பிரசிலியா (போர்த்துக்கேய மொழி: Brasília, Portuguese: ) பிரசில் நாட்டின் தலைநகரமாகும்.
2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்தா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.
பிரசிலியா Brasília (போர்த்துக்கேய மொழி) | |
---|---|
கூட்டாட்சி தலைநகரம் | |
Região Administrativa de Brasília பிரேசிலியாவின் நிர்வாகப் பகுதி | |
அடைபெயர்(கள்): Capital Federal, BSB, Capital da Esperança | |
குறிக்கோளுரை: "Venturis ventis" (இலத்தீன்) "To the coming winds" | |
கூட்டாட்சி மாவட்டத்தில் அமைவிடம் | |
பிரேசிலில் அமைவிடம் தென் அமெரிக்காவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 15°47′38″S 47°52′58″W / 15.79389°S 47.88278°W | |
நாடு | பிரேசில் |
மண்டலம் | மத்திய-மேற்கு |
மாவட்டம் | கூட்டரசு மாவட்டம் |
நிறுவப்பட்டது | 21 ஏப்ரல் 1960 |
அரசு | |
• ஆளுநர் | இபானீஸ் ரோச்சா |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,802 km2 (2,240.164 sq mi) |
ஏற்றம் | 1,172 m (3,845 ft) |
மக்கள்தொகை (2017) | |
• அடர்த்தி | 480.827/km2 (1,245.34/sq mi) |
• நகர்ப்புறம் | 30,39,444 |
• பெருநகர் | 42,91,577 (3 ஆவது) (4 ஆவது) |
கூட்டரசு மாவட்டத்தின் மக்கள் தொகை[சான்று தேவை] | |
இனங்கள் | பிரசிலியன்ஸி |
மொ.உ.உ. | |
• ஆண்டு | 2015 மதிப்பீடு |
• மொத்தம் | $65.338 பில்லியன் (8 ஆவடு) |
• தனிநபர் | $21,779 (1 ஆவது) |
ம.மே.சு. | |
• ஆண்டு | 2014 |
நேர வலயம் | BRT (ஒசநே-3) |
அஞ்சல் குறியீடு | 70000-000 |
தொலைபேசி குறியீடு | +55 61 |
ம.மே.சு. (2010) | 0.824 – அதியுயர் |
இணையதளம் | www (in போர்த்துக்கேய மொழி) |
அலுவல் பெயர் | பிரசிலியா |
வகை | கலாச்சார |
வரன்முறை | i, iv |
தெரியப்பட்டது | 1987 (11வது அமர்வு) |
உசாவு எண் | 445 |
மண்டலம் | இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் |
21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1763 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.
இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article பிரசிலியா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.