புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (அக்டோபர் 30, 1972 - பெப்ரவரி 12, 2009) புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளரும் ஆவார்.

இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று இறந்தார்.

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி
புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், மண்டைதீவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பொலன்னறுவை மாவட்டம், மன்னம்பிட்டியில் பிறந்து வளர்ந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தார்.

அத்துடன், ஊடகத்துறையில் 1990-களில் ஈடுபடத் தொடங்கிய இவர், தொடக்க காலத்தில் புலிகளின் குரலில் நிகழ்ச்சி எழுதுதல் மற்றும் "வெளிச்சம்" சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். 1990-களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் படைத்துறை ஊடகப்பணியில் ஈடுபட்டார்.

ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாடு பத்திரிகையில் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.

ஓயாத அலைகள்-3 நடவடிக்கையில் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளின் பதிவுகளை இவர் திறம்பட செய்தார். தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு தொடக்கம் தாயகத்தில் இருந்து ஈழத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள், மற்றும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார்.

நாட்டுப்பற்றாளர் விருது

படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திக்கு நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி விடுதலைப் புலிகள் மதிப்பளித்தனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி வாழ்க்கைக் குறிப்புபுண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளர் விருதுபுண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி மேற்கோள்கள்புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி வெளி இணைப்புகள்புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்திஇலங்கைஎறிகணைமுல்லைத்தீவுவன்னி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமுத்திரக்கனிநீர்முத்தொள்ளாயிரம்உ. வே. சாமிநாதையர்இயோசிநாடிபறையர்கவலை வேண்டாம்இந்தியாவின் பசுமைப் புரட்சிகொடைக்கானல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சீரடி சாயி பாபாவிராட் கோலிஉன்னை நினைத்துஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தமிழ்ப் புத்தாண்டுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்து சமயம்பசுமைப் புரட்சிரத்னம் (திரைப்படம்)நெருப்புவாற்கோதுமைநம்பி அகப்பொருள்பாரத ரத்னாமுல்லைக்கலிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்தொல்காப்பியர்இணையம்தேனீஇட்லர்மகாபாரதம்விந்துபள்ளர்பி. காளியம்மாள்சப்தகன்னியர்சேரர்ஜிமெயில்இந்திய நிதி ஆணையம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைபாண்டவர்சங்குதாயுமானவர்பள்ளிக்கரணைதிருவருட்பாகருப்பசாமிஆந்தைநிலக்கடலைபாண்டி கோயில்தசாவதாரம் (இந்து சமயம்)ஔவையார்தமிழ்நாடு காவல்துறைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்கங்கைகொண்ட சோழபுரம்அரவான்மேற்குத் தொடர்ச்சி மலைஎட்டுத்தொகைஅம்பேத்கர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மதுரைபொது ஊழிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சா. ஜே. வே. செல்வநாயகம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பரிதிமாற் கலைஞர்திருவள்ளுவர்செப்புகுற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெரும்பாணாற்றுப்படைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்குப்தப் பேரரசுஉணவுகஜினி (திரைப்படம்)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)🡆 More