காசாக்கரை

காசாக்கரை (Gaza Strip, அரபு மொழி: قطاع غزة‎) என்பது நடுநிலக் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஒரு சுயாட்சி கொண்ட ஒரு நிலக்கீற்றாகும்.

இதன் எல்லைகளாக தென்மேற்கே (11 கிமீ) எகிப்தும், கிழக்கு மற்றும் வடக்கே (51 km (32 mi)) இசுரேலும் உள்ளன. காசாக் கரை அண்ணளவாக 41 கிலோமீட்டர் (25 மை) நீளமும் 6 கிலோமீட்டர் (4 மை) தொடக்கம் 12 கிலோமீட்டர் (7 மை) அகலமானதுமாகும். மொத்தப் பரப்பளவு 360 ச.கி.மீ (139 ச.மை) ஆகும். இந்த மண்டலத்தின் முக்கிய நகரான காசாவின் பெயரே இம்மண்டலத்துக்கு இடப்பட்டுள்ளது. இங்கு அண்ணளவாக 1.4 மில்லியன் பாலத்தீனர்கள் வசிக்கிறார்கள்.

காசாக்கரை
قطاع غزة
அமைவிடம்
பெரிய நகர்காசா
ஆட்சி மொழி(கள்)அரபு
அரசாங்கம்அமாசு-தலைமையிலான அரசு
• பிரதமர்
இசுமாயில் அனியே
• அதிபர்
முகம்மது அப்பாசு
ஒழுங்கமைப்பு
• ஒசுலோ தீர்மானங்கள் கைச்சாத்து
செப்டம்பர் 13, 1993
• பாலசுதீன அதிகார சபை பகுதி பொறுப்பு
மே 1994
• பாலசுதீன அதிகார சபை முழுப் பொறுப்பு
செம்டம்பர் 2005
பரப்பு
• மொத்தம்
360 km2 (140 sq mi) (201வது)
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
1,482,405 (149வது1)
• அடர்த்தி
4,118/km2 (10,665.6/sq mi) (6th1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
$770 மில்லியன் (160வது1)
• தலைவிகிதம்
600 $ (167வது1)
நாணயம்Israeli new sheqel, எகிப்திய பவுண்டு (de facto) (ILS)
நேர வலயம்ஒ.அ.நே+2
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3
அழைப்புக்குறி970

ஆட்சி

2007 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை ஹமாஸ் என்ற அமைப்பினரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல், காசாக் கரை பலத்தீன் நாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது. இப்பிரதேசத்தை ரமால்லாவைத் தளமாகக் கொண்டியங்கும் பலத்தீன அரசு தமது பகுதியாகக் கோரி வந்துள்ளது. ஆனாலும், காசா, ரமாலா அரசுகளை இணைக்கும் முயற்சி இன்று வரை தோல்வியிலேயே முடிந்துள்ளது.

1967 முதல் 2005 வரை இசுரேல் காசாக் கரையை ஆக்கிரமித்திருந்தது இப்போதும் காசாக்கரையின் வான்தளத்தையும் காசாவின் கடல் எல்லையையும் காசா-இசுரேல் எல்லைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. 1948 முதல் 1967 வரை காசாக்கரையை ஆக்கிரமித்திருந்த எகிப்து காசாக்கரைக்கும் சீனாய் பாலைவனத்துக்குமிடையான எல்லையைக் கட்டுப்படுத்தி வருகிறது. இப்பகுதியில் நடந்துவரும் நிகழ்வுகளினால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனிதர்கள் வாழமுடியாத பகுதியாக காசா மாறிவிடலாம் என்று ஐநா சபையின் ஒரு நிறுவனமான வர்த்தகம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCTAD) தெரிவித்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரபு மொழிஇசுரேல்எகிப்துகாசாகிலோமீட்டர்ச.கி.மீச.மைநடுநிலக் கடல்மைல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பத்து தலபுற்றுநோய்இந்திய நாடாளுமன்றம்உரிச்சொல்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆழ்வார்கள்அந்தாதிகுறவஞ்சிபிரியா பவானி சங்கர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கபிலர் (சங்ககாலம்)இரண்டாம் உலகப் போர்ஐஞ்சிறு காப்பியங்கள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சிந்துவெளி நாகரிகம்கண்ணப்ப நாயனார்மரபுச்சொற்கள்மழைநீர் சேகரிப்புதிருக்குறள்புரோஜெஸ்டிரோன்அகத்தியர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மலையாளம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்தியப் பிரதமர்கழுகுபழனி முருகன் கோவில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்புறாகாமராசர்கடையெழு வள்ளல்கள்வல்லினம் மிகும் இடங்கள்கள்ளுவிந்துஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தைராய்டு சுரப்புக் குறைவாலி (கவிஞர்)நவரத்தினங்கள்தேவாங்குஇந்திய வரலாறுகல்லணைநிணநீர்க்கணுபொருநராற்றுப்படைபாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்தமிழ் இலக்கணம்அகநானூறுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அருந்ததியர்திருவள்ளுவர்சிறுபஞ்சமூலம்கணையம்வெண்குருதியணுதிராவிட முன்னேற்றக் கழகம்புலிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சரண்யா பொன்வண்ணன்பதினெண் கீழ்க்கணக்குபதிற்றுப்பத்துஇரண்டாம் உலகம் (திரைப்படம்)அனுஷம் (பஞ்சாங்கம்)மரகத நாணயம் (திரைப்படம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021திருச்சிராப்பள்ளிசூரரைப் போற்று (திரைப்படம்)ஜவகர்லால் நேருதூது (பாட்டியல்)சோழர்நிர்மலா சீதாராமன்சங்குகம்பராமாயணம்முல்லை (திணை)பூப்புனித நீராட்டு விழாபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பி. காளியம்மாள்🡆 More