பிரேசிலின் மாநிலங்கள்

பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு இருபத்தியேழு கூட்டு அலகுகளின் ஒன்றியம் ஆகும்: இருபத்தி ஆறு மாநிலங்களும் (estados; ஒருமை estado) கூட்டரசின் தலைநகர் பிரசிலியா அமைந்துள்ள ஓர் கூட்டரசு மாவட்டமும் (distrito federal) அடங்கியது.

இந்த மாநிலங்கள் பொதுவாக வரலாற்றை ஒட்டி, பொதுவான எல்லைகள் ஏற்பட்டதை ஒட்டி, காலப்போக்கில் உருவானவை ஆகும். கூட்டரசு மாவட்டம் ஓர் தனி மாநிலமாக கருத முடியாது; இருப்பினும் மாநிலத்தின் சில பண்புகளையும் நகராட்சிகளின் பண்புகளையும் கொண்டுள்ளது. கூட்டரசு மாவட்டத்தை கோயாசு, மினாஸ் ஜெரைசு மாநிலங்கள் சூழ்ந்துள்ளன.

வெளி இணைப்புகள்

Tags:

கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)பிரசிலியாபிரேசில்மினாஸ் ஜெரைசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நிதி ஆணையம்சுரைக்காய்காதல் கொண்டேன்கிருட்டிணன்இந்திய மக்களவைத் தொகுதிகள்இந்திய நாடாளுமன்றம்நீலகேசிகம்பராமாயணம்கல்லீரல்சூளாமணிகலாநிதி மாறன்குப்தப் பேரரசுமலைபடுகடாம்மதுரைக் காஞ்சிசிவனின் தமிழ்ப் பெயர்கள்விவேகானந்தர்கணினிபுரி ஜெகன்நாதர் கோயில்பவுல் (திருத்தூதர்)ஏப்ரல் 29கூகுள்துயரம்கொல்லி மலைகளவழி நாற்பதுர. பிரக்ஞானந்தாதிருநீலகண்ட நாயனார்மயக்கம் என்னநாச்சியார் திருமொழிமுடியரசன்உவமையணிஇலங்கையின் வரலாறுஅவதாரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பேகன்கட்டபொம்மன்யானைகுறிஞ்சி (திணை)மயங்கொலிச் சொற்கள்திருநெல்வேலிமஞ்சள் காமாலைநிணநீர்க்கணுஎட்டுத்தொகை தொகுப்புதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்திருச்சிராப்பள்ளிசோல்பரி அரசியல் யாப்புபெரியாழ்வார்சூல்பை நீர்க்கட்டிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்குற்றியலுகரம்வைசாகம்மூவேந்தர்பெண் தமிழ்ப் பெயர்கள்வெப்பநிலைஐஞ்சிறு காப்பியங்கள்பழமொழிஅறம்கொன்றை வேந்தன்பிரியா பவானி சங்கர்திரிகூடராசப்பர்கல்வெட்டியல்நெல்லிகாப்பீடுதமிழ் இலக்கணம்இயேசு காவியம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தேவநேயப் பாவாணர்சிலேடைபறவைதேசிக விநாயகம் பிள்ளைபொது ஊழிவிஜய் வர்மாமண் பானைசாகித்திய அகாதமி விருதுவிளையாட்டுதமிழர் அளவை முறைகள்பிலிருபின்உப்புச் சத்தியாகிரகம்🡆 More