பிரேசில் கூட்டரசு மாவட்டம்

கூட்டரசு மாவட்டம் (Federal District, போர்த்துக்கேய மொழி: Distrito Federal; போர்ச்சுகீசிய உச்சரிப்பு : ), ஏப்ரல் 21, 1960இல் நிறுவப்பட்ட பிரேசிலின் 27 மாநிலங்களில் ஒன்றாகும்.

பிரேசிலின் மேட்டுப்பகுதியில் நடுவண் பகுதியில் அமைந்துள்ள கூட்டரசு மாவட்டம் 31 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்தான் பிரேசிலின் தலைநகரம் பிரசிலியா அமைந்துள்ளது. இங்கு கூட்டரசின் மூன்று அங்கங்களும் (சட்டவாக்க அவை, செயலாட்சியர், நீதித்துறை) இங்குள்ளன. இதன் தட்பவெப்பநிலை இரண்டே பருவங்களைக் கொண்டுள்ளது. உலர்ந்த பருவத்தில் (குளிர்காலம்), குறிப்பாக வெப்பமிகு நாட்களின் மதிய நேரங்களில் ஈரப்பதம் மிகக் குறைவான நிலைகளை எட்டக்கூடும். 40 km2 (15 sq mi) நீருடைய செயற்கையான பாரநோவா ஏரி இதற்கு தீர்வாகவே கட்டப்பட்டுள்ளது.

கூட்டரசு மாவட்டம்
டிசுடிரிட்டொ பெடரல்
கூட்டரசு மாவட்டம்
கூட்டரசு மாவட்டம்-இன் கொடி
கொடி
கூட்டரசு மாவட்டம்-இன் சின்னம்
சின்னம்
பிரேசிலில் கூட்டரசு மாவட்டத்தின் அமைவிடம்
பிரேசிலில் கூட்டரசு மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபிரேசில் கூட்டரசு மாவட்டம் Brazil
தலைநகரம்பிரசிலியா
அரசு
 • ஆளுநர்அக்னெலோ குய்ரோசு (தொழிலாளர் கட்சி (பிரேசில்))
பரப்பளவு
 • மொத்தம்5,802 km2 (2,240 sq mi)
பரப்பளவு தரவரிசை27வது
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்2,648,532
 • தரவரிசை20வது
 • அடர்த்தி460/km2 (1,200/sq mi)
 • அடர்த்தி தரவரிசைமுதலாவது
இனங்கள்பிரேசிலியன்சு
மொ.உ.உ
 • Year2006 estimate
 • TotalR$ 110,630,000,000 (8th)
 • Per capitaR$ 45,600 (1st)
HDI
 • Year2005
 • Category0.911 – very high (1st)
நேர வலயம்BRT (ஒசநே–3)
 • கோடை (பசேநே)BRST (ஒசநே–2)
அஞ்சல் குறியீடு70000-000 to 73690-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-DF

மேற்சான்றுகள்

Tags:

en:Wikipedia:IPA for Portugueseஈரப்பதம்சட்டவாக்க அவைசெயலாட்சியர்தட்பவெப்பநிலைதலைநகரம்நீதித்துறைபிரசிலியாபிரேசில்போர்த்துக்கேய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிட்டி தியாகராயர்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தாவரம்இராமர்மாதம்பட்டி ரங்கராஜ்பெருஞ்சீரகம்மயங்கொலிச் சொற்கள்முகுந்த் வரதராஜன்பாசிப் பயறுகீழடி அகழாய்வு மையம்மெய்யெழுத்துஜே பேபிகடையெழு வள்ளல்கள்யாழ்மஞ்சள் காமாலைதொழிலாளர் தினம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வாலி (கவிஞர்)மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பாசிசம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்கொடுக்காய்ப்புளிகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கோயம்புத்தூர்சின்னம்மைபூப்புனித நீராட்டு விழாகாற்று வெளியிடைவெப்பம் குளிர் மழைநெசவுத் தொழில்நுட்பம்உதகமண்டலம்திருவையாறுநிலக்கடலைசீனாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மீனா (நடிகை)அறுபடைவீடுகள்திருவள்ளுவர் ஆண்டுசெங்குந்தர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முகம்மது நபிதிராவிட முன்னேற்றக் கழகம்சப்ஜா விதைசமந்தா ருத் பிரபுபிரேமம் (திரைப்படம்)அவுரி (தாவரம்)நாயக்கர்மரபுச்சொற்கள்போயர்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்அத்தி (தாவரம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)கல்லீரல்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஐங்குறுநூறுநீர்கணையம்ரோகிணி (நட்சத்திரம்)கருட புராணம்மணிமுத்தாறு (ஆறு)வேதநாயகம் பிள்ளைசெம்மொழிஉமறுப் புலவர்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்குறுந்தொகைகண்ணப்ப நாயனார்கும்பகோணம்ஜிமெயில்இந்தியத் தலைமை நீதிபதிதிருச்சிராப்பள்ளிபாரதிதாசன்பெரியாழ்வார்மாணிக்கவாசகர்திருமுருகாற்றுப்படைமுடியரசன்மலையாளம்பறையர்🡆 More