ராம் பரன் யாதவ்

மருத்துவர் ராம் பரன் யாதவ் (Dr.

Ram Baran Yadav; நேபாள மொழி: रामवरण यादव) (பதவிக் காலம்: 2008–2015) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார். ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார்.

ராம் பரன் யாதவ்
Ram Baran Yadav
रामवरण यादव
ராம் பரன் யாதவ்
2008 இல் யாதவ்.
நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர்
பதவியில்
23 சூலை 2008 – 29 அக்டோபர் 2015
பிரதமர்கிரிஜா பிரசாத் கொய்ராலா
பிரசந்தா
மாதவ் குமார் நேபாள்
சாலா நாத் கனால்
Vice Presidentபார்மானந்த் ஜா
முன்னையவர்கிரிஜா பிரசாத் கொய்ராலா (தற்காலிகம்)
பின்னவர்வித்யா தேவி பண்டாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 பெப்ரவரி 1948 (1948-02-04) (அகவை 76)
சப்பாகி, நேபாளம்
அரசியல் கட்சிநேப்பாளி காங்கிரஸ்
முன்னாள் கல்லூரிகல்கத்தா பல்கலைக்கழகம்

2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார்.

வெளிநாட்டுப் பயணம்

ராம் பரன் யாதவ் 
திருப்பதியில் இராம் பரன் யாதவ்

யாதவ், 2010இல் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கும் சண்டிகருக்கும் சென்றார். சண்டிகரில் தான் படித்த முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். மார்ச் 26, 2015 அன்று, சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாகச் சென்றார்.

மேற்கோள்கள்

அரசியல் பதவிகள்
முன்னர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா
தற்காலிகம்
நேபாள குடியரசுத் தலைவர்
2008–2015
பின்னர்
வித்யா தேவி பண்டாரி


Tags:

2008ஆட்சிக் காலம்ஜுலை 21நேபாள மொழிநேபாளம்நேப்பாளி காங்கிரஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாசிசம்ஆனைக்கொய்யாதமிழ்நாட்டின் அடையாளங்கள்ஆர். சுதர்சனம்சீனிவாச இராமானுசன்அங்குலம்பத்து தலகள்ளர் (இனக் குழுமம்)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இந்திய மக்களவைத் தொகுதிகள்சபரி (இராமாயணம்)மதுரைக் காஞ்சிசிறுநீர்ப்பாதைத் தொற்றுகிழவனும் கடலும்திருநாவுக்கரசு நாயனார்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழ் இலக்கணம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கிரியாட்டினைன்தமிழர் கப்பற்கலைதமன்னா பாட்டியாநாலடியார்திருமலை (திரைப்படம்)அம்பேத்கர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்தைராய்டு சுரப்புக் குறைவாலி (கவிஞர்)கணம் (கணிதம்)மஞ்சும்மல் பாய்ஸ்ஞானபீட விருதுவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்முத்துராஜாஇயேசுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வசுதைவ குடும்பகம்அயோத்தி தாசர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்குமரகுருபரர்சீனாவிஜய் (நடிகர்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பிள்ளைத்தமிழ்நீரிழிவு நோய்தமிழர் நெசவுக்கலைமருது பாண்டியர்மதீச பத்திரனபாரத ரத்னாவெ. இராமலிங்கம் பிள்ளைபெண் தமிழ்ப் பெயர்கள்அன்புமணி ராமதாஸ்உன்ன மரம்காதல் கோட்டைஅகரவரிசைஅடல் ஓய்வூதியத் திட்டம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்தமிழச்சி தங்கப்பாண்டியன்இந்தியாவின் பசுமைப் புரட்சிமாநிலங்களவைகன்னியாகுமரி மாவட்டம்எண்இன்று நேற்று நாளைதமிழ் இலக்கியம்விசயகாந்துமுன்மார்பு குத்தல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019திருவிளையாடல் புராணம்மு. கருணாநிதிவெந்தயம்பெருங்கதைஆந்தைஅந்தாதிபோயர்கீர்த்தி சுரேஷ்தமிழ்அருணகிரிநாதர்கடையெழு வள்ளல்கள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)🡆 More