கினி

கினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.

இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். 10.5 மில்லியமன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது

கினி குடியரசு
République de Guinée
கொடி of கினியின்
கொடி
குறிக்கோள்: Travail, Justice, Solidarité
பிரெஞ்சு: கடமை,நீதி,ஒற்றுமை
நாட்டுப்பண்: ஆபிரிக்காவின் குடிகளே
கினியின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கொனாக்ரி
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
லன்சானா கொந்தே
• பிரதமர்
வெற்றிடம்
விடுதலை
அக்டோபர் 2 1958
பரப்பு
• மொத்தம்
245,857 km2 (94,926 sq mi) (78வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• யூலை 2005 மதிப்பிடு
9,402,000 (83வது)
• 1996 கணக்கெடுப்பு
7,156,406
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$18.879 பில்லியன் (111வது)
• தலைவிகிதம்
$2,035 (142வது)
மமேசு (2003)0.466
தாழ் · 156வது
நாணயம்கினியா பிராங்க் (GNF)
நேர வலயம்ஒ.அ.நே+ 0 (கிறின்விச் சீர் நேரம்)
அழைப்புக்குறி224
இணையக் குறி.gn

Tags:

அத்லாந்திக் மாக்கடல்ஆபிரிக்காஐவரி கோஸ்ட்கினி-பிசாவுசியெரா லியொன்செனகல்நாடுபிரான்ஸ்பிரெஞ்சு கினிமாலிமேற்கு ஆபிரிக்காலிபியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇந்து சமயம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஆரணி (சட்டமன்றத் தொகுதி)கனிமொழி கருணாநிதிவட சென்னை மக்களவைத் தொகுதிஅறிவியல் தமிழ்2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்சுய இன்பம்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்காதல் கொண்டேன்இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்திருமணம்புதிய ஏழு உலக அதிசயங்கள்சிவம் துபேதைப்பொங்கல்தைராய்டு சுரப்புக் குறைஆ. ராசாஇசைஈரான்ஸ்ரீலீலாஇந்திய ரிசர்வ் வங்கிஆண்டு வட்டம் அட்டவணைவீரமாமுனிவர்பிள்ளைத்தமிழ்தேர்தல் பத்திரம் (இந்தியா)உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்நாடார்பால் (இலக்கணம்)திருநங்கைமுருகன்சின்ன வீடுஎயிட்சுதமிழ் எண் கணித சோதிடம்சிறுத்தைஐங்குறுநூறுபிலிருபின்இந்தியத் தேர்தல்கள் 2024பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்விஜய் (நடிகர்)இந்திய உச்ச நீதிமன்றம்அகத்தியர்புவிகாவிரி ஆறுபசுபதி பாண்டியன்இந்தியாபிரியாத வரம் வேண்டும்வியாழன் (கோள்)இராவண காவியம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஸ்ரீபி. காளியம்மாள்எட்டுத்தொகை தொகுப்புபொன்னுக்கு வீங்கிபால கங்காதர திலகர்பார்க்கவகுலம்முல்லை (திணை)இந்தியத் தேர்தல்கள்நற்றிணைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்பழமுதிர்சோலை முருகன் கோயில்அணி இலக்கணம்மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்பெயர்ச்சொல்தமிழ் இலக்கியம்ஆழ்வார்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஹாட் ஸ்டார்தேவநேயப் பாவாணர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்நம்ம வீட்டு பிள்ளைமாதம்பட்டி ரங்கராஜ்பாரதிதாசன்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)🡆 More