பாகையா

பாகையா (Bahia) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும்.

அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. இதன் தலைநகரமாகவும் பெரிய நகரமாகவும் சவ்வாதோர் விளங்குகிறது. சாவோ பாவுலோ, மினாஸ் ஜெரைசு, இரியோ டி செனீரோ மாநிலங்களை அடுத்து ஐந்தாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது. "பாகையா" என்ற பெயர் "வளைகுடா" என்ற பொருளுடைய பாயியா என்ற போர்த்துகேய சொல்லிருந்து வந்துள்ளது.

பாகையா மாநிலம்
மாநிலம்
பாகையா மாநிலம்-இன் கொடி
கொடி
பாகையா மாநிலம்-இன் சின்னம்
சின்னம்
பிரேசிலில் பாகையா மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் பாகையா மாநிலத்தின் அமைவிடம்
நாடுபாகையா Brazil
தலைநகரமும் பெரிய நகரமும்சவ்வாதோர்
அரசு
 • ஆளுநர்ஜாக்கு வாஃக்னர்
 • துணை ஆளுநர்எட்முன்டோ பெரைரா சான்டோசு
பரப்பளவு
 • மொத்தம்5,67,295 km2 (2,19,034 sq mi)
பரப்பளவு தரவரிசை5th
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்14,175,341
 • தரவரிசை4th
 • அடர்த்தி25/km2 (65/sq mi)
 • அடர்த்தி தரவரிசை12th
இனங்கள்Baiano
GDP
 • Year2006 estimate
 • TotalR$ 137,075,000,000 (6th)
 • Per capitaR$ 9,779.26 (19th)
HDI
 • Year2005
 • Category3.913
நேர வலயம்BRT (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு40000-000 - 48990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-BA
இணையதளம்bahia.ba.gov.br

உசாத்துணைகள்

  • அனாடெலியா ஏ. ரோமோ. Brazil's Living Museum: Race, Reform, and Tradition in Bahia (வட கரோலினாப் பல்கலைக்கழக அச்சகம்; 2010) 221 பக்கங்கள்; ஆபிரிக்க-பிரேசிலிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள வடகிழக்கு மாநிலமான பாகையாவின் அடையாள மாற்றத்தை அலசுகிறது; அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட 1888 முதல் 1964இன் பிரேசிலின் இராணுவ ஆட்சிக் காலம் வரையுள்ள வரலாற்றைப் பதிவு செய்கிறது.

மேற்சான்றுகள்

புற இணைப்புகள்

Tags:

அத்திலாந்திக்குப் பெருங்கடல்இரியோ டி செனீரோ (மாநிலம்)சவ்வாதோர், பாகையாசாவோ பாவுலோ (மாநிலம்)பிரேசில்மினாஸ் ஜெரைசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிடர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)விளையாட்டுபோயர்விஷால்நீரிழிவு நோய்விஜயநகரப் பேரரசுநுரையீரல் அழற்சிஆண்டாள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இன்ஸ்ட்டாகிராம்நாயன்மார் பட்டியல்திணை விளக்கம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வாற்கோதுமைநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)முகலாயப் பேரரசுபூப்புனித நீராட்டு விழாசதுப்புநிலம்வேலுப்பிள்ளை பிரபாகரன்அணி இலக்கணம்பதினெண் கீழ்க்கணக்குஇந்திமண்ணீரல்ஆற்றுப்படைமாதம்பட்டி ரங்கராஜ்திருவண்ணாமலைதமிழக மக்களவைத் தொகுதிகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்நல்லெண்ணெய்புறப்பொருள் வெண்பாமாலைஒன்றியப் பகுதி (இந்தியா)முக்கூடற் பள்ளுமகரம்திட்டம் இரண்டுபால கங்காதர திலகர்தொல்லியல்வெங்கடேஷ் ஐயர்தமிழ் தேசம் (திரைப்படம்)பஞ்சாப் கிங்ஸ்முத்தொள்ளாயிரம்தேஜஸ்வி சூர்யாஜெயம் ரவிஐம்பெருங் காப்பியங்கள்பெருங்கதைஅக்கி அம்மைஜிமெயில்உயர் இரத்த அழுத்தம்திட்டக் குழு (இந்தியா)மலைபடுகடாம்நற்றிணைசிவாஜி கணேசன்புதுமைப்பித்தன்எஸ். ஜானகிவடிவேலு (நடிகர்)பெருஞ்சீரகம்காவிரி ஆறு2019 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்சுபாஷ் சந்திர போஸ்மரபுச்சொற்கள்ஆனந்தம் (திரைப்படம்)இந்திய மக்களவைத் தொகுதிகள்பிள்ளைத்தமிழ்வே. செந்தில்பாலாஜிகருமுட்டை வெளிப்பாடுஅங்குலம்யாழ்சிவனின் 108 திருநாமங்கள்விசாகம் (பஞ்சாங்கம்)உப்புச் சத்தியாகிரகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மயங்கொலிச் சொற்கள்பெண்களின் உரிமைகள்இல்லுமினாட்டிஇந்தியாவின் பசுமைப் புரட்சிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முதல் மரியாதை🡆 More