வரங்கல் அல்லது வாரங்கல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வரங்கல் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
இது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.
வரங்கல் | |
— city — | |
அமைவிடம் | 18°00′N 79°35′E / 18.0°N 79.58°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
மாவட்டம் | வரங்கல் |
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் |
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி |
மக்களவைத் தொகுதி | வரங்கல் |
மக்கள் தொகை | 10,77,190 (2006[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் | • 302 மீட்டர்கள் (991 அடி) |
இந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது. இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article வாரங்கல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.