பரகுவை

பரகுவை அல்லது பராகுவே (Paraguay) தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும்.

வடகிழக்கில் பிரேசிலாலும், தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும், வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன.

பராகுவே குடியரசு
República del Paraguay
ரெபூப்லிகா டெல் பராகுவாய்
Tetã Paraguái
டேட்டான் பரகுவை
கொடி of பராகுவே
கொடி
சின்னம் of பராகுவே
சின்னம்
குறிக்கோள்: Paz y justicia  (எசுப்பானியம்)
"அமைதியும் நியாயமும்"
நாட்டுப்பண்: பரகுவையர், ரெபூப்லிகா ஒ முவேர்ட்டே  (எசுப்பானியம்)
பராகுவேஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அசுன்சியோன்
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம், குவரானி
மக்கள்பரகுவையர்
அரசாங்கம்அரசியலமைப்புச்சட்டக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
நிகனோர் டுவார்ட்டே
• துணைத் தலைவர்
ஃபிரான்சிஸ்கோ ஒவியேடோ
விடுதலை 
ஸ்பெயின் இடம் இருந்து
• கூற்றல்
மே 14 1811
பரப்பு
• மொத்தம்
406,752 km2 (157,048 sq mi) (59வது)
• நீர் (%)
2.3
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
6,158,000 (101வது)
• அடர்த்தி
15/km2 (38.8/sq mi) (192வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$28.342 பில்லியன் (96வது)
• தலைவிகிதம்
$4,555 (107வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 (IMF) மதிப்பீடு
• மொத்தம்
$10.9 பில்லியன் (111வது)
• தலைவிகிதம்
$1,802 (116வது)
ஜினி (2002)57.8
உயர்
மமேசு (2007)பரகுவை 0.755
Error: Invalid HDI value · 95வது
நாணயம்பரகுவைய குவரானி (PYG)
நேர வலயம்ஒ.அ.நே-4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3
அழைப்புக்குறி595
ஐ.எசு.ஓ 3166 குறியீடுPY
இணையக் குறி.py

தென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு சுதந்தர நாடு பராகுவே. இதன் பரப்பு 4,10,000 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை சுமார் 31 லட்சம். அர்ஜென்டீனா, பிரேசில், பொலிவியா இவை மூன்றும் இதைச் சுற்றியுள்ள நாடுகள்.பராகுவே இந்நாட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்நாட்டில் வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மிகுதியாக இருப்பினும் வேளாண்மை மிகக் குறைவு. கால்நடைகள் இங்குப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளரும் மரங்களுள் கியூராக்கோ என்பது முக்கியமானது. கசக்கும் ஒருவகை ஆரஞ்சுச் செடியின் இலைலிருந்து வாசனைத் தைலம் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். எர்பா மாட்டே என்னும் ஒருவிதச் செடி, தேநீர் போன்ற பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. காடுகளில் புலி,மான், எறும்புத்தின்னி முதலியன வாழ்கின்றன. குவாராணி என்னும் அமெரிக்க இந்தியர்களே இந்நாட்டின் பழங்குடிகள். பின்னர் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஸ்பானியர்கள் இங்கு வந்துள்ளனர். கத்தோலிக்கக் கிறிஸ்தவமே இந்நாட்டின் முக்கியமதம். தலைநகர் ஆசூன்சியான். இது பராகுவே ஆற்றின் கரையில் உள்ளது.

மேற்கோள்கள்

Tags:

அர்ஜெண்டினாகுடியரசுதென் அமெரிக்காபிரேசில்பொலிவியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமால்புதிய ஏழு உலக அதிசயங்கள்நீர் மாசுபாடுபுற்றுநோய்குமரகுருபரர்சூல்பை நீர்க்கட்டிசீறாப் புராணம்பாசிப் பயறுநம்ம வீட்டு பிள்ளைரெட் (2002 திரைப்படம்)சிறுவாபுரி முருகன் கோவில்வளையாபதிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கருப்பசாமிகுக்கு வித் கோமாளிசென்னை மாகாணம்சூரியக் குடும்பம்வாசுகி (பாம்பு)மத கஜ ராஜாதமிழ் இலக்கியப் பட்டியல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்அருணகிரிநாதர்சிதம்பரம் நடராசர் கோயில்ஏப்ரல் 24கலிங்கத்துப்பரணிபீப்பாய்ஆண்டாள்சீர் (யாப்பிலக்கணம்)நவதானியம்சிலம்பம்வாதுமைக் கொட்டைசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்கட்டுவிரியன்சே குவேராஎல் நீனோ-தெற்கத்திய அலைவுஅன்னி பெசண்ட்மயக்கம் என்னஇலங்கையின் மாவட்டங்கள்தமிழர் நெசவுக்கலைசெக் மொழிஉன்னாலே உன்னாலேஇந்திய தேசியக் கொடிரவைதமிழர் பண்பாடுபெரும்பாணாற்றுப்படைவட்டாட்சியர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)நீர்வேலு நாச்சியார்சரண்யா துராடி சுந்தர்ராஜ்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தேசிய அடையாள அட்டை (இலங்கை)சிப்பாய்க் கிளர்ச்சி, 1857திருவோணம் (பஞ்சாங்கம்)கிருட்டிணன்ஜலியான்வாலா பாக் படுகொலைகுடும்ப அட்டைதமிழக மக்களவைத் தொகுதிகள்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஇந்திய தேசிய காங்கிரசுதிருமலை நாயக்கர் அரண்மனைஜி. யு. போப்உ. வே. சாமிநாதையர்உடுமலை நாராயணகவிதமிழ்விடு தூதுசித்ரா பௌர்ணமி (திரைப்படம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சத்ய பிரதா சாகுகுற்றியலுகரம்சிங்கப்பூர் உணவுஉரைநடைஇசைக்கருவிஆல்கேதா மாவட்டம்கல்லீரல்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பூப்புனித நீராட்டு விழாசிவன்🡆 More