கினி-பிசாவு

கினி-பிசாவு குடியரசு (Republic of Guinea-Bissau, ; போர்த்துக்கீச மொழி: República da Guiné-Bissau, ), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.

இது ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இதன் எல்லைகளாக வடக்கே செனெகல், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கினி, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. முன்னாள் போர்த்துக்கல் குடியேற்றநாடான போர்த்துக்கீச கினி, விடுதலையின் பின்னர் கினி குடியரசுடன் பெயர் மாறாட்டம் ஏற்படாமல் இருக்க பிசாவு என்ற தனது தலைநகரையும் இணைத்து கினி-பிசாவு எனப் பெயரை மாற்றிக் கொண்டது.

கினி-பிசாவு குடியரசு
Republic of Guinea-Bissau
República da Guiné-Bissau
கொடி of கினி-பிசாவுவின்
கொடி
சின்னம் of கினி-பிசாவுவின்
சின்னம்
குறிக்கோள்: Unidade, Luta, Progresso"
"ஒற்றுமை, போராட்டம், முன்னேற்றம்"
நாட்டுப்பண்: "Esta é a Nossa Pátria Bem Amada"
"இது எமது அன்புமிக்க தாய்நாடு"
கினி-பிசாவுவின்அமைவிடம்
தலைநகரம்பிசாவு
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீச மொழி
பிராந்திய மொழிகள்கிரியோலோ
மக்கள்பிசாவு-கினியர்
அரசாங்கம்குடியரசு
• சனாதிபதி
மாலம் பக்காய் சானா
• பிரதமர்
கார்லோசு கோமெசு, இளையவர்
விடுதலை 
போர்த்துக்கல் இடமிருந்து]]
• அறிவிப்பு
செப்டம்பர் 24, 1973
• அங்கீகாரம்
செப்டம்பர் 10, 1974
பரப்பு
• மொத்தம்
36,125 km2 (13,948 sq mi) (136வது)
• நீர் (%)
22.4
மக்கள் தொகை
• 2010 மதிப்பிடு
1,647,000 (148வது)
• 2002 கணக்கெடுப்பு
1,345,479
• அடர்த்தி
44.1/km2 (114.2/sq mi) (154th)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2010 மதிப்பீடு
• மொத்தம்
$1.784 பில்லியன்
• தலைவிகிதம்
$1,084
மொ.உ.உ. (பெயரளவு)2010 மதிப்பீடு
• மொத்தம்
$837 million
• தலைவிகிதம்
$508
ஜினி (1993)47
உயர்
மமேசு (2010)0.289
தாழ் · 164வது
நாணயம்மேற்கு ஆப்பிரிக்க சிஎஃப்ஏ பிராங்கு (XOF)
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி245
இணையக் குறி.gw

வரலாறு

கினி-பிசாவு 
Map Of Guinea Bissau

இது முன்னர் மாலிப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இங்கு புகுந்து கூலிகளைக் குடியமர்த்தினர். 1956இல் தீவிரவாதிகள் அமில்கார் கப்ரால் என்பவரின் தலைமையில் இங்கு கரந்தடித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கியூபா, சீனா, சோவியத் ஒன்றியம் போன்றவற்றின் இராணுவ உதவிகளுடன்படிப்படியாக இவர்கள் ஏறத்தாழ நாட்டின் முழுப் பகுதியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். செப்டம்பர் 24, 1973இல் விடுதலையை அறிவித்தனர். நவம்பர் 1973 ஐநா இந்நாட்டை ஏற்றுக்கொண்டது.[1] பரணிடப்பட்டது 2006-01-09 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அட்லாண்டிக் பெருங்கடல்ஆபிரிக்காகினிகினி குடியரசுகிழக்குசெனெகல்தெற்குபிசாவுபோர்த்துக்கல்போர்த்துக்கீச மொழிமேற்குவடக்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிலிருபின்ஆண்டாள்சுய இன்பம்விராட் கோலிசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதடம் (திரைப்படம்)குஷி (திரைப்படம்)சுற்றுச்சூழல் மாசுபாடுபஞ்சபூதத் தலங்கள்மதராசபட்டினம் (திரைப்படம்)பள்ளுவேதாத்திரி மகரிசிதிரிசாதிருநாள் (திரைப்படம்)தைப்பொங்கல்திராவிசு கெட்கில்லி (திரைப்படம்)பாசிப் பயறுதற்கொலை முறைகள்கொல்லி மலைஇந்தியப் பிரதமர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஐம்பெருங் காப்பியங்கள்சித்தர்திருவருட்பாதமிழ்நாடுபுலிமுருகன்மொழிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்புதுமைப்பித்தன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அறுபடைவீடுகள்நுரையீரல் அழற்சிகங்கைகொண்ட சோழபுரம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஓ காதல் கண்மணிசுற்றுச்சூழல்நான்மணிக்கடிகைவெள்ளியங்கிரி மலைதமிழர் விளையாட்டுகள்நம்பி அகப்பொருள்திருவரங்கக் கலம்பகம்ஆசிரியர்மறைமலை அடிகள்எட்டுத்தொகைபெயரெச்சம்சுகன்யா (நடிகை)தமிழ்விடு தூதுதிருமங்கையாழ்வார்அகத்தியர்திவ்யா துரைசாமிசிங்கம் (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுவெ. இராமலிங்கம் பிள்ளைமயக்கம் என்னஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தேவாரம்சேமிப்புக் கணக்குதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மேற்குத் தொடர்ச்சி மலைகொங்கு வேளாளர்புங்கைகேழ்வரகுநெருப்புதமிழ் மாதங்கள்காச நோய்ரத்னம் (திரைப்படம்)தேஜஸ்வி சூர்யாபுதிய ஏழு உலக அதிசயங்கள்மரகத நாணயம் (திரைப்படம்)முத்துக்கு முத்தாக (திரைப்படம்)குண்டூர் காரம்நிலாதமிழ்ப் புத்தாண்டு🡆 More