்சூழல் பாதுகாப்புசின்ன வீடுதேவாங்குஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பால்வினை நோய்கள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஆகு பெயர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ராஜா ராணி (1956 திரைப்படம்)மயக்க மருந்துபுதுமைப்பித்தன்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)🡆 More