போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்

போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம் (Community of Portuguese Language Countries) அல்லது போர்த்துக்கேயம் பேசும் நாடுகளின் குமுகம் (போர்த்துக்கேய மொழி: Comunidade dos Países de Língua Portuguesa, ஆங்கிலச் சுருக்கம்: சிபிஎல்பி) போர்த்துக்கேய மொழி அலுவல் மொழியாக உள்ள நாடுகளுக்கிடையே நட்புறவு பேணும் அரசுகளுக்கிடை அமைப்பாகும்.

கம்யூனிடேடு டோசு பைசேசு டி லிங்குவா போர்த்துகேசா
(போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம்)
கொடி of போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம்
கொடி
போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூக உறுப்பினர்களைக் (சிவப்பு) காட்டும் உலக நிலப்படம் (உருளை வடிவ வீழல்)
போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூக உறுப்பினர்களைக் (சிவப்பு) காட்டும் உலக நிலப்படம் (உருளை வடிவ வீழல்)
தலைமையகம்பெனாபில் குறுமன்னர்களின் அரண்மனை
லிஸ்பன், போர்த்துகல்
அலுவல் மொழிபோர்த்துக்கேயம்
அங்கத்துவம்
தலைவர்கள்
• செயல் செயலாளர்
மொசாம்பிக் முராடெ ஐசாக் முரார்கெ
• மாநாட்டுத் தலைமை
போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம் மொசாம்பிக்
• 
சூலை 17, 1996
மக்கள் தொகை
• மதிப்பிடு
~ 240 மில்லியன்

உருவாக்கமும் உறுப்பினர் நாடுகளும்

போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம் அல்லது சிபிஎல்பி சூலை 17, 1996 அன்று ஏழு நாடுகளுடன் தொடங்கப்பட்டது: போர்த்துகல், பிரேசில், அங்கோலா, கேப் வர்டி, கினி-பிசாவு, மொசாம்பிக், சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி. 2002இல் தனக்கு விடுதலை பெற்ற பிறகு கிழக்குத் திமோர் இதில் இணைந்தது.

2005இல் லுவாண்டாவில் கூடிய இந்த எட்டு நாடுகளின் பண்பாட்டு அமைச்சர்கள் மே 5ஆம் நாளை போர்த்துக்கேயம் பேசுவோர் (லூசோபோன்) பண்பாட்டு நாளாக (போர்த்துக்கேயத்தில் டயா ட கல்ச்சுரா லூசோபோனா") கொண்டாட முடிவு செய்தனர்.

சூலை 2006, பிசாவு மாநாட்டில், எக்குவடோரியல் கினியும் மொரிசியசும் இணை நோக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். தவிர 17 பன்னாட்டு சங்கங்களும் அமைப்புகளும் கலந்தாய்வு நோக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சூன் 2010இல், எக்குவடோரியல் கினி முழுமையான உறுப்பினராக விருப்பம் தெரிவித்தது. சூலை 2010இல் லுவாண்டாவில் நடந்த எட்டாவது மாநாட்டில் எக்குவடோரியல் கினியை உறுப்பினராக ஏற்றுக் கொள்ள முறையான முன் உரையாடல் துவங்கப்பட்டது.

2008இல், செனிகல் இணை நோக்காளராக அனுமதிக்கப்பட்டது. மே 4 2014 அன்று சப்பான் அலுவல்முறை நோக்காளரானது.

உச்சி மாநாடுகள்

மாநாடு நடத்திய நாடு நடத்திய நகரம் ஆண்டு
I போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  போர்த்துக்கல் லிஸ்பன் 1996
II போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  கேப் வேர்டே பிரையா 1998
III போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  மொசாம்பிக் மபூட்டோ 2000
IV போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  பிரேசில் பிரசிலியா 2002
V போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  சாவோ தோமே பிரின்சிபே சாவோ தோமே 2004
VI போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  கினியா-பிசாவு பிசாவு 2006
VII போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  போர்த்துக்கல் லிஸ்பன் 2008
VIII போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  அங்கோலா லுவாண்டா 2010
IX போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  மொசாம்பிக் மபூட்டோ 2012
X போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்  பிரேசில் மனௌசு 2014

மேற்சான்றுகள்

Tags:

போர்த்துக்கேய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்து (திரைப்படம்)சைவத் திருமுறைகள்வேற்றுமையுருபுகொல்லி மலைமஞ்சும்மல் பாய்ஸ்இந்தியன் பிரீமியர் லீக்சார்பெழுத்துஒலிவாங்கிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்புறநானூறுஸ்ரீலீலாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மகேந்திரசிங் தோனிகாம சூத்திரம்அக்கி அம்மைமண்ணீரல்தமிழ் இலக்கியப் பட்டியல்மதுரை மக்களவைத் தொகுதிசின்னம்மைதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்சரத்குமார்இந்தியாவின் பொருளாதாரம்விலங்குமொழிபெயர்ப்புகோலாலம்பூர்மதீனாதமிழ்நாடுவிரை வீக்கம்சீமான் (அரசியல்வாதி)காதல் மன்னன் (திரைப்படம்)நயினார் நாகேந்திரன்அன்மொழித் தொகைஎருதுஇணையம்சப்ஜா விதைஅஸ்ஸலாமு அலைக்கும்தாயுமானவர்சுக்ராச்சாரியார்நவதானியம்தாராபாரதிதற்கொலை முறைகள்ஆகு பெயர்தமிழ்த்தாய் வாழ்த்துவரலாறுகுற்றாலக் குறவஞ்சிதிவ்யா துரைசாமிபெரிய வியாழன்இசுலாமிய நாட்காட்டிநிதி ஆயோக்தமிழ் நாடக வரலாறுபாரத ரத்னாஇயற்பியல்இளையராஜாசுயமரியாதை இயக்கம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅண்ணாமலை குப்புசாமிசிவனின் 108 திருநாமங்கள்மருதம் (திணை)பக்தி இலக்கியம்இயேசுவின் உயிர்த்தெழுதல்ஸ்ரீஆய கலைகள் அறுபத்து நான்குவைகோசிதம்பரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சுலைமான் நபிபிள்ளைத்தமிழ்சப்தகன்னியர்திருவிளையாடல் புராணம்மின்னஞ்சல்மு. க. ஸ்டாலின்பாசிசம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கபிலர் (சங்ககாலம்)ஹஜ்வானிலைபரிதிமாற் கலைஞர்உணவு🡆 More