லிஸ்பன் (Lisbon) போர்த்துகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
போர்த்துகல் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்நகரிலிருந்து வெளிவருகிறது. லிஸ்பன் மாநகரில் 2.8 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.
Lisbon லிஸ்பன் | |
---|---|
லிஸ்பனில் பெலெம் கோபுரம் | |
லிஸ்பன் அமைவிடம் | |
நாடு | போர்த்துகல் |
பகுதி | லிஸ்பன் |
மாவட்டம் | லிஸ்பன் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | அன்டோனியோ கொஸ்டா (PS) |
பரப்பளவு | |
• மொத்தம் | 84.8 km2 (32.7 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,64,477 |
• அடர்த்தி | 6,368/km2 (16,490/sq mi) |
இணையதளம் | http://www.cm-lisboa.pt |
This article uses material from the Wikipedia தமிழ் article லிஸ்பன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.