2000கள்: பத்தாண்டு

2000கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2000ஆம் ஆண்டு ஆரம்பித்து 2009-இல் முடிவடையும்.

இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாக சீனா, மற்றும் இந்தியாவின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.

ஆயிரவாண்டுகள்: 3-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு - 22-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1970கள் 1980கள் 1990கள் - 2000கள் - 2010கள் 2020கள் 2030கள்
ஆண்டுகள்: 2000 2001 2002 2003 2004
2005 2006 2007 2008 2009

தொழில் நுட்பத்தில், எண்மிய (டிஜிட்டல்) நுட்பம் கணனி, இணையம் மட்டுமல்லாமல், தொலைபேசி, ஒளிப்படக் கருவிகள், டிஜிட்டல் இசை போன்றவற்றில் உலகமயமாதல் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது.

அரசியலில் முக்கியமாக இக்காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதல் பின்னர் ஈராக் போருக்கு வழிகோலியது.

நிகழ்வுகள்

2000

2001

2002

2003

2004

2005

  • ஏப்ரல் 6 - இராக் நாட்டின் ஜனாதிபதியாக ஜலால் தலபானி (Jalal Talabani) தேர்வானார்.

2006

2007

==== ஜனவரி 2007 ====

  • ஜனவரி 19: இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியது.
  • ஜனவரி 15: முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசேனின் உறவினர் பர்சான் இப்ராகிம், முன்னாள் ஈராக்கிய பிரதம நீதிபதி அவாட் ஹமெட் ஆகியோர் 1982 ஆம் ஆண்டில் 148 ஷியைட் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியில் உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
  • ஜனவரி 6: இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 5: இலங்கை, கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 2: இலங்கை, மன்னார் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 40 பேர் படுகாயமும் அடைந்தனர்.
  • ஜனவரி 1 - தென் கொரியாவின் பான் கி மூன் ஐநாவின் புதிய செயலாளர் நாயகம் ஆனார்.

பெப்ரவரி 2007

மேலும் பெப்ரவரி 2007 நிகழ்வுகளுக்கு..

மார்ச் 2007

மேலும் மார்ச் 2007 நிகழ்வுகளுக்கு..

ஏப்ரல் 2007

மே 2007

மேலும் மே 2007 நிகழ்வுகளுக்கு..

சூன் 2007

மேலும் சூன் 2007 நிகழ்வுகளுக்கு..

சூலை 2007

மேலும் சூலை 2007 நிகழ்வுகளுக்கு..

ஆகத்து 2007

மேலும் ஆகத்து 2007 நிகழ்வுகளுக்கு..

செப்டம்பர் 2007

மேலும் செப்டம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

அக்டோபர் 2007

மேலும் அக்டோபர் 2007 நிகழ்வுகளுக்கு..

நவம்பர் 2007

மேலும் நவம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

டிசம்பர் 2007

மேலும் டிசம்பர் 2007 நிகழ்வுகளுக்கு..

2008

==== ஜனவரி 2008 ====

மேலும் ஜனவரி 2008 நிகழ்வுகளுக்கு..

பெப்ரவரி 2008

மேலும் பெப்ரவரி 2008 நிகழ்வுகளுக்கு..

மார்ச் 2008

மேலும் மார்ச் 2008 நிகழ்வுகளுக்கு..

ஏப்ரல் 2008

மேலும் ஏப்ரல் 2008 நிகழ்வுகளுக்கு..

மே 2008

மேலும் மே 2008 நிகழ்வுகளுக்கு..

ஜூன் 2008

மேலும் ஜூன் 2008 நிகழ்வுகளுக்கு..

ஜூலை 2008

மேலும் ஜூலை 2008 நிகழ்வுகளுக்கு..

ஆகத்து 2008

மேலும் ஆகத்து 2008 நிகழ்வுகளுக்கு..

செப்டம்பர் 2008

மேலும் செப்டம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..

அக்டோபர் 2008

மேலும் அக்டோபர் 2008 நிகழ்வுகளுக்கு..

நவம்பர் 2008

மேலும் நவம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..

டிசம்பர் 2008

மேலும் டிசம்பர் 2008 நிகழ்வுகளுக்கு..

2009

==== ஜனவரி 2009 ====

மேலும் ஜனவரி 2009 நிகழ்வுகளுக்கு..

பெப்ரவரி 2009

மேலும் பெப்ரவரி 2009 நிகழ்வுகளுக்கு..

மார்ச் 2009

மேலும் மார்ச் 2009 நிகழ்வுகளுக்கு..

பிறப்புகள்

இறப்புகள்

2001

2003

2006

2007

2008

2009

மேற்கோள்கள்

Tags:

2000கள் மேற்கோள்கள்2000கள்20002009ஆசியாஇந்தியாசீனாபொருளாதாரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண் தமிழ்ப் பெயர்கள்மனித உரிமைவிஜய் (நடிகர்)அஸ்ஸலாமு அலைக்கும்கர்ணன் (மகாபாரதம்)பின்வருநிலையணிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இசுலாத்தின் புனித நூல்கள்ந. பிச்சமூர்த்திபுதினம் (இலக்கியம்)மண்ணீரல்கேரளம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கல்பனா சாவ்லாதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்அன்னை தெரேசாஅணி இலக்கணம்பெண்களின் உரிமைகள்ருதுராஜ் கெயிக்வாட்எதுகைஎங்கேயும் காதல்பறையர்புதிய ஏழு உலக அதிசயங்கள்அகத்தியமலைஅறுபது ஆண்டுகள்மாணிக்கவாசகர்உரிச்சொல்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிநான்மணிக்கடிகைகருப்பைதமிழிசை சௌந்தரராஜன்திறன்பேசிஜி. யு. போப்ஆடுஜீவிதம் (திரைப்படம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெரு வெடிப்புக் கோட்பாடுபண்ணாரி மாரியம்மன் கோயில்உயிர்மெய் எழுத்துகள்சுபாஷ் சந்திர போஸ்மரகத நாணயம் (திரைப்படம்)முல்லை (திணை)தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇராவண காவியம்தமிழ் இலக்கியம்பரிபாடல்மறைமலை அடிகள்கஞ்சாமுக்குலத்தோர்ஐ (திரைப்படம்)கோயம்புத்தூர்பூப்புனித நீராட்டு விழாவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்நாம் தமிழர் கட்சிசங்ககால மலர்கள்சுருதி ஹாசன்தமன்னா பாட்டியாவிஜய் சங்கர்மக்காச்சோளம்பண்பாடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிநயினார் நாகேந்திரன்செம்மொழிசிறுதானியம்ஆ. ராசாதொழினுட்பம்சுடலை மாடன்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமனத்துயர் செபம்குற்றியலுகரம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பரதநாட்டியம்வீரமாமுனிவர்சேம்சங்சிலப்பதிகாரம்ஊராட்சி ஒன்றியம்108 வைணவத் திருத்தலங்கள்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)🡆 More