தார்ஃபூர் போர்

தார்ஃபூர் பிரச்சினை அல்லது தார்ஃபூர் போர் (War in Darfur), அமெரிக்காவால் குறிப்பிட்ட தார்ஃபூர் இனப்படுகொலை, சூடானின் மேற்கில் தார்ஃபூர் பகுதியில் நடந்த இராணுவ பிரச்சினையாகும்.

இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போருக்கு வேறுபடியான இந்தப் போர் இனங்களுக்கு இடையில் உள்ளது; வேறு சமய மக்களின் இடையில் இல்லை. சூடானிய இராணுவமும் ஜஞ்சவீட் படை அணி பல போராளி அணிகளுக்கு எதிராக இப்போர் நடைபெறுகிறது. இந்த போராளிகளின் முக்கியமான அணிகள் சூடானிய விடுதலை இயக்கமும் நீதி மற்றும் சமத்துவம் இயக்கமும் ஆகும். சூடானிய அரசு ஜஞ்சவீடை ஆதரவு செய்யவில்லை என்று கூறியுள்ளது, ஆனால் ஜஞ்சவீடுக்கு நிதியுதவி செய்து சூடானிய இராணுவம் சில இடங்களில் ஜஞ்சவீடுடன் சேர்ந்து தாக்குதல் செய்துள்ளது.

தார்ஃபூர் போர்
War in Darfur
தார்ஃபூர் போர்
சாடில் தார்ஃபூர் அகதி முகாம்
நாள் 2003–இன்று
இடம் தார்ஃபூர், தார்ஃபூர் போர் சூடான்
முடிவு தொடர்ந்து நடக்கின்றது
  • மனித கெடுமுடிவு
  • சாட் உள்நாட்டுப் போர் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு செடி போர் தொடக்கம்
பிரிவினர்
JEM படைகள்
சூடான் NRF கூட்டணி
தார்ஃபூர் போர் சாட் நாட்டு இவர்களை நிதியுதவி செய்கிறது என்று குற்றங்கூறப்பட்டுள்ளது
ஜஞ்சவீட்
தார்ஃபூர் போர் சூடான்
SLM (மினாவி படை)
தளபதிகள், தலைவர்கள்
இப்ராகிம் கலீல்
சூடான் அஹ்மத் திரேஜ்
சூடான் ஓமார் அல்-பஷீர்
சூடான் மினி மினாவி
பலம்
தரவுகள் இல்லை தரவுகள் இல்லை
இழப்புகள்
200,000-400,000 பேர் உயிரிந்தனர்
(மதிப்பீடு)
2,500,000 பேர் வெளியேறினர்

வறட்சி, பாலைவனமாக்கம், மிகுதியான மக்கள்தொகை ஆகிய காரணங்களால் இப்போர் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் மதிப்பின் படி இப்போரில் 400,000 மக்கள் சண்டையினால் அல்லாமல் நோயால் உயிரிழந்தனர். ஐக்கிய அமெரிக்கா இப்பிரச்சனையை இனப்படுகொலை என்று கூறியுள்ளது, ஆனால் ஐக்கிய நாடுகள் அவை இப்படி குறிப்பிடவில்லை. சூடானிய அரசு இப்பிரச்சனையின் உயிரிழந்த மக்களை கீழ்மதிப்பு செய்து சாட்சிகளை கொலை செய்து செய்தியாளர்களை கைது செய்து இப்பிரச்சனையுடைய விளைவை மறைக்கப்பட்டது.

ஜூலை 14, 2008 பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் இப்பிரச்சினையில் சூடானிய அரசு செய்த குற்றங்கள் காரணமாக சூடானியத் தலைவர் ஓமார் அல்-பஷீருக்கு கைது ஆணைப்பத்திரத்தை வெளியிட்டுள்ளது.

Tags:

ஐக்கிய அமெரிக்காசூடான்தார்ஃபூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அந்தாதிமீன் வகைகள் பட்டியல்பாரதிதாசன்வேலுப்பிள்ளை பிரபாகரன்விண்ணைத்தாண்டி வருவாயாசெயற்கை நுண்ணறிவுபுதிய ஏழு உலக அதிசயங்கள்நவரத்தினங்கள்ம. கோ. இராமச்சந்திரன்சித்தர்நரேந்திர மோதிஏலகிரி மலைமுன்னின்பம்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பத்து தலமாசாணியம்மன் கோயில்கொல்லி மலைசிறுநீரகம்ஐஞ்சிறு காப்பியங்கள்கூலி (1995 திரைப்படம்)தேர்தல்தமிழச்சி தங்கப்பாண்டியன்பசுமைப் புரட்சிசுபாஷ் சந்திர போஸ்தமிழ்அயோத்தி தாசர்தமிழக வரலாறுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திராவிசு கெட்திரு. வி. கலியாணசுந்தரனார்தேசிக விநாயகம் பிள்ளைகாதல் கொண்டேன்தனுசு (சோதிடம்)சிவவாக்கியர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மெய்யெழுத்துகாடழிப்புதிணை விளக்கம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்ஆய்வுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்ஐம்பூதங்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருவள்ளுவர் ஆண்டுசிவன்மதுரை வீரன்வானிலைகும்பகோணம்காம சூத்திரம்கலாநிதி மாறன்இயேசு காவியம்மனித வள மேலாண்மைஆழ்வார்கள்நற்றிணைகுற்றாலக் குறவஞ்சியானைபிள்ளைத்தமிழ்தமிழர் பருவ காலங்கள்வெள்ளியங்கிரி மலைம. பொ. சிவஞானம்சோல்பரி அரசியல் யாப்புகவிதைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சுற்றுச்சூழல்கலிங்கத்துப்பரணிதிருப்போரூர் கந்தசாமி கோயில்நயன்தாராஉலக சுகாதார அமைப்புஇங்கிலாந்துதிட்டம் இரண்டுவெட்சித் திணைசுய இன்பம்திருமலை நாயக்கர்🡆 More