குணால்: தமிழ்த் திரைப்பட நடிகர்

குணால் (இந்தி: कुणाल; 1977 – பெப்ரவரி 7, 2008), தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார்.

1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

குணால்
குணால்: தமிழ்த் திரைப்பட நடிகர்
இயற் பெயர் குணால்குமார் சிங்
இறப்பு பெப்ரவரி 7, 2008 (அகவை 31)
மும்பாய் குணால்: தமிழ்த் திரைப்பட நடிகர் இந்தியா
நடிப்புக் காலம் 1999 முதல்

மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வடிவழகு செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். "தில் ஹை தில் மெய்ன்" என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

இவர் பெப்ரவரி 7, 2008 இல் (பெப்ரவரி 6 நள்ளிரவில்) மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

19992008இந்திஇந்தி மொழிகாதலர் தினம் (திரைப்படம்)தமிழ்நடிகர்பெப்ரவரி 7

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய மக்களவைத் தொகுதிகள்திருமலை (திரைப்படம்)விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்ரெட் (2002 திரைப்படம்)முலாம் பழம்அரசியல் கட்சிபறம்பு மலைஇந்திய புவிசார் குறியீடுபசுமைப் புரட்சிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஆய்வுஐக்கிய நாடுகள் அவைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஆற்றுப்படைகாதல் கொண்டேன்சப்ஜா விதைசிலம்பரசன்முகம்மது நபிஆண்டு வட்டம் அட்டவணைஇந்தியப் பிரதமர்திருத்தணி முருகன் கோயில்கூகுள்காடுஅப்துல் ரகுமான்தமிழ்ப் புத்தாண்டுஅகத்தியர்தமிழர் பண்பாடுஉளவியல்சிவனின் 108 திருநாமங்கள்புறநானூறுவிஷால்அரச மரம்வராகிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இந்திய வரலாறுதமிழர் கப்பற்கலைநேர்பாலீர்ப்பு பெண்இரண்டாம் உலகப் போர்கருக்காலம்முக்கூடற் பள்ளுகல்லீரல்வே. செந்தில்பாலாஜிசிந்துவெளி நாகரிகம்சுய இன்பம்சோழர்நஞ்சுக்கொடி தகர்வுமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)முன்னின்பம்பெண் தமிழ்ப் பெயர்கள்மருது பாண்டியர்முல்லைப்பாட்டுமதராசபட்டினம் (திரைப்படம்)பி. காளியம்மாள்பாசிப் பயறுரோகிணி (நட்சத்திரம்)ரோசுமேரிதேம்பாவணிநல்லெண்ணெய்இயேசுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்வெண்குருதியணுபதினெண் கீழ்க்கணக்குகருத்துதிருவோணம் (பஞ்சாங்கம்)இந்திய ரிசர்வ் வங்கிவெங்கடேஷ் ஐயர்பிட்டி தியாகராயர்விசயகாந்துகட்டுரைபூனைதமிழக மக்களவைத் தொகுதிகள்தொல்காப்பியம்விஜய் (நடிகர்)சீனாமூலிகைகள் பட்டியல்அங்குலம்இன்ஸ்ட்டாகிராம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்சுந்தர காண்டம்🡆 More