13 மே 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள்

2008 மே 13 ஜெய்பூர் குண்டு வெடிப்பு ஒன்பது தொடர் குண்டுகள் 12 நிமிட இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான, ஜெய்ப்பூர் நகரத்தில் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த குண்டுவெடிப்புகளில் 70 பேர் உயிரிழந்தனர். 185 பேர் காயமடைந்தனர். இச்சம்பவங்களுக்கு வங்காளதேசத்தை சேர்ந்த, ஹர்கத்-உள்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்புதான் காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது சயீப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சயீப் ரகுமான், ஷாபாஸ் ஹூசைன் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

13 மே 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள்
சங்கனேரி கேட் (படம்) இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

இந்நிலையில், ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஷாபாஸ் ஹூசைன் என்பவரை தவிர மீதமுள்ள 4 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஷாபாஸ் ஹூசைன் என்பவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்கான தண்டனை இருதினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 பேருக்கு மரணதண்டனை விதித்து ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

ஜெய்ப்பூர்ராஜஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐக்கிய நாடுகள் அவைஇந்திய நிதி ஆணையம்பெயரெச்சம்வெப்பம் குளிர் மழைவேலைக்காரி (திரைப்படம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திகோத்திரம்இந்து சமயம்அகத்திணைகல்லீரல்தமிழ்நாடு அமைச்சரவைபுரோஜெஸ்டிரோன்மரபுச்சொற்கள்நந்திக் கலம்பகம்பெரும்பாணாற்றுப்படைஅனுமன்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தற்கொலை முறைகள்காற்று வெளியிடைதனிப்பாடல் திரட்டுமத கஜ ராஜாகனடாசுற்றுச்சூழல் பாதுகாப்புநல்லெண்ணெய்ஆசிரியர்பாரத ரத்னாவாற்கோதுமைஇந்திய தேசிய காங்கிரசுசேரர்செங்குந்தர்திராவிட முன்னேற்றக் கழகம்உலகம் சுற்றும் வாலிபன்ஆந்திரப் பிரதேசம்நன்னூல்தொல்காப்பியம்கருக்காலம்காச நோய்கொல்லி மலைஅகநானூறுதமிழர் நிலத்திணைகள்திராவிசு கெட்விளையாட்டுபூனைபுலிவாட்சப்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திரிசாஅறுபடைவீடுகள்அய்யா வைகுண்டர்மார்கழி நோன்புபிட்டி தியாகராயர்மங்கலதேவி கண்ணகி கோவில்கஜினி (திரைப்படம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கள்ளர் (இனக் குழுமம்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மேலாண்மைகுலசேகர ஆழ்வார்திருவிளையாடல் புராணம்உ. வே. சாமிநாதையர்புணர்ச்சி (இலக்கணம்)சிலம்பரசன்முன்மார்பு குத்தல்வேளாண்மைவிஜய் (நடிகர்)கரிகால் சோழன்சினைப்பை நோய்க்குறிஅனுஷம் (பஞ்சாங்கம்)பயில்வான் ரங்கநாதன்இந்தியன் (1996 திரைப்படம்)புலிமுருகன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திருப்பாவைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்காடுஇடிமழைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்🡆 More