பாலைக்குழி

பாலைக்குளி என்பது இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.

இது மன்னார், புத்தளம் மாவட்டத்தின் எல்லையோரக் கிராமமாகும். இதன் வடக்கே கொண்டச்சியும் கிழக்கே வியாயடி குளமும், வில்பத்து சரணாலயமும் அமைந்துள்ளன. தெற்கே மறிச்சிக்கட்டியும், ஊர்கமமும் அமைந்துள்ளன. அதன் மேற்கே மன்னார் – புத்தளம் வீதியும் உள்ளது.

இது 400 குடும்பங்களைக் கொண்ட கிராமம். இம் மக்கள் தமது வருமானத்தை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வியாபாரம் வழியாக பெறுகின்றனர். இவர்களது பிரதான தொழிலாக விவசாய செய்கை காணப்படுகிறது.

2010ம் ஆண்டு நடைபெற்ற முசலி பிரதேசசபைத் தேர்தலில் இக்கிராமத்தைச் சேர்ந்த எம். எச். எம். காமில் நான்காம் இடத்தைப் பெற்று சபை உறுப்புரிமை பெற்றார்.


சுற்றுலாத்துறைக்கு ஒரு சுந்தர பூமி பாலைக்குழி


மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமமே பாலைக்குழி.

கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசியலை தக்க வைக்க நாட்டின் பேசு பொருளாகவும் பல தலைகளுக்கு அரசியல் ஆயுளை அதிகரிக்க செய்த பிரதேசமும் இதுவாகும்.

பொன்பரப்பியின் மருங்கிலும் அழகிய வில்பத்தின் அண்மையிலும் அமையப்பெற்ற இக்கிராமம் முஸ்லிம்கள்  பூர்வீகமாக வாழ்ந்த வாழும் பகுதியாகும்.

கடல், கரை ,காடு ,நதி, கனிமம் என எல்லா வளங்களும் கொட்டி கிடக்கும் ஒரு சொர்க்கபுரி.டச்சு  கால கடற்கரை கோரி,கொழும்பு மன்னார் வீதி இலவங்குளம் ஊடாக போன்ற வரலாற்றை பறை சாற்றும் சுவடுகளும் ஏராளம்.

கடல் வளம் கொழிக்கும் இப்பகுதியின் கடற்கரை சுத்தமான மாபிள் கடற்கரையை கொண்டதாகும்.

வியாயடித்தேக்கம் ,அதற்கான காபட் பாதைகள் ,இரு மருங்கிலும் காணப்படும் அளைகள்,குட்டிக்குட்டி குளங்கள் இந்த பிரதேசத்தின் அழகை மேலும் முறுக்கேற்றுகிறது.

என்ன துரதிஷ்டவசமானது இந்த பகுதி இன்னும் அரசியல் தலைமைகளுக்கும்,தேசத்திற்கும் தீண்டாமையாகவே இருக்கிறது.

நாட்டின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கும் தலைமைகள் கட்டாயமாக இந்த பிரதேசத்தை சுற்றுலாத்துறையின் சொர்க்கபுரியாக மாற்ற முன்வர வேண்டும்.

Tags:

இலங்கைபுத்தளம் மாவட்டம்மன்னார் மாவட்டம்வில்பத்து தேசிய வனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நந்திக் கலம்பகம்ஒன்றியப் பகுதி (இந்தியா)கடையெழு வள்ளல்கள்வேதம்ஆய்வுசவ்வரிசிராஜா ராணி (1956 திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிமருது பாண்டியர்பொது ஊழிஇயேசுமூகாம்பிகை கோயில்புங்கைகட்டபொம்மன்இந்திரா காந்திகும்பகோணம்சென்னைகேட்டை (பஞ்சாங்கம்)கருப்பைதிட்டம் இரண்டுநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)ஊராட்சி ஒன்றியம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அக்கினி நட்சத்திரம்விருத்தாச்சலம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கணம் (கணிதம்)தேவயானி (நடிகை)தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்ஆசாரக்கோவைஉன்ன மரம்குறிஞ்சி (திணை)சங்க காலம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பாரதிய ஜனதா கட்சிமருதம் (திணை)தசாவதாரம் (இந்து சமயம்)மாணிக்கவாசகர்சோல்பரி அரசியல் யாப்புசிறுநீரகம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சுடலை மாடன்கல்லீரல்மத கஜ ராஜாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இரண்டாம் உலகம் (திரைப்படம்)மாதம்பட்டி ரங்கராஜ்சங்கம் (முச்சங்கம்)இந்திய நாடாளுமன்றம்நெசவுத் தொழில்நுட்பம்போயர்புவிதண்டியலங்காரம்விந்துமரபுச்சொற்கள்அனுமன்பிரேமம் (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுஅனைத்துலக நாட்கள்மக்களவை (இந்தியா)மொழிபெயர்ப்புதிவ்யா துரைசாமிபதினெண் கீழ்க்கணக்குபாண்டவர்ர. பிரக்ஞானந்தாதமிழ்விடு தூதுமுன்னின்பம்சித்ரா பௌர்ணமிதிருநெல்வேலிபுறப்பொருள் வெண்பாமாலை🡆 More