எண்டெவர் விண்ணோடம்

எண்டெவர் விண்ணோடம் (Space Shuttle Endeavour, விண்ணோட சுற்றுக்கலன்: OV-105) என்பது நாசாவின் காலாவதியான ஒரு விண்ணோட சுற்றுக்கலன் ஆகும்.

இது விண்ணோடத் திட்டத்தின் ஐந்தாவதும் கடைசியுமான விண்ணோடம் ஆகும். இது 1992 மே 7 இல் அதன் முதல் பணியான எஸ்.டி.எஸ்-49 திட்டத்திலும், 2011 மே 16 இல் அதன் 25-ஆவதும் இறுதித் திட்டமான எஸ்.டி.எஸ்-134 இலும் ஈடுபட்டது. எஸ்.டி.எஸ்-134 விண்ணோடத் திட்டத்தின் இறுதிப் பணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எஸ்.டி.எஸ்-135 பணியில் அட்லாண்டிசு விண்ணோடம் இத்திட்டத்தின் கடைசி விண்ணோடம் ஆனது.

எண்டெவர்
Endeavour
எண்டெவர் விண்ணோடம்
2008 இல் எண்டெவர்
வகைவிண்ணூர்தி
வகுப்புவிண்ணோட சுற்றுக்கலன்
தயாரிப்பாளர்ரொக்வெல் இன்டர்நேசனல்
தொழினுட்பத் தகவல்கள்
உலர் எடை78,000 கிகி (172,000 இறா.)
பறப்பு வரலாறு
STS-49
மே 7–16, 1992
கடைசிப் பறப்புSTS-134
மே 16 – சூன் 1, 2011
பறப்புகள்25
முடிவுஇளைப்பாறியது

1986 இல் விபத்தினால் அழிக்கப்பட்ட சாலஞ்சர் விண்ணோடத்திற்கு மாற்றாக 1987 ஆம் ஆண்டில் எண்டெவரைக் அமைப்பதற்கு கட்டுவதற்கு ஐக்கிய அமெரிக்கப் பேரவை ஒப்புதல் அளித்தது. செலவின் அடிப்படையில், என்டர்பிரைசு விண்ணோடத்தை மீண்டும் பொருத்துவதற்குப் பதிலாக, அதன் உதிரிப் பாகங்களில் இருந்து எண்டெவரின் பெரும்பாலான பகுதிகளை உருவாக்க நாசா தேர்ந்தெடுத்தது. அத்துடன் டிசுக்கவரி, அத்திலாந்திசு விண்ணோடங்களின் கட்டுமானத்தின் போது பெறப்பட்ட கட்டமைப்பு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியது.

வரலாறு

1991 மே மாதம் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்நேசனல் என்ற நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது 1992 மே மாதத்திலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

காப்டன் ஜேம்ஸ் குக் தனது முதல் பயணத்தில் (1768–1771) கொண்டு சென்ற பிரித்தானிய எண்டெவர் என்ற கப்பலின் பெயரால் இவ்விண்ணோடம் பெயரிடப்பட்டது.

எஸ்.டி.எஸ்-130

அனைத்துலக விண்வெளி நிலையக்கட்டுமாணப் பணிகளுக்கானது இப்பயணத்திட்டம்; இதில் ஆறு விண்வெளி வீரர்கள், பெப்ருவரி 8, 2010 -அன்று கேப் கனாவரலில் இருந்து செலுத்தப்பட்டனர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எண்டெவர் விண்ணோடம் வரலாறுஎண்டெவர் விண்ணோடம் எஸ்.டி.எஸ்-130எண்டெவர் விண்ணோடம் இவற்றையும் பார்க்கவும்எண்டெவர் விண்ணோடம் மேற்கோள்கள்எண்டெவர் விண்ணோடம் வெளி இணைப்புகள்எண்டெவர் விண்ணோடம்அட்லாண்டிசு விண்ணோடம்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)விண்ணோட சுற்றுக்கலன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்கவலை வேண்டாம்விளம்பரம்இந்திய ரிசர்வ் வங்கிதடம் (திரைப்படம்)பள்ளுஜி. யு. போப்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஒற்றைத் தலைவலிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தைராய்டு சுரப்புக் குறைசபரி (இராமாயணம்)இந்திய அரசியலமைப்புதமிழ் எழுத்து முறைபிரகாஷ் ராஜ்இந்திய தேசிய சின்னங்கள்திருவிளையாடல் புராணம்அரண்மனை (திரைப்படம்)மத கஜ ராஜாஎண்திருமூலர்வெ. இராமலிங்கம் பிள்ளைநாம் தமிழர் கட்சிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கலிங்கத்துப்பரணிதிருநாவுக்கரசு நாயனார்வேலு நாச்சியார்மகேந்திரசிங் தோனிராஜா ராணி (1956 திரைப்படம்)பிலிருபின்வைரமுத்துமியா காலிஃபாகருக்கலைப்புதிதி, பஞ்சாங்கம்நிதி ஆயோக்உடன்கட்டை ஏறல்தினமலர்தொல்காப்பியர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்முல்லை (திணை)திருச்சிராப்பள்ளிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பட்டினத்தார் (புலவர்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திராவிட இயக்கம்சிற்பி பாலசுப்ரமணியம்காதல் கொண்டேன்பெரும்பாணாற்றுப்படைவிருமாண்டிசினைப்பை நோய்க்குறிதிருமலை (திரைப்படம்)சேக்கிழார்குகேஷ்மோகன்தாசு கரம்சந்த் காந்திமதுரைக் காஞ்சிஆழ்வார்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்இலங்கை தேசிய காங்கிரஸ்நெல்மாணிக்கவாசகர்சென்னைவெ. இறையன்புசரண்யா பொன்வண்ணன்புற்றுநோய்மெய்யெழுத்துஉளவியல்வன்னியர்செப்புயாதவர்வாணிதாசன்சூல்பை நீர்க்கட்டிஅத்தி (தாவரம்)ஆங்கிலம்திருமங்கையாழ்வார்2019 இந்தியப் பொதுத் தேர்தல்வேதம்மாதேசுவரன் மலை🡆 More