இரிடியம் 33

இரிடியம் 33 (Iridium 33) தொலைத்தொடர்பு பயன்பாட்டிலிருந்த ஒரு செயற்கைக்கோள் ஆகும்.

இது பூமியின் தாழ் வட்டப்பாதையில் (low Earth orbit) 230.9° பாகையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.. இரிடியம் செயற்கைக்கோள் அமெரிக்காவைச் சேர்ந்த இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது.

இரிடியம் 33
இரிடியம் 33
இரிடியம் 33 செயற்கைக் கோளின் மாதிரி.
திட்ட வகைதொலைத்தொடர்பு
காஸ்பார் குறியீடு1997-051C

விபத்து

இச்செயற்கைக்கோளானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தியதி ருசியாவின் காச்மாசு-2251 செயற்கைக்கோளுடன் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மோதியதில் இவ்விரண்டு செயற்கைக்கோள்களும் உருக்குலைந்து செயலிழந்தன.. இவற்றின் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கோள்கள்

இதையும் பார்க்கவும்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுசெயற்கைக்கோள்பூமியின் தாழ் வட்டப்பாதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைவிடுதலை பகுதி 1தமிழில் சிற்றிலக்கியங்கள்சங்க காலம்நீக்ரோஆசாரக்கோவைஜோக்கர்மணிமேகலை (காப்பியம்)நவதானியம்இயற்கை வளம்ஆகு பெயர்திதி, பஞ்சாங்கம்வெட்சித் திணைசிந்துவெளி நாகரிகம்கேழ்வரகுகாடுவிருத்தாச்சலம்முகம்மது நபிவரலாறுகருக்கலைப்புகலிங்கத்துப்பரணிமாமல்லபுரம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அபினிவிராட் கோலிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ஏலாதிரோசுமேரிமுன்னின்பம்திருவிழாநாலடியார்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்இராமர்மாநிலங்களவை2019 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மாதவிடாய்கா. ந. அண்ணாதுரைகணினிஜன கண மனஏப்ரல் 27ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ரயத்துவாரி நிலவரி முறைஅழகிய தமிழ்மகன்ஆங்கிலம்கணையம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்உலா (இலக்கியம்)சீவக சிந்தாமணிகள்ளுகண்ணனின் 108 பெயர் பட்டியல்கலாநிதி மாறன்திருநாவுக்கரசு நாயனார்சீறாப் புராணம்சீனிவாச இராமானுசன்கேட்டை (பஞ்சாங்கம்)மாரியம்மன்பறையர்போயர்காச நோய்யாழ்அகநானூறுமரபுச்சொற்கள்வானிலைவிசயகாந்துஅயோத்தி தாசர்அழகர் கோவில்லால் சலாம் (2024 திரைப்படம்)மருதமலை முருகன் கோயில்69 (பாலியல் நிலை)இந்திய மக்களவைத் தொகுதிகள்சுற்றுச்சூழல்கோத்திரம்விண்டோசு எக்சு. பி.தேஜஸ்வி சூர்யாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்🡆 More