நாடு கிரேக்கம்: தெற்கு ஐரோப்பிய நாடு

கிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராத்தியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία, என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது.

இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏஜியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே அயோனியன் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.

கிரேக்கக் குடியரசு
Ελληνική Δημοκρατία
எல்லிநீக்கி டீமொக்ராட்டியா
கொடி of கிரேக்கம்
கொடி
நாட்டுக் கேடயச் சின்னம் of கிரேக்கம்
நாட்டுக் கேடயச் சின்னம்
குறிக்கோள்: Ελευθερία ή θάνατος
Eleftheria i thanatos  "விடுதலை அல்லது சாவு"
நாட்டுப்பண்: Ύμνος εις την Ελευθερίαν (இம்னொஸ் இஸ் தின் எலெஃவ்த்தெரியன் Ímnos is tin Eleftherían) விடுதலைப் பள்ளு
கிரேக்கம்அமைவிடம்
தலைநகரம்எத்தன்ஸ்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)கிரேக்கம்
மக்கள்கிரேக்கர்
அரசாங்கம்நாடாளுமன்ற முறைக்  குடியரசு
• குடியரசுத் தலைவர்
காரொலோஸ் பப்பூலியாஸ்
• தலைமை அமைச்சர்
கோஸ்ட்டஸ் கரமன்லிஸ்
• நாடாளுமன்றத் தலைவர்
தற்போது எவருமில்லை
அமைப்பு
• விடுதலைப்பெற்றது உதுமானியப் பேரரசில் இருந்து
1 ஜனவரி 1822
• ஒப்புதல் பெறப்பட்டது
3 பெப்ரவரி 1830
• அரசியலமைப்பு
11 ஜூன் 1975
1 ஜனவரி 1981
பரப்பு
• மொத்தம்
131,990 km2 (50,960 sq mi) (97ஆம்)
• நீர் (%)
0.8669
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
11,170,957 [2] (74வது)
• 2001 கணக்கெடுப்பு
10,964,020 [3]
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 (IMF) மதிப்பீடு
• மொத்தம்
$305.595 பில்லியன் (36வது)
• தலைவிகிதம்
$27,360 (27வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$341.826 பில்லியன் (27வது)
• தலைவிகிதம்
$30,603 (24வது)
ஜினி (2000)35.44
Error: Invalid Gini value
மமேசு (2004)நாடு கிரேக்கம்: வரலாறு, கலாச்சரம், காலநிலை 0.921
Error: Invalid HDI value · 24வது
நாணயம்யூரோ (€)³ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
அழைப்புக்குறி30
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGR
இணையக் குறி.gr5
  1. மினோவன் மற்றும் சிக்லாடிக் நாகரிகங்கள்.
  2. டிரெபிசாண்டுப் பேரரசு.
  3. 2001: முன்னர் டிராக்மா.
  4. UNU/Wider World Income Inequality Database.
  5. .eu டுமேன் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுப் பாவிக்கப்படுகிறது.
நாடு கிரேக்கம்: வரலாறு, கலாச்சரம், காலநிலை
4.கிரீற்று(crete)பகுதி
நாடு கிரேக்கம்: வரலாறு, கலாச்சரம், காலநிலை
எத்தன்ஸில் உள்ள எத்தீனா பெண்கடவுளுக்கு எழுப்பிய பார்த்தெனொன் கோயில்

வரலாறு

மைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ-யூரோ மக்கள் கி.மு.2000 ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200ஆம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ-யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.

கி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, மன்னர் இரண்டாம் பிலிப்பும் மகனும் மாசிடோனியாவின் மகா அலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460 இல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821 இல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1827 இல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜெர்மனியின் பிடியில் சிக்கியது. 1967 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974 இல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இற்குப் பின்னர் குடியரசானது.

கலாச்சரம்

கிரேக்கத்தில் ஆரம்பத்தில் பாரம்பரிய கிரேக்க கலாச்சாரம் நிலவியபோதும், பிற்காலத்தில் பரிசுத்த உரோமானியப் பேரரசின் தாக்கமும் பைசாந்தியப் பேரரசின் செல்வாக்கும் கிரேக்க நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயித்தன. பின்னர் கிரேக்கத்தின் கலாச்சாரத்தில் ஒட்டோமன் பேரரசு, வெனீஷியக் குடியரசு, ஜெனோயிஸ் குடியரசு, பிரித்தானியக் குடியரசு என்பன நவீன கிரேக்க நாகரிகத்தில் செல்வாக்குச் செலுத்தின. எனினும், சுதந்திரத்திற்கான கிரேக்க யுத்தமானது அவர்களின் பன்முக கலாச்சாரத்தைப் பின்தள்ளிப் பாரமரிய கலாச்சாரத்தை மீண்டும் நிலைநிறுத்தியது.

காலநிலை

கிரேக்க நாட்டின் காலநிலையானது, மத்திய தரைக்கடல் காலநிலையைச் சார்ந்ததாகும். மிதமானதும் உலர்ந்ததும் பிரகாசமான சூரியஒளியும் கொண்டதாகக் கோடைகாலம் காணப்படுகின்றது. மாரிகாலம் குளிர் நிறைந்ததாகவும் மெல்டிமி என்ற காற்றின் செல்வாக்கால் சிறிது மழை வீழ்ச்சியும் காணப்படுகின்றது.

நிதி நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த நாடு வாங்கிய கடனை 2015 ஜூலை மாதம் முதலாம் தேதி அன்று திருப்பிச்செலுத்த முடியவில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கு சந்தையும் உடனடியாக மூடப்பட்டது. அதனால் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

மாசிடோனியா பெயர் சர்ச்சை

நாடு கிரேக்கம்: வரலாறு, கலாச்சரம், காலநிலை 
மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு), கிரீஸ் நாட்டின் மாசிடோனியா (கரும் பச்சை நிறம்) பிரதேசங்களின் புவியியலைக் காட்டும் வரைபடம்
  கிரீஸ் நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)
  மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு நிறம்)

1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியும் மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.

30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நாடு கிரேக்கம் வரலாறுநாடு கிரேக்கம் கலாச்சரம்நாடு கிரேக்கம் காலநிலைநாடு கிரேக்கம் நிதி நெருக்கடிநாடு கிரேக்கம் மாசிடோனியா பெயர் சர்ச்சைநாடு கிரேக்கம் மேற்கோள்கள்நாடு கிரேக்கம் வெளி இணைப்புகள்நாடு கிரேக்கம்அயோனியன் கடல்அல்பேனியாஏஜியன் கடல்கிரேக்க மொழிதுருக்கிபல்கேரியாபால்க்கன் மூவலந்தீவுமாசிடோனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ரயத்துவாரி நிலவரி முறைஇயேசு காவியம்கௌதம புத்தர்சைவ சமயம்நீலகிரி மாவட்டம்காடுவெட்டி குருஉயிர்மெய் எழுத்துகள்பரணி (இலக்கியம்)வினையெச்சம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முன்மார்பு குத்தல்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கடல்குருதிச்சோகையானைஎதுகைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கடையெழு வள்ளல்கள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பிரம்மரிஷி விஸ்வாமித்ராஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பகத் சிங்திராவிடர் கழகம்கிராம ஊராட்சிதமிழ்நாடு சட்டப் பேரவைசாரைப்பாம்புவானதி சீனிவாசன்சிவாஜி (பேரரசர்)முடியரசன்மதுரைபௌத்தம்சத்குருசிவனின் 108 திருநாமங்கள்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிநிணநீர்க்கணுஇந்தியாவில் இட ஒதுக்கீடுதிருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்வட சென்னை மக்களவைத் தொகுதிவெண்பாதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பாரதிய ஜனதா கட்சிதேவநேயப் பாவாணர்செண்டிமீட்டர்வினைத்தொகைஆற்றுப்படைஆண் தமிழ்ப் பெயர்கள்மூலிகைகள் பட்டியல்அரசியல்சைவத் திருமுறைகள்69 (பாலியல் நிலை)தமிழ்நாடு அமைச்சரவைஇளையராஜாபல்லவர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024மோனைமலைபடுகடாம்மாமல்லபுரம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிவட்டாட்சியர்நாடார்மலக்குகள்செந்தாமரை (நடிகர்)திரிகடுகம்அகத்திணைகுறுந்தொகைகர்மாதொலைக்காட்சிஇந்தியாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்யாவரும் நலம்🡆 More