சுரிநாம்

சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள் தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு ஆகும்.

சுரிநாம் குடியரசு
Republiek Suriname
கொடி of சுரிநாம்
கொடி
சின்னம் of சுரிநாம்
சின்னம்
குறிக்கோள்: Justitia - Pietas - Fides இலத்தீன்:
"நீதி, பக்தி, விசுவாசம்"
நாட்டுப்பண்: காட் சிய் மெட் ஒன்ஸ் சுரிநாம்
சுரிநாம்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பரமரிபொ
ஆட்சி மொழி(கள்)டச்சு
மக்கள்சுரிநாமர்
அரசாங்கம்அரசியலமைப்புச்சட்ட மக்களாட்சி
• குடியரசுத் தலைவர்
ரானல்ட் வென்டியான்
விடுதலை 
• நாள்
நவம்பர் 25 1975
பரப்பு
• மொத்தம்
163,820 km2 (63,250 sq mi) (91வது)
• நீர் (%)
1.1
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
449,888 (170வது)
• 2004 கணக்கெடுப்பு
487,024
• அடர்த்தி
2.7/km2 (7.0/sq mi) (223வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.898 பில்லியன் (160வது)
• தலைவிகிதம்
$5,683 (96வது)
மமேசு (2003)0.759
உயர் · 89வது
நாணயம்சுரிநாமிய டாலர் (SRD)
நேர வலயம்ஒ.அ.நே-3 (ART)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-3 (இல்லை)
அழைப்புக்குறி597
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSR
இணையக் குறி.sr

Tags:

தென் அமெரிக்காபிரேசில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்குண்டலகேசிஇந்திய நாடாளுமன்றம்சூரியக் குடும்பம்அம்பேத்கர்விண்ணைத்தாண்டி வருவாயா2024 இந்தியப் பொதுத் தேர்தல்முகம்மது நபிசுப்மன் கில்வடிவேலு (நடிகர்)உரைநடைதீரன் சின்னமலைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கருமுட்டை வெளிப்பாடுஐங்குறுநூறு - மருதம்குறுந்தொகைசீனாபெரும்பாணாற்றுப்படைஇராவண காவியம்குடும்ப அட்டைஉலர் பனிக்கட்டிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஅகமுடையார்கன்னி (சோதிடம்)அக்பர்தமிழ்நாடு காவல்துறைமூலம் (நோய்)தேசிக விநாயகம் பிள்ளைஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்சித்தர்கள் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திராவிசு கெட்சீரகம்திதி, பஞ்சாங்கம்வாணிதாசன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)அண்ணாமலையார் கோயில்திருநாவுக்கரசு நாயனார்ஜீரோ (2016 திரைப்படம்)தினகரன் (இந்தியா)பறவைபாவலரேறு பெருஞ்சித்திரனார்முல்லை (திணை)பதிற்றுப்பத்துஇயேசுபறவைக் காய்ச்சல்தமிழர் நெசவுக்கலைவல்லினம் மிகும் இடங்கள்அறுபது ஆண்டுகள்மஞ்சள் காமாலைநுரையீரல்அருந்ததியர்நீதி இலக்கியம்மு. மேத்தாஇராவணன்இலங்கையின் மாவட்டங்கள்சே குவேராபிரியங்கா காந்திமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஜி. யு. போப்ந. பிச்சமூர்த்திஇந்திய ரூபாய்நான் வாழவைப்பேன்நைட்ரசன்யோனிதிருவாசகம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்நாம் தமிழர் கட்சிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்டேனியக் கோட்டைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சுற்றுச்சூழல் பாதுகாப்புபரிபாடல்ஜே பேபிமறைமலை அடிகள்🡆 More