அங்கோலா

அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு.

இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளன. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.

அங்கோலாக் குடியரசு
República de Angola
கொடி of அங்கோலா
கொடி
சின்னம் of அங்கோலா
சின்னம்
குறிக்கோள்: "Virtus Unita Fortior"  (Latin)
" ஒற்றுமையே உறுதி "
நாட்டுப்பண்: Angola Avante!  (போர்ச்சுகீசு)
"முன்னேகு அங்கோலா!"
அங்கோலாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
லுவாண்டா
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீசு
அரசாங்கம்பலகட்சி மக்களாட்சி
• குடியரசுத் தலைவர்
ஜோனோ லூரென்சோ
போர்னிட்டோ டி சோசா
விடுதலை 
போர்த்துகல் இடமிருந்து
• நாள்
நவம்பர் 11 1975
பரப்பு
• மொத்தம்
1,246,700 km2 (481,400 sq mi) (23rd)
• நீர் (%)
மிகச்சிறிளவு
மக்கள் தொகை
• 2014 கணக்கெடுப்பு
25,789,024
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$43.362 பில்லியன் (82ஆவது)
• தலைவிகிதம்
$2,813 (126ஆவது)
மமேசு (2004)அங்கோலா 0.439
Error: Invalid HDI value · 161ஆவது
நாணயம்குவான்சா (Kwanza) (AOA)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மே.ஆப்.நேரம் (WAT))
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (பார்க்கப்படுவதில்லை)
அழைப்புக்குறி244
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAO
இணையக் குறி.ao
பேசப்படும் பிற மொழிகள்: lஉபுண்டு (மொழி), கிம்புண்டு, சோக்வே, கிக்கோங்கோ

அரசியல்

அங்கோலாவின் குறிக்கோள் முழக்கம் “இலத்தீன் மொழியில் "Virtus Unita Fortior", (விர்ட்டசு ஊனித்தா ஃவோர்த்தியோர்) “ஒன்றுபட்டால் நல்லொழுக்கம் வலுப்படும்” அல்லது “ஒற்றுமையே நல்லொழுக்க வலு" என்பதாகும்.

ஆட்சிப் பிரிவுகள்

அங்கோலா 
அங்கோலாவின் மாகாணங்களை எண்ணிட்டுக் காட்டும் நிலவரைபடம்

அங்கோலாவானது 18 மாகாணங்களாகவும் 163 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அவற்ருள் 18 மாகாணங்களாவன:

  1. பெங்கோ (Bengo)
  2. பெங்கேலா(Benguela)
  3. பியே(Bié)
  4. கபிண்டா(Cabinda)
  5. குவாண்டோ குபாங்கோ(Cuando Cubango)
  6. குவான்சா னோர்த்தே(Cuanza Norte)
  7. குவான்சா சுல் (Cuanza Sul)
  8. கியூனீன் (Cunene)
  9. உவாம்போ (Huambo)
  10. இயூலா (Huila)
  11. லுவாண்டா (Luanda)
  12. லுவாண்டா நோர்த்தே
    (Luanda Norte)
  13. லுவாண்டா சுல் (Lunda Sul)
  14. மலாஞ்சே (Malanje)
  15. மொக்சிக்கோ (Moxico)
  16. நமீபே (Namibe)
  17. உயிகே (Uige)
  18. சயர் (Zaire)

படைப் பிரிவு

அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் (((Forças Amadas Populares de Libertação de Angola—FAPLA) சார்பாக அமைக்கப்பட்டுள்ளது. அது நிலப்படை, கடற்படை, வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது. 2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90,000 படையாட்களும், 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும், 104 போர் வானூர்திகளுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது

நிலவியல் அமைப்பு

அங்கோலா 
அங்கோலாவின் நிலவரைபடம்

நிலப்பரப்பின் அடிப்படையில் அங்கோலா உலகின் 23 ஆவது பெரிய நாடாகும். இதன் பரப்பளவு 481,321 சதுர மைல் (1,246,700 சதுர கிலோ.மீ[1] பரணிடப்பட்டது 2014-02-09 at the வந்தவழி இயந்திரம்),

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அங்கோலா அரசியல்அங்கோலா ஆட்சிப் பிரிவுகள்அங்கோலா படைப் பிரிவுஅங்கோலா நிலவியல் அமைப்புஅங்கோலா மேற்கோள்கள்அங்கோலா வெளி இணைப்புகள்அங்கோலாஅட்லாண்டிக் பெருங்கடல்ஆப்பிரிக்காஎரியெண்ணெய்காங்கோ மக்களாட்சிக் குடியரசுசாம்பியாநமீபியாபோர்த்துகல்வைரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சப்ஜா விதைபாரிநாம் தமிழர் கட்சிவேலூர் மக்களவைத் தொகுதிஐஞ்சிறு காப்பியங்கள்நரேந்திர மோதிபுதன் (கோள்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்அம்மனின் பெயர்களின் பட்டியல்பூப்புனித நீராட்டு விழாஇனியவை நாற்பதுகமல்ஹாசன்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைவிரை வீக்கம்தமிழக வரலாறுகடலூர் மக்களவைத் தொகுதிநுரையீரல் அழற்சிபாரதிய ஜனதா கட்சிசெயற்கை நுண்ணறிவுமுகம்மது நபிகுருதி வகைதாயுமானவர்கன்னத்தில் முத்தமிட்டால்வெண்பாஎஸ். பி. வேலுமணிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இடைச்சொல்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிபண்பாடுகொங்கு வேளாளர்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புகொன்றை வேந்தன்சச்சின் (திரைப்படம்)அயோத்தி தாசர்கௌதம புத்தர்இசுலாம்பம்மல் சம்பந்த முதலியார்நீரிழிவு நோய்சரண்யா துராடி சுந்தர்ராஜ்மதராசபட்டினம் (திரைப்படம்)49-ஓசிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)இஸ்ரேல்ராசாத்தி அம்மாள்பதினெண்மேற்கணக்குகள்ளழகர் கோயில், மதுரைசுனில் நரைன்சிறுபாணாற்றுப்படைவைரமுத்துகல்லீரல்சுய இன்பம்இயற்கைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மகேந்திரசிங் தோனி60 வயது மாநிறம்யானைஇல்லுமினாட்டிஆசிரியர்பரதநாட்டியம்ஐக்கிய அரபு அமீரகம்வரலாறுகா. ந. அண்ணாதுரைகரிகால் சோழன்ஈரான்காமம்முக்கூடற் பள்ளுகன்னிமாரா பொது நூலகம்ஜெயம் ரவிஇந்தியப் பொதுத் தேர்தல்கள்ஆய கலைகள் அறுபத்து நான்குதிதி, பஞ்சாங்கம்உ. வே. சாமிநாதையர்பரணி (இலக்கியம்)அம்பிகா (நடிகை)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கருணாநிதி குடும்பம்மொழிபெயர்ப்பு🡆 More