அலி அக்பர் கான்: வங்காள தேச இசை வல்லுநர்

அலி அக்பர் கான் (Ali Akbar Khan, வங்காளம்: আলী আকবর খাঁ, ஏப்ரல் 14, 1922 – ஜூன் 18, 2009), இந்துஸ்தானி இசைக் கலைஞரும் சரோத் வாத்தியக் கலைஞரும் ஆவார்.

இவர் கான்சாகிப் அல்லது உஸ்தாத் (மாஸ்டர்) என்றழக்கப்படுகிறார். மேற்குலகில் சித்தார் மேதை ரவி சங்கருடன் இணைந்து இந்திய இசையை பன்முகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. 1956 ஆம் ஆண்டில் இவர் கல்கத்தாவில் ஒரு இசைக் கல்லூரியையும், 1967 இல் அலி அக்பர் இசைக்கல்லூரி என்ற பெயரில் ஒரு இசைக்கல்லூரியையும் ஆரம்பித்தார். இக்கல்லூரி தற்போது கலிபோர்னியாவில் சான் ரபாயெல் என்ற இடத்தில் இயங்குகிறது. இதன் கிளை நிறுவனம் சுவிடசர்லாந்தில் இயங்குகிறது. கான் பல இந்துஸ்தானி இராகங்களையும் அமைத்துள்ளார்.

அலி அக்பர் கான்
Ali Akbar Khan
அலி அக்பர் கான்: வங்காள தேச இசை வல்லுநர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1922-04-14)ஏப்ரல் 14, 1922
பிறப்பிடம்கிழக்கு வங்காளம், இந்தியா
இறப்புசூன் 18, 2009(2009-06-18) (அகவை 87)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், சரோத் வாத்தியக் கலைஞர்
இசைக்கருவி(கள்)சரோத்
இணைந்த செயற்பாடுகள்அலாவுதீன் கான், ஆசிசு கான், ரவி சங்கர்

இவரது தந்தை அலாவுதீன் கான் இடம் முறையாக இசைப்பயிற்சி பெற்ற அலி அக்பர் கான், 1955 ஆம் ஆண்டில் வயலின் இசைக்கலைஞர் யெகுடி மெகினின் அழைப்பின் பேரில் முதல் தடவையாக அமெரிக்கா வந்தார். பின்னர் அங்கேயே (கலிபோர்னியாவில்) குடியேறினார். கான் இந்தியாவின் பத்ம விபூசன் விருதை 1989 ஆம் ஆண்டில் பெற்றார். அத்துடன் ஐந்து முறை கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

1922195619672009இந்துஸ்தானி இசைஇராகம்ஏப்ரல் 14கலிபோர்னியாகல்கத்தாசித்தார்சுவிட்சர்லாந்துஜூன் 18ரவி சங்கர்வங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஆண்டாள்இரண்டாம் உலகப் போர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஜிமெயில்வெள்ளி (கோள்)தமிழ் படம் 2 (திரைப்படம்)திருக்குறள்விஜயநகரப் பேரரசுகஜினி (திரைப்படம்)உயிர்ச்சத்து டிகலம்பகம் (இலக்கியம்)வல்லினம் மிகும் இடங்கள்வட்டாட்சியர்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்புலிமுருகன்பெண்ணியம்பூனைதமிழ்நாடு காவல்துறைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைஅழகர் கோவில்ஏலகிரி மலைகொங்கு வேளாளர்மாசாணியம்மன் கோயில்வேலைக்காரி (திரைப்படம்)பித்தப்பைஉணவுதங்கம்பசுமைப் புரட்சிதிராவிசு கெட்திவ்யா துரைசாமிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருவண்ணாமலைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அகத்திணைதிரு. வி. கலியாணசுந்தரனார்இன்று நேற்று நாளைபரிதிமாற் கலைஞர்குமரகுருபரர்திருவள்ளுவர்அஜித் குமார்தேவயானி (நடிகை)அறுவகைப் பெயர்ச்சொற்கள்கட்டபொம்மன்திருமலை நாயக்கர்வினோஜ் பி. செல்வம்ஆத்திசூடிகனடாதஞ்சாவூர்மு. க. ஸ்டாலின்திருநெல்வேலிபெரியபுராணம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஸ்ரீலீலாதன்னுடல் தாக்குநோய்அளபெடைவ. உ. சிதம்பரம்பிள்ளைகருமுட்டை வெளிப்பாடுமாலைத்தீவுகள்ஆடை (திரைப்படம்)உன்ன மரம்காதல் கோட்டைஉரிச்சொல்விசாகம் (பஞ்சாங்கம்)மக்களவை (இந்தியா)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)நெடுநல்வாடைசனீஸ்வரன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஆபுத்திரன்தமிழ் விக்கிப்பீடியாமே நாள்வன்னியர்காரைக்கால் அம்மையார்நாலடியார்அரண்மனை (திரைப்படம்)காயத்ரி மந்திரம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்🡆 More