மாநிலம் பரானா

பரானா (Paraná போர்ச்சுகீசிய உச்சரிப்பு : ) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும்.

நாட்டின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் வடக்கே சாவோ பாவுலோ மாநிலமும், கிழக்கே அத்திலாந்திக்குப் பெருங்கடலும் தெற்கில் சான்டா கதரீனா மாநிலமும், அர்கெந்தீனா நாடும், மேற்கே மடோ குரோசோ டொ சுல் மாநிலமும் பரகுவைக் குடியரசும் அமைந்துள்ளன; பரனா ஆறு மேற்கு எல்லையை வரையறுக்கிறது. மகர ரேகை குறுக்கேச் செல்லும் பரானாவில் உலகின் சிறப்புமிக்க வெப்பமண்டலம் அணவிய ஊசியிலைக் காடுகள் உள்ளன. அர்கெந்தீனாவின் எல்லையிலுள்ள இக்ககுவசு தேசியப் பூங்காவை உலகப் பாரம்பரியக் களமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இங்குள்ள கதரசாசு டோ இக்குவசுவைக் காண ஆண்டுதோறும் 700,000 சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். பரகுவையின் எல்லையில் உலகின் மிகப் பெரிய அணைக்கட்டு, இட்டைப்பூ நீர் மின் நிலைய அணை, கட்டப்பட்டுள்ளது. போன்டா குரோசா நகருக்கு அருகிலுள்ள விலா வெல்கா அரசுப் பூங்காவில் மழையாலும் காற்றாலும் அரிக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ள இயற்கையான பாறை வடிவங்கள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. தலைநகர் குரிடிபேயின் வாழ்நிலைத் தரம் பிரேசிலின் சராசரியை விட உயர்ந்ததாக உள்ளது.

பரானா மாநிலம்
மாநிலம்
பரானா மாநிலம்-இன் கொடி
கொடி
பரானா மாநிலம்-இன் சின்னம்
சின்னம்
பிரேசிலில் பரானா மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் பரானா மாநிலத்தின் அமைவிடம்
நாடுமாநிலம் பரானா Brazil
தலைநகரும் பெரிய நகரமும்குரிடிபே
அரசு
 • ஆளுநர்பெட்டோ ரிச்சா
 • உதவி ஆளுநர்பிளாவியோ ஆர்னசு
பரப்பளவு
 • மொத்தம்1,99,314.9 km2 (76,955.9 sq mi)
பரப்பளவு தரவரிசை15வது
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்10,279,545
 • தரவரிசை6th
 • அடர்த்தி52/km2 (130/sq mi)
இனங்கள்Paranaense
GDP
 • Year2006 estimate
 • TotalR$ 136,681,000,000 (5th)
 • Per capitaR$ 13,158 (7th)
HDI
 • Year2011
 • பகுப்பு0.823 – high (7th)
நேர வலயம்BRT (ஒசநே-3)
 • கோடை (பசேநே)BRST (ஒசநே-2)
அஞ்சல் குறியீடு80000-000 to 86990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-PR
இணையதளம்pr.gov.br

காட்சிக்கூடம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

பரானா (மாநிலம்) பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

மாநிலம் பரானா  விக்சனரி விக்சனரி
மாநிலம் பரானா  நூல்கள் விக்கிநூல்
மாநிலம் பரானா  மேற்கோள் விக்கிமேற்கோள்
மாநிலம் பரானா  மூலங்கள் விக்கிமூலம்
மாநிலம் பரானா  விக்கிபொது
மாநிலம் பரானா  செய்திகள் விக்கிசெய்தி


Tags:

en:Wikipedia:IPA for Portugueseஅத்திலாந்திக்குப் பெருங்கடல்அர்கெந்தீனாஉலகப் பாரம்பரியக் களம்ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்குரிடிபேசாவோ பாவுலோ (மாநிலம்)பரகுவைபரனா ஆறுபிரேசிலின் மாநிலங்கள்பிரேசில்மகர ரேகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மழைநீர் சேகரிப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முத்தரையர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021திரு. வி. கலியாணசுந்தரனார்ஆகு பெயர்திருட்டுப்பயலே 2சிறுதானியம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழ் எண்கள்ஜெயகாந்தன்ஆந்திரப் பிரதேசம்சின்ன வீடுதேவேந்திரகுல வேளாளர்காளமேகம்நவதானியம்மண்ணீரல்பகத் பாசில்சிவனின் 108 திருநாமங்கள்மு. க. ஸ்டாலின்மலையாளம்தமிழ் விக்கிப்பீடியாவாதுமைக் கொட்டைநிதி ஆயோக்வண்ணார்மருதமலைகாடுதிராவிட இயக்கம்ஆறுமுக நாவலர்ஐம்பெருங் காப்பியங்கள்இசைவெ. இராமலிங்கம் பிள்ளைவியாழன் (கோள்)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)வடலூர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழ்நாடு அமைச்சரவைஇந்தியத் தேர்தல் ஆணையம்முகம்மது நபிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சங்க இலக்கியம்பாலின விகிதம்கள்ளர் (இனக் குழுமம்)மனித மூளைமொழிஅகத்திணைவசுதைவ குடும்பகம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)படையப்பாஇராசேந்திர சோழன்பாடாண் திணைஒற்றைத் தலைவலிதமிழ்நாடு சட்டப் பேரவைதமிழ் இலக்கியம்பூக்கள் பட்டியல்ஆங்கிலம்அதிமதுரம்ஆசிரியர்சப்ஜா விதைநெசவுத் தொழில்நுட்பம்இந்தியாவில் இட ஒதுக்கீடுதேவாங்குதிருநெல்வேலிநீதி இலக்கியம்கம்பராமாயணம்வினோஜ் பி. செல்வம்கடலோரக் கவிதைகள்விண்ணைத்தாண்டி வருவாயாவிஷ்ணுயானையின் தமிழ்ப்பெயர்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மூகாம்பிகை கோயில்வரலாற்றுவரைவியல்முதுமலை தேசியப் பூங்காஎட்டுத்தொகை தொகுப்பு🡆 More