சௌந்தர்யன்

சௌந்தர்யன் (Soundaryan) என்பவர் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.

இவர் சேரன் பாண்டியன் (1991) திரைப்படத்தில் அறிமுகமானார். சிந்துநதிப் பூ (1994) திரைப்படம் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சௌந்தர்யன்
பிறப்புசென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்திரை இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைத்துறையில்1990 – தற்போது வரை

திரைப்பயணம்

சௌந்தர்யன் தனது திரைப் பயணத்தை கே. எஸ். ரவிக்குமாரின் இரண்டு படங்களான சேரன் பாண்டியன் (1991) மற்றும் புத்தம் புது பயணம் (1991) ஆகியவற்றுடன் தொடங்கினார். பின்னர் 1990களில் கிராமத்துப் பின்னணியைக் கொண்ட படங்களுக்கு இசையமைத்தார். ‘’கோபுர தீபம்’’ (1997) மற்றும் ‘’சேரன் சோழன் பாண்டியன்’’ (1998) ஆகிய படங்களில் இவரது பணியானது பாராட்டப்பட்டது.

2000கள் மற்றும் 2010கள் முழுவதும் திரைப்பட இசையமைப்பாளராக தனது பணியைத் தொடர்ந்தார். ‘’நதிகள் நனைவதில்லை’’ (2014) மற்றும் ‘’நனையாத மழையே’’ (2016) ஆகிய படங்களில் பணியாற்றினார்.

படங்களின் பட்டியல்

உசாத்துணை

Tags:

சிந்துநதிப் பூசேரன் பாண்டியன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகநானூறுதிராவிட மொழிக் குடும்பம்திவ்யா துரைசாமிவிண்ணைத்தாண்டி வருவாயாபறையர்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசூல்பை நீர்க்கட்டிவட்டாட்சியர்மூலிகைகள் பட்டியல்நிர்மலா சீதாராமன்குண்டலகேசிமலையாளம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)இலங்கையின் தலைமை நீதிபதிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நவக்கிரகம்கவலை வேண்டாம்பரிவர்த்தனை (திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பிரியா பவானி சங்கர்அமலாக்க இயக்குனரகம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பரணி (இலக்கியம்)யூடியூப்விஜயநகரப் பேரரசுஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இந்திய நாடாளுமன்றம்செம்மொழிசோல்பரி அரசியல் யாப்புடிரைகிளிசரைடுகடவுள்ஆங்கிலம்உயர் இரத்த அழுத்தம்தமிழ் இலக்கியப் பட்டியல்அரச மரம்சுற்றுலாபாண்டவர்இந்திய நிதி ஆணையம்கேரளம்பெரியாழ்வார்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இந்தியன் பிரீமியர் லீக்அஜித் குமார்பதிற்றுப்பத்துசுடலை மாடன்பெண் தமிழ்ப் பெயர்கள்தேர்தல்பழனி முருகன் கோவில்நேர்பாலீர்ப்பு பெண்திருப்பாவைவெ. இராமலிங்கம் பிள்ளைமத கஜ ராஜாகுற்றாலக் குறவஞ்சிசித்திரைத் திருவிழாபயில்வான் ரங்கநாதன்அந்தாதிஅனுஷம் (பஞ்சாங்கம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்இனியவை நாற்பதுநாடார்மீன் வகைகள் பட்டியல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இந்திய வரலாறுவிராட் கோலிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மரம்சேரர்முடக்கு வாதம்பட்டினப் பாலைதிருவரங்கக் கலம்பகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகண்ணகிகுண்டூர் காரம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கட்டபொம்மன்இந்தியத் தேர்தல் ஆணையம்🡆 More