அம்பாறை (Ampara, சிங்களம்: අම්පාර) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் தலைநகரமாகும்.
இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.
அம்பாறை අම්පාර அம்பாறை | |
---|---|
நகரம் | |
அம்பாறை | |
அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
அரசு | |
• வகை | நகரசபை |
• தவிசாளர் | இந்திக நலின் சயவிக்கிரம (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 43,720 |
நேர வலயம் | இலங்கைச் சீர் நேர வலயம் (ஒசநே+5:30) |
This article uses material from the Wikipedia தமிழ் article அம்பாறை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.