பூட்டான்

பூட்டான் (Bhutan, திஃசொங்கா འབྲུག་ཡུལ துரூ ஊ), அல்லது பூட்டான் இராச்சியம் (Kingdom of Bhutan) தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும்.

இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை டிரக் யூல் (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும்.

பூட்டான் இராச்சியம்
འབྲུག་རྒྱལ་ཁབ་
'Brug rGyal-Khab
Dru Gäkhap
கொடி of பூட்டானின்
கொடி
of பூட்டானின்
சின்னம்
நாட்டுப்பண்: Druk tsendhen (இடி விரிதிரநாகம் (டிராகன்) இராச்சியம்)
பூட்டானின்அமைவிடம்
தலைநகரம்திம்பு
ஆட்சி மொழி(கள்)ஜொங்கா, ஆங்கிலம்
மக்கள்பூட்டானியர்
அரசாங்கம்மக்களாட்சி, அரசியலமைப்பு முடியாட்சி
• மன்னர்
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
• பிரதமர்
லோதே ஷெரிங்
அமைப்பு 
17ம் நூற்றாண்டின் ஆரம்பம்
• வாங்சுக் வம்சம்
17 டிசம்பர் 1907
• அரசியலமைப்பு மன்னராட்சி
2008
பரப்பு
• மொத்தம்
38,394 km2 (14,824 sq mi) (131வது)
• நீர் (%)
தரவுகள் இல்லை
மக்கள் தொகை
• மதிப்பிடு
754,388 (2018)
• அடர்த்தி
14/km2 (36.3/sq mi) (154வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$3.161 பில்லியன் (160வது)
• தலைவிகிதம்
$4,862 (117வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 மதிப்பீடு
• மொத்தம்
$1.197 பில்லியன்
• தலைவிகிதம்
$1,840
மமேசு (2007)பூட்டான் 0.579
Error: Invalid HDI value · 133வது
நாணயம்நுகல்ட்ரம் (BTN)
நேர வலயம்ஒ.அ.நே+6:00 (BTT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+6:00 (அவதானிப்பில் இல்லை)
அழைப்புக்குறி975
இணையக் குறி.bt

பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. பூட்டான் போக்குவரத்துக் கழகம் சிலிகுரியிலிருந்து வழக்கமான பேருந்து சேவையை நடத்துகிறது. டாக்சிகளையும் வாடகைக்கு எடுக்கலாம். பரோ விமான நிலையம் பூட்டானின் ஒரே சர்வதேச விமான நிலையமாக சேவை செய்கிறது. பரோ விமான நிலையம் இருந்து புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, குவஹாத்தி, பாக்டோகிரா, காத்மாண்டு, டாக்கா, சிங்கப்பூர் போன்றவை இணைக்கிறது. இது தலைநகரத்திலிருந்து சாலை வழியாக சுமார் 54 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ளது. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது.

பூட்டானின் அரச சமயம் வச்சிராயண பௌத்தம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஏனையோர் இந்துக்கள். திம்பு இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை மார்ச் 2008 இல் நடத்தியது. பூட்டான் ஐக்கிய நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது.

மேற்கோள்கள்

Tags:

இந்தியாஇமய மலைசிக்கிம்திஃசொங்கா மொழிதிபெத்திம்புதெற்காசியாநேபாளம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேற்றுமையுருபுஆய்த எழுத்து (திரைப்படம்)வீரமாமுனிவர்தமிழச்சி தங்கப்பாண்டியன்பாம்புசெயற்கை மழைசிவன்தனிப்பாடல் திரட்டுசிறுகதைஇலங்கைசெஞ்சிக் கோட்டைவீரப்பன்ரவைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்ப் புத்தாண்டுகலிங்கத்துப்பரணிசிதம்பரம் நடராசர் கோயில்பக்கவாதம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மோகன்தாசு கரம்சந்த் காந்திசித்திரைஐங்குறுநூறுசுப்பிரமணிய பாரதிஇந்திரா காந்திபாண்டியர்நம்மாழ்வார் (ஆழ்வார்)உ. வே. சாமிநாதையர்மியா காலிஃபாஇராமர்இசைக்கருவிவினோஜ் பி. செல்வம்இந்திய அரசியலமைப்புகலித்தொகைசிவவாக்கியர்அரண்மனை (திரைப்படம்)மு. அ. சிதம்பரம் அரங்கம்சிதம்பரம் மக்களவைத் தொகுதிமெய்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மணிமேகலை (காப்பியம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019கீர்த்தி சுரேஷ்பறவைக் காய்ச்சல்பெரும்பாணாற்றுப்படைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019திரிசாதிருவண்ணாமலைபஞ்சபூதத் தலங்கள்சுயமரியாதை இயக்கம்புங்கைவரலாறுரயத்துவாரி நிலவரி முறைநெசவுத் தொழில்நுட்பம்விந்துதமிழக வரலாறுவினைச்சொல்பெரியபுராணம்இன்னா நாற்பதுசாகித்திய அகாதமி விருதுஇன்ஸ்ட்டாகிராம்நாயன்மார்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பொன்னுக்கு வீங்கிகாரைக்கால் அம்மையார்ஏற்காடுகருப்பைதமிழ் தேசம் (திரைப்படம்)முத்தரையர்காம சூத்திரம்ஜலியான்வாலா பாக் படுகொலைவாலி (கவிஞர்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முன்னின்பம்தேம்பாவணிஅளபெடைமஞ்சும்மல் பாய்ஸ்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)🡆 More