ஒண்டாரியோ ஏரி, வட அமெரிக்காவின் பேரேரிகளுள் ஒன்றாகும்.
இதன் வடக்கில் கனடாவின் மாகாணமான ஒண்டாரியோவும்; தெற்கில், ஒண்டாரியோவின் நியாகரா குடாநாடும், ஐக்கிய அமெரிக்காவின், நியூ யார்க் மாநிலமும் எல்லைகளாக உள்ளன.
ஒண்டாரியோ ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 43°42′N 77°54′W / 43.7°N 77.9°W |
முதன்மை வரத்து | நியாகரா ஆறு |
முதன்மை வெளியேற்றம் | சென். லாரன்ஸ் ஆறு |
வடிநில நாடுகள் | கனடா, ஐக்கிய அமெரிக்கா |
அதிகபட்ச நீளம் | 193 mi (311 km) |
அதிகபட்ச அகலம் | 53 mi (85 km) |
மேற்பரப்பளவு | 7,540 sq mi (19,529 km2) |
சராசரி ஆழம் | 283 அடி (86 m) |
அதிகபட்ச ஆழம் | 802 அடி (244 m) |
நீர்க் கனவளவு | 393 cu mi (1,639 km³) |
நீர்தங்கு நேரம் | 6 years |
கரை நீளம்1 | 712 mi (1,146 km) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 246 அடி (75 m) |
குடியேற்றங்கள் | வார்ப்புரு:City, வார்ப்புரு:City |
மேற்கோள்கள் | |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
இவ்வேரியின் பெயர், பெரிய ஏரி என்னும் பொருளுடைய ஹூரோன் மொழிச் சொல்லொன்றின் அடியாகப் பிறந்தது. கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தின் பெயர் இந்த ஏரியின் பெயரைத் தழுவியே ஏற்படதாகும்.
This article uses material from the Wikipedia தமிழ் article ஒண்டாரியோ ஏரி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.