2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள் (2008 Ahmedabad bombings) என்பது ஜூலை 26, 2008 மாலை 6:45 மணிக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாதில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும்.

70 நிமிடங்களில் மொத்தத்தில் 17 தொடர் குண்டுகள் வெடித்து 56 பேர் உயிரிழந்தனர். மேலும் 246 பேர் படுகாயம் அடைந்தனர்.

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்
இடம்இந்தியா அகமதாபாத், குஜராத், இந்தியா
நாள்ஜூலை 26 2008
18:45 - 19:55 (இந்திய சீர் நேரம்)
தாக்குதல்
வகை
16 அல்லது 17 குண்டுவெடிப்புகள்
இறப்பு(கள்)56
காயமடைந்தோர்246

இந்திய முஜாஹிதீன் என்ற தீவிர குழுமம் இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக தமக்கு மின்னஞ்சல்கள் கிடைத்ததாக பல இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த அடுத்த நாள் இத்தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் நகரம் குஜராத் மாநிலத்தினதும் இந்தியாவின் மேற்குப் பகுதியின் ஒரு முக்கிய கலாசார, வர்த்தக மையமாகத் திகழ்கிறது. 2002ம் ஆண்டில் குஜராத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற பெரும் வன்முறைகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

வழக்கும் தீர்ப்பும்

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அக்டோபர் 2009 முதல் விசாரணை செய்தது. 18 பிப்ரவரி 2022 அன்று சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பில் தொடர்புடைய 38 இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், 11 பேர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

2008அகமதாபாத்இந்தியாகுஜராத்ஜூலை 26

🔥 Trending searches on Wiki தமிழ்:

விருத்தாச்சலம்ஓ காதல் கண்மணிஇந்து சமயம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழர் நெசவுக்கலைஆண் தமிழ்ப் பெயர்கள்நிதி ஆயோக்பசுமைப் புரட்சிசங்கம் மருவிய காலம்முலாம் பழம்இந்திய நிதி ஆணையம்நுரையீரல் அழற்சிபரிபாடல்கண்டம்தமிழில் சிற்றிலக்கியங்கள்அளபெடைகொன்றை வேந்தன்செஞ்சிக் கோட்டைபுங்கைகருட புராணம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கல்லீரல்கண்ணதாசன்அருந்ததியர்பூப்புனித நீராட்டு விழாவிளம்பரம்கம்பர்திருவள்ளுவர்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்சப்ஜா விதைமுதலாம் உலகப் போர்அஜித் குமார்பட்டினப் பாலைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமெய்யெழுத்துஜோக்கர்தமிழர் பண்பாடுஇந்தியாவின் பசுமைப் புரட்சிஅண்ணாமலை குப்புசாமிகருமுட்டை வெளிப்பாடுசரண்யா பொன்வண்ணன்சொல்ஆசாரக்கோவைமேற்குத் தொடர்ச்சி மலைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005திட்டக் குழு (இந்தியா)இராபர்ட்டு கால்டுவெல்தொல்லியல்மண்ணீரல்இந்திய தேசியக் கொடிதெலுங்கு மொழிவேதநாயகம் பிள்ளைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருமலை நாயக்கர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சுரதாகஜினி (திரைப்படம்)தேசிக விநாயகம் பிள்ளைகூர்ம அவதாரம்திதி, பஞ்சாங்கம்தைப்பொங்கல்தமிழ்நாடு காவல்துறைகுண்டலகேசிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திகாரைக்கால் அம்மையார்இந்திய அரசியலமைப்புஸ்ரீவரலாறுசுடலை மாடன்தடம் (திரைப்படம்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அழகிய தமிழ்மகன்வாகைத் திணைசூல்பை நீர்க்கட்டிபுற்றுநோய்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கட்டபொம்மன்நஞ்சுக்கொடி தகர்வு🡆 More