லெவி முவனவாசா

லெவி பாட்ரிக் முவனவாசா (Levy Patrick Mwanawasa, செப்டம்பர் 3, 1948 – ஆகஸ்ட் 19, 2008) சாம்பியாவின் ஓர் அரசியல்வாதி.

இவர் சாம்பியாவின் சனாதிபதியாக ஜனவரி 2002 முதல் ஆகஸ்ட் 2008 இல் இறக்கும் வரை இருந்தவர்.

லெவி பட்ரிக் முவனவாசா
Levy Patrick Mwanawasa
லெவி முவனவாசா
மார்ச் 16, 2006 இல் முவனவாசா
சாம்பியாவின் அதிபர்
பதவியில்
ஜனவரி 2, 2002 – ஆகஸ்ட் 19, 2008
Vice Presidentஎனோக் கவிண்டேல்
நெவேர்ஸ் மும்பா
லுப்பாண்டோ முவாப்பே
ரூப்பையா பண்டா
முன்னையவர்பிரெடெரிக் சிலூபா
பின்னவர்ரூப்பையா பண்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-09-03)3 செப்டம்பர் 1948
வடக்கு ரொடீசியா
இறப்புஆகத்து 19, 2008(2008-08-19) (அகவை 59)
பாரிஸ், பிரான்ஸ்
அரசியல் கட்சிபலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்
துணைவர்மோரீன் முவனவாசா
தொழில்வக்கீல்

வாழ்க்கைச் சுருக்கம்

வடக்கு ரொடீசியாவில் பிறந்த முவனவாசா குடும்பத்தில் 10 பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர். சாம்பியாப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்று 1974 முதல் 1978 வரையில் சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார். 1985 இல் சாம்பிய அரசில் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றினார். 1991 இல் நாட்டின் உதவி சனாதிபதியானார். டிசம்பர் 8, 1991 இல் சாலை விபத்தொன்றில் இவர் படுகாயமடைந்தார்.

அரசியல்

1994 வரை நாட்டின் உதவி சனாதிபதியாகப் பணியாற்றினார். 1996 இல் பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 2001 இல் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனவரி 2, 2002 இல் நாட்டின் ஜனாதிபதியானார். 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு இரண்டாம் தடவையாக சனாதிபதியானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

லெவி முவனவாசா வாழ்க்கைச் சுருக்கம்லெவி முவனவாசா அரசியல்லெவி முவனவாசா மேற்கோள்கள்லெவி முவனவாசா வெளி இணைப்புகள்லெவி முவனவாசா194820022008ஆகஸ்ட் 19ஆகஸ்ட் 2008சாம்பியாசெப்டம்பர் 3ஜனவரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைகருமுட்டை வெளிப்பாடுபிரீதி (யோகம்)108 வைணவத் திருத்தலங்கள்நம்பி அகப்பொருள்சுற்றுலாநந்திக் கலம்பகம்உரிச்சொல்விஷ்ணுஇந்தியத் தேர்தல்கள் 2024திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திருமலை (திரைப்படம்)காதல் தேசம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திருவண்ணாமலைமேற்குத் தொடர்ச்சி மலைதமிழ்நாடு அமைச்சரவைஎண்தமிழ் இலக்கணம்இங்கிலாந்துசிதம்பரம் நடராசர் கோயில்திருமங்கையாழ்வார்உத்தரகோசமங்கைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்காற்றுவிவேகானந்தர்முகலாயப் பேரரசுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முத்துராஜாபுதினம் (இலக்கியம்)குறிஞ்சி (திணை)கலாநிதி மாறன்திருப்பதிநிதிச் சேவைகள்மாமல்லபுரம்அரச மரம்தைப்பொங்கல்ஆனந்தம் (திரைப்படம்)சூரைஅன்னை தெரேசாராதிகா சரத்குமார்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சட் யிபிடிஅரசியல் கட்சிசுற்றுச்சூழல் மாசுபாடுபிரேமலுஉலா (இலக்கியம்)திவ்யா துரைசாமிகஜினி (திரைப்படம்)கட்டுவிரியன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்அவதாரம்யாதவர்ஏலகிரி மலைதசாவதாரம் (இந்து சமயம்)கண்ணகிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஸ்ரீநயன்தாராஆத்திசூடிஇமயமலைமுத்தொள்ளாயிரம்கூகுள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்வெ. இறையன்புபதினெண்மேற்கணக்குவடிவேலு (நடிகர்)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கணினிசடுகுடுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)மாதேசுவரன் மலைஇராமலிங்க அடிகள்மதராசபட்டினம் (திரைப்படம்)முன்னின்பம்🡆 More