தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரி பட்டியல் என்பது தமிழகத்தில் தமிழ்நாடு அரசினால் அரசினால் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளாகும் இந்த பட்டியலிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர்.
மருத்துவப் பல்கலைக்கழகம்">தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
எண் | கல்லூரி பெயர் | இருப்பிடம் | மாவட்டம் | நிருவ. | வகை |
---|---|---|---|---|---|
1 | சென்னை மருத்துவக் கல்லூரி | சென்னை | சென்னை | 1835 | மருத்துவம் |
2 | இசுடான்லி மருத்துவக் கல்லூரி | ராயபுரம், சென்னை | சென்னை | 1938 | மருத்துவம் |
3 | மதுரை மருத்துவக் கல்லூரி | மதுரை | மதுரை | 1954 | மருத்துவம் |
4 | தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி | தஞ்சாவூர் | தஞ்சாவூர் | 1958 | மருத்துவம் |
5 | கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி | சேத்துப்பட்டு, சென்னை | சென்னை | 1960 | மருத்துவம் |
6 | செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி | செங்கல்பட்டு | காஞ்சிபுரம் | 1965 | மருத்துவம் |
7 | கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி | கன்னியாகுமரி | கன்னியாகுமரி | 1965 | மருத்துவம் |
8 | கோவை மருத்துவக் கல்லூரி | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | 1966 | மருத்துவம் |
9 | திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி | திருநெல்வேலி | திருநெல்வேலி | 1966 | மருத்துவம் |
10 | மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் | சேலம் | சேலம் | 1986 | மருத்துவம் |
11 | ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்ல்லுரி | பெருந்துறை | ஈரோடு | 1986 | மருத்துவம் |
12 | கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி | திருச்சி | திருச்சி | 1997 | மருத்துவம் |
13 | அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி | தூத்துக்குடி | தூத்துக்குடி | 2000 | மருத்துவம் |
14 | தேனி அரசு மருத்துவக் கல்லூரி | தேனி | தேனி | 2004 | மருத்துவம் |
15 | அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி | அதுக்காம்பாறை | வேலூர் | 2005 | மருத்துவம் |
16 | அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி | திருவாரூர் | திருவாரூர் | 2007 | மருத்துவம் |
17 | அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி | தர்மபுரி | தர்மபுரி | 2008 | மருத்துவம் |
18 | அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் | விழுப்புரம் | விழுப்புரம் | 2011 | மருத்துவம் |
19 | சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை | சிவகங்கை | சிவகங்கை | 2012 | மருத்துவம் |
20 | அரசினர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | திருவண்ணாமலை | திருவண்ணாமலை | 2013 | மருத்துவம் |
21 | அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை | ஒமந்தூரார் அரசினர் தோட்டம் | சென்னை | 2015 | மருத்துவம் |
22 | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை | புதுக்கோட்டை | புதுக்கோட்டை | 2017 | மருத்துவம் |
23 | ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம் | சிதம்பரம் | கடலூர் | 1988 | மருத்துவம் |
24 | அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் | கரூர் | கரூர் | 2019 | மருத்துவம் |
25 | அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் | நாமக்கல் | நாமக்கல் | 2022 | மருத்துவம் |
26 | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் | திருப்பூர் | திருப்பூர் | 2022 | மருத்துவம் |
27 | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர் | திருவள்ளூர் | திருவள்ளூர் | 2022 | மருத்துவம் |
28 | அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் | இராமநாதபுரம் | இராமநாதபுரம் | 2022 | மருத்துவம் |
29 | அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் | அரியலூர் | அரியலூர் | 2022 | மருத்துவம் |
30 | அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டிணம் | நாகப்பட்டிணம் | நாகப்பட்டிணம் | 2022 | மருத்துவம் |
31 | அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் | திண்டுக்கல் | திண்டுக்கல் | 2022 | மருத்துவம் |
32 | அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி | 2022 | மருத்துவம் |
33 | அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் | விருதுநகர் | விருதுநகர் | 2022 | மருத்துவம் |
34 | அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி | கிருஷ்ணகிரி | கிருஷ்ணகிரி | 2022 | மருத்துவம் |
35 | அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நீலகிரி | உதகமண்டலம் | உதகமண்டலம் | 2022 | மருத்துவம் |
எண் | கல்லூரி பெயர் | இருப்பிடம் | மாவட்டம் | நிருவ. | வகை |
---|---|---|---|---|---|
1 | தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை | சென்னை | சென்னை | 1953 | பல் மருத்துவம் |
2 | தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, கடலூர் | சிதம்பரம் | கடலூர் | 1980 | பல் மருத்துவம் |
எண் | கல்லூரி பெயர் | இருப்பிடம் | மாவட்டம் | நிருவ. | வகை |
---|---|---|---|---|---|
1 | அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை | அண்ணா மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை | சென்னை மாவட்டம் | 1965 | சித்த மருத்துவம் |
2 | அரசு சித்த மருத்துவக் கல்லூரி | பாளையங்கோட்டை | திருநெல்வேலி | 1985 | சித்த மருத்துவம் |
எண் | கல்லூரி பெயர் | இருப்பிடம் | மாவட்டம் | நிருவ. | வகை |
---|---|---|---|---|---|
1 | அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி | திருமங்கலம் | மதுரை | 1985 | ஓமியோபதி |
எண் | கல்லூரி பெயர் | இருப்பிடம் | மாவட்டம் | நிருவ. | வகை |
---|---|---|---|---|---|
1 | அரசு யூனானி மருத்துவக் கல்லூரி | சென்னை | சென்னை | 1985 | யூனானி |
எண் | கல்லூரி பெயர் | இருப்பிடம் | மாவட்டம் | நிருவ. | வகை |
---|---|---|---|---|---|
1 | அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி | அரும்பாக்கம் | சென்னை | 1985 | யோகா மற்றும் இயற்கை மருத்துவம் |
எண் | கல்லூரி பெயர் | இருப்பிடம் | மாவட்டம் | நிருவ. | வகை |
---|---|---|---|---|---|
1 | அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி | நாகர்கோயில் | கன்னியாகுமரி | 2009 | ஆயுர்வேதம் |
This article uses material from the Wikipedia தமிழ் article தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.