திம்பு

திம்பு (Thimbu அல்லது Thimphu) பூடான் நாட்டின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

பூட்டானின் மேற்கு மத்தியப் பகுதியில் சாங்காக் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள திம்பு 1961 இல் அதன் தலைநகரமானது. மேலும் இது திம்பு மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமாக உள்ளது. பூட்டானின் அரசியல் மற்றும் பொருளாதார நகரமாகவும் விளங்குகிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் இங்கு நடைபெற்கின்றன. 2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, திம்பு நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,14,551 ஆகும். ஒரு சதுர கி.மீ இல் 4,389 மக்கள் வாழ்கின்றனர். இதுவே இந்நாட்டின் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும். தலைநகரான திம்புவில் விமான நிலையம் இல்லை. அருகில் உள்ள பாரோ நகரில் விமான நிலையம் உள்ளது. இந்நகரம் இமயமலையில் 2,320 மீட்டர் (7,656 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

திம்பு
திம்பு
திம்பு
நாடுபூட்டான்
மாவட்டம்திம்பு மாவட்டம்
ஏற்றம்7,656 ft (2,320 m)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்1,14,551

மேற்கோள்கள்

Tags:

இமயமலைதிம்பு மாவட்டம்பூடான்மக்கள் தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கர்மாகுண்டலகேசிசரண்யா துராடி சுந்தர்ராஜ்இந்திகருமுட்டை வெளிப்பாடுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்டி. என். ஏ.அழகிய தமிழ்மகன்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்அன்புமணி ராமதாஸ்மரவள்ளிவேளாண்மைஉப்புச் சத்தியாகிரகம்சோழர் காலக் கட்டிடக்கலைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்புதிய ஏழு உலக அதிசயங்கள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வடிவேலு (நடிகர்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சங்க இலக்கியம்கலித்தொகைவிளம்பரம்பெரும்பாணாற்றுப்படைவெள்ளி (கோள்)கிராம ஊராட்சிகா. ந. அண்ணாதுரைகுற்றாலக் குறவஞ்சிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமகேந்திரசிங் தோனிபகத் சிங்விந்துமூதுரைபுதுச்சேரிபீப்பாய்யூலியசு சீசர்ஐம்பெருங் காப்பியங்கள்திருமூலர்காளமேகம்பால் கனகராஜ்துரைமுருகன்தமிழ் இலக்கியப் பட்டியல்குலுக்கல் பரிசுச் சீட்டுதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)முத்துராஜாகுடமுழுக்குநாம் தமிழர் கட்சிதமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சிறுபாணாற்றுப்படைகணையம்பாக்கித்தான்அணி இலக்கணம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திருத்தணி முருகன் கோயில்ஓ. பன்னீர்செல்வம்மெட்ரோனிடசோல்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சுபாஷ் சந்திர போஸ்வினையெச்சம்குற்றியலுகரம்குப்தப் பேரரசுஆடுகருப்பை நார்த்திசுக் கட்டிஇந்து சமயம்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிலொள்ளு சபா சேசுஇயேசுவின் இறுதி இராவுணவுசுயமரியாதை இயக்கம்நீரிழிவு நோய்பழமொழி நானூறுவிஜயநகரப் பேரரசுகுடியுரிமைநுரையீரல் அழற்சிஎங்கேயும் காதல்முகலாயப் பேரரசுவயாகரா🡆 More