நாவாந்துறை

நாவாந்துறை என்பது இலங்கையின், யாழ்ப்பாண நகருக்குள் அடங்கிய ஒரு இடமாகும்.

இது யாழ்ப்பாண நகர மத்தியிலிருந்து வடமேற்குத் திசையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் 23 வட்டாரப் பிரிவுகளுள் ஒன்றாக நாவாந்துறையும் உள்ளது. நாவாந்துறை என்ற பெயர் நாவாய், துறை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையில் தோன்றியது. நாவாய் என்பது ஒரு வகைக் கடற் கலம். நாவாய்கள் கரைக்கு வந்து செல்லும் சிறிய துறைமுகமாக இருந்த காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு வாழும் மக்களில் பலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். 9°40′39.98″N 79°59′55.86″E / 9.6777722°N 79.9988500°E / 9.6777722; 79.9988500

நாவாந்துறை
நாவாந்துறை
நாவாந்துறை
நாவாந்துறை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°40′40″N 79°59′56″E / 9.677745°N 79.998851°E / 9.677745; 79.998851
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

இவற்றையும் பார்க்கவும்

Tags:

இலங்கைகடற்கரைதுறைமுகம்நாவாய்யாழ்ப்பாண நகரம்யாழ்ப்பாண மாநகரசபை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சங்க காலம்தமிழ்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சித்த மருத்துவம்கண்டம்சிவபுராணம்ஆய்வுபொருநராற்றுப்படைவணிகம்இந்தியப் பிரதமர்தமிழர் கப்பற்கலைகுறவஞ்சிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிலம்பரசன்புறப்பொருள்சவ்வரிசிபனிக்குட நீர்நவக்கிரகம்நம்ம வீட்டு பிள்ளைசீனிவாச இராமானுசன்மஞ்சள் காமாலைஆய கலைகள் அறுபத்து நான்குரத்னம் (திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைவிளையாட்டுதிருப்பூர் குமரன்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பழமுதிர்சோலை முருகன் கோயில்கணினிகருப்பசாமிநீர்ப்பறவை (திரைப்படம்)வெட்சித் திணைசிறுகதைகலிங்கத்துப்பரணிகட்டுரைஇந்து சமயம்இந்திய அரசியல் கட்சிகள்இந்திய புவிசார் குறியீடுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சூரியக் குடும்பம்மலைபடுகடாம்கள்ளுகன்னத்தில் முத்தமிட்டால்ம. பொ. சிவஞானம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வெப்பநிலைபள்ளிக்கரணைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)விளம்பரம்போயர்கேழ்வரகுசிறுபஞ்சமூலம்நவரத்தினங்கள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்திய உச்ச நீதிமன்றம்தெலுங்கு மொழிபாவலரேறு பெருஞ்சித்திரனார்அகத்திணைதிருமலை (திரைப்படம்)தசாவதாரம் (இந்து சமயம்)திருப்பதிஆண்டாள்சூர்யா (நடிகர்)பிட்டி தியாகராயர்தமிழ் விக்கிப்பீடியாதிரவ நைட்ரஜன்திருவண்ணாமலைஅம்மனின் பெயர்களின் பட்டியல்குலசேகர ஆழ்வார்திருவருட்பாஹரி (இயக்குநர்)மேலாண்மைசீனாசட் யிபிடி🡆 More