விண்வீழ்கல்

விண்வீழ்கல் அல்லது உற்கை (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும்.

விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

விண்வீழ்கல்
1868ல் விஸ்கொன்சினில் விழுந்த விண்கல்
முழுப் படிமம்
விண்வீழ்கல்
நமீபியாவில் உள்ள 60-டன் எடை, 2.7 மீ நீளம் (8.9 அடி) நீளமுள்ள ஹோபா விண்கல் தான், இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய விண்கல் ஆகும்.

இதனையும் பாருங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பூமிவளி மண்டலம்விண்கல்விண்வெளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியப் பிரதமர்ரச்சித்தா மகாலட்சுமிசாகித்திய அகாதமி விருதுதிணை விளக்கம்சிறுபஞ்சமூலம்சப்தகன்னியர்பிலிருபின்தமிழ்ஒளிஇரண்டாம் உலகம் (திரைப்படம்)போக்கிரி (திரைப்படம்)வாகைத் திணைகாடுவெட்டி குருசுனில் நரைன்மலைபடுகடாம்நயன்தாராதரணிமுன்மார்பு குத்தல்பிள்ளையார்பால கங்காதர திலகர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்நம்பி அகப்பொருள்மண் பானைகில்லி (திரைப்படம்)குற்றியலுகரம்டிரைகிளிசரைடுதேம்பாவணிகல்லீரல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முத்துலட்சுமி ரெட்டிதமிழ்விடு தூதுதிருப்போரூர் கந்தசாமி கோயில்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சேக்கிழார்கீர்த்தி சுரேஷ்மூகாம்பிகை கோயில்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சீவக சிந்தாமணிபாரதிய ஜனதா கட்சிகூத்தாண்டவர் திருவிழாதிருமூலர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ர. பிரக்ஞானந்தாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பதினெண் கீழ்க்கணக்குமுத்தொள்ளாயிரம்இந்தியாவின் பசுமைப் புரட்சிதனுஷ் (நடிகர்)வெள்ளியங்கிரி மலைசங்க இலக்கியம்இந்து சமய அறநிலையத் துறைவேலு நாச்சியார்பெரும்பாணாற்றுப்படைஜெயம் ரவிசித்திரைத் திருவிழாபாசிசம்கூர்ம அவதாரம்மகரம்பரணி (இலக்கியம்)முலாம் பழம்வினோஜ் பி. செல்வம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைம. கோ. இராமச்சந்திரன்தொல். திருமாவளவன்அகமுடையார்தாவரம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்முக்குலத்தோர்ஈரோடு தமிழன்பன்காதல் கொண்டேன்நிலக்கடலைஅகத்திணைஇலங்கைரயத்துவாரி நிலவரி முறைகல்விஇயற்கை வளம்தேவயானி (நடிகை)🡆 More