2000கள் தமிழர் பார்வையில்

2002 ஆம் ஆண்டு நேர்வே அரசின் அணுசரையுடன் விடுதலைப் புலிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை அரசுக்கும் ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டது.

அரசியல்

தமிழ்நாடு

தமிழீழம்

அப்போது ஈழப்பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2008 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சித் தலைமையில் அமைந்த இலங்கை அரசு அந்த உடன்படிக்கையில் இருந்து உத்யோகபூர்வமாக விலகிக் கொண்டது. இதைத் தொடர்ந்டு உக்கிரமடைந்த் போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19, 2009 கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து 300 000 வரையான தமிழ் மக்கள் வன்னி தடுப்பு முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

மலேசியா

சிங்கப்பூர்

இடப்பெயர்வு

பொருளாதாரம்

கல்வி

2008 ஆண்டு தமிழ்நாட்டின் 100% மாணவர்கள் ஆரம்ப கல்வி பெறும் வசதி பெற்றனர், இருப்பினும் படிப்பறிவு ~74 மட்டுமே இருந்தது.

அறிவியலும் தொழில்நுட்பமும்

  • 2009 வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பெற்றார்.
  • தமிழ்நாட்டின் பென்பொருள் தானுந்து தொழிற்துறைகள் அபரீத வளர்ச்சி கண்டன.

இசை

2000 களின் தொடக்கத்தில் தமிழ் திரையிசையில் ஏ. ஆர். ரகுமான் முன்னிலையில் இருந்தார். தமிழ் ராப் இசை வடிவம் கண்டது.

மொழியும் இலக்கியமும்

திரைப்படம்

வாழ்வியல்

விளையாட்டு

சதுரங்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆனந் உலக வெற்றிவீரர் ஆனார். .

இளவழகி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உலக கேரம் விளையாட்டு வீரர் ஆவார். பெப்ரவரி 17, 2008ல் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது உலக கேரம் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.

ஊடகங்கள்

தொலைக்காட்சி

நகைச்சுவைத் நிகழ்ச்சிகள் அறிமுகமாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கலக்கப் போவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகியவை பல தமிழ் stand up நகைச்சுவையாளர்களை அறிமுகப்படுத்தின.

இயற்கை அனர்த்தங்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

2000கள் தமிழர் பார்வையில் அரசியல்2000கள் தமிழர் பார்வையில் இடப்பெயர்வு2000கள் தமிழர் பார்வையில் பொருளாதாரம்2000கள் தமிழர் பார்வையில் கல்வி2000கள் தமிழர் பார்வையில் அறிவியலும் தொழில்நுட்பமும்2000கள் தமிழர் பார்வையில் இசை2000கள் தமிழர் பார்வையில் மொழியும் இலக்கியமும்2000கள் தமிழர் பார்வையில் திரைப்படம்2000கள் தமிழர் பார்வையில் வாழ்வியல்2000கள் தமிழர் பார்வையில் விளையாட்டு2000கள் தமிழர் பார்வையில் ஊடகங்கள்2000கள் தமிழர் பார்வையில் இயற்கை அனர்த்தங்கள்2000கள் தமிழர் பார்வையில் இவற்றையும் பார்க்க2000கள் தமிழர் பார்வையில் மேற்கோள்கள்2000கள் தமிழர் பார்வையில்இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002

🔥 Trending searches on Wiki தமிழ்:

காமராசர்தமிழக மக்களவைத் தொகுதிகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திவாலி (கவிஞர்)வேற்றுமையுருபுமுத்தொள்ளாயிரம்நவரத்தினங்கள்தன்யா இரவிச்சந்திரன்தமிழ் படம் 2 (திரைப்படம்)கரிகால் சோழன்மாணிக்கவாசகர்செம்மொழிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுவிவேகானந்தர்ஜே பேபிசினைப்பை நோய்க்குறிமாலைத்தீவுகள்தஞ்சாவூர்அம்பேத்கர்அமலாக்க இயக்குனரகம்மழைநீர் சேகரிப்புகன்னியாகுமரி மாவட்டம்நீரிழிவு நோய்கலிங்கத்துப்பரணிபள்ளிக்கரணைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இனியவை நாற்பதுவெண்குருதியணுசின்ன வீடுசார்பெழுத்துகுஷி (திரைப்படம்)ஜெயம் ரவிகிரியாட்டினைன்குகேஷ்கூலி (1995 திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்திட்டம் இரண்டுமதுரைபக்தி இலக்கியம்விசயகாந்துகணினிநீதிக் கட்சிஆசாரக்கோவைஜிமெயில்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ஆய்வுதமிழச்சி தங்கப்பாண்டியன்வெள்ளி (கோள்)பறையர்ஆங்கிலம்காளமேகம்பகத் பாசில்மங்கலதேவி கண்ணகி கோவில்தெலுங்கு மொழிவிண்ணைத்தாண்டி வருவாயாவெப்பம் குளிர் மழைவல்லினம் மிகும் இடங்கள்பரிவர்த்தனை (திரைப்படம்)அறுபது ஆண்டுகள்உணவுகுப்தப் பேரரசுஓ காதல் கண்மணிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பகிர்வுஐம்பூதங்கள்பழனி முருகன் கோவில்உப்புச் சத்தியாகிரகம்பெண்தமிழ் தேசம் (திரைப்படம்)அட்சய திருதியைசுந்தர காண்டம்தேவாங்குமறவர் (இனக் குழுமம்)உலக சுகாதார அமைப்புஅகநானூறுஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைபசுமைப் புரட்சி🡆 More