ஈரப்பதம்

வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும்.

இக்காரணி ஒரு பிரதேசத்தின் வானிலையையும் காலநிலையையும் தீர்மானிக்க உதவும். ஈரப்பதன் பிரதானமாக மூன்று முறைகளில் அளவிடப்படும். சார்பற்ற ஈர்ப்பதம் என்பது நேரடியாக வளியில் உள்ள ஈரப்பதத்தைக் குறிப்பதாகும். சார்பு ஈரப்பதம் என்பது சதவீதத்தில் குறிப்பிடும் முறையாகும். குறிப்பு ஈரப்பதம் என்பது சார்பு விகிதத்தில் வளியின் திணிவுடன் குறிப்பிடும் முறையாகும்.

ஈரப்பதம்
மழைக்காடுகளிலும் உயரமான பிரதேசங்களிலும் சார்பு ஈரப்பதம் அதிகமாகும்.

அளவிடும் முறை

ஈரப்பதம் 
ஒரு ஈரமானி

காற்றின் ஈரப்பதத்தை அளவிட ஈரமானி பயன்படுத்தப்படும். புவியின் பல்வேறு பிரதேசங்களின் ஈரப்பதத்தை அளப்பதற்குச் செய்ம்மதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

Tags:

காலநிலைநீராவிவளிவானிலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆகு பெயர்இரத்தக்கழிசல்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பணவீக்கம்ர. பிரக்ஞானந்தாதளபதி (திரைப்படம்)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்மாணிக்கவாசகர்வன்னியர்இந்திய வரலாறுதமிழ்நாட்டின் அடையாளங்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பாலை (திணை)ஐஞ்சிறு காப்பியங்கள்கருப்பை நார்த்திசுக் கட்டிஅஸ்ஸலாமு அலைக்கும்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்குற்றாலக் குறவஞ்சிதேவதாசி முறைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கடலோரக் கவிதைகள்சினேகாதமிழ்நாடு சட்ட மேலவைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்வேளாளர்மூலம் (நோய்)போக்கிரி (திரைப்படம்)திருட்டுப்பயலே 2தஞ்சாவூர்திருநெல்வேலிகணையம்ஜெயம் ரவிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)பிரேமலுகாரைக்கால் அம்மையார்தினகரன் (இந்தியா)திருப்பதிதிருச்சிராப்பள்ளிமாதேசுவரன் மலைதமிழிசை சௌந்தரராஜன்ஆற்றுப்படைசூரரைப் போற்று (திரைப்படம்)அட்டமா சித்திகள்வீரப்பன்இட்லர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திரிசாதமிழக வெற்றிக் கழகம்தமிழ் இலக்கணம்முல்லைப்பாட்டுதாஜ் மகால்அயோத்தி தாசர்பதிற்றுப்பத்துதிரவ நைட்ரஜன்ஆக்‌ஷன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)நரேந்திர மோதிசீறிவரும் காளைசிதம்பரம் நடராசர் கோயில்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)செயங்கொண்டார்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபொருநராற்றுப்படைமுத்தரையர்பறவைக் காய்ச்சல்இமயமலைஆய்த எழுத்து (திரைப்படம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்மனித உரிமைஞானபீட விருதுகாதல் தேசம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ரத்னம் (திரைப்படம்)திருமலை (திரைப்படம்)கருக்கலைப்புஆண் தமிழ்ப் பெயர்கள்மருதம் (திணை)இலட்சம்🡆 More