கமரூன்

கமரூன் (Cameroon, /kæməˈruːn/ (ⓘ); பிரெஞ்சு மொழி: Cameroun), அதிகாரபூர்வமாக கமரூன் குடியரசு நடு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இதன் எல்லைகளாக மேற்கு மற்றும் வடக்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் பயாபிரா பெருங்குடா, கினி வளைகுடா, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூன் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தில் உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும், இது புவியியல்-ரீதியாகவும் வரலாற்று-ரீதியாகவும் பேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. தெற்கு கமரூன்கள் மேற்காப்பிரிக்க வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. கமரூன் சிலவேளைகளில் மேற்காப்பிரிக்க நாடாகவும் பார்க்கப்படுகிறது.

கமரூன் குடியரசு
Republic of Cameroon
République du Cameroun (பிரெஞ்சு மொழி)
கொடி of கமரூன்
கொடி
சின்னம் of கமரூன்
சின்னம்
குறிக்கோள்: 
"Paix – Travail – Patrie" (பிரெஞ்சு மொழி)
"Peace – Work – Fatherland"
நாட்டுப்பண்: 
ஓ கமரூன், எங்கள் முன்னோர்களின் தொட்டில்
உலக வரைபடத்தில் கமரூனின் அமைவிடம்
Location of கமரூன்
தலைநகரம்யாவுண்டே
3°52′N 11°31′E / 3.867°N 11.517°E / 3.867; 11.517
பெரிய நகர்டௌவாலா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
பிரெஞ்சு
பிராந்திய மொழிகள்செருமன், கலப்பு ஆங்கிலம், புலா, எவோண்டோ, கம்பிராங்கிளாயிசு
இனக் குழுகள்
  • 31% கமரூன் மேட்டுநிலத்தவர்
  • 19% பான்டு
  • 11% கிர்தி
  • 10% புலா
  • 8% வடமேற்கு பான்டு
  • 7% கிஅக்கு நிகிரித்து
  • 13% ஏனைய ஆப்பிரிக்கர்
  • <1% ஆப்பிரிக்கரல்லாதோர்
மக்கள்கமரூனியர்
அரசாங்கம்ஒருமுக செல்வாக்கான-கட்சி சனாதிபதிக் குடியரசு (எதேச்சாதிகார சர்வாதிகாரம்)
• அரசுத்தலைவர்
பவுல் பியா
• தலைமை அமைச்சர்
யோசப் இங்கூட்டே
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
தேசியப் பேரவை
விடுதலை பிரான்சிடம் இருந்து
• அறிவிப்பு
1 சனவரி 1960
• முன்னாள் பிரித்தானியக் கமரூன்களுடன் ஒன்றியம்
1 அக்டோபர் 1961
பரப்பு
• மொத்தம்
475,442 km2 (183,569 sq mi) (53-வது)
• நீர் (%)
0.57
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
27,198,628 (56-வது)
• 2005 கணக்கெடுப்பு
17,463,836
• அடர்த்தி
39.7/km2 (102.8/sq mi) (167-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$95.068 பில்லியன் (93வது)
• தலைவிகிதம்
$3,820 (152-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$38.445 பில்லியன் (98-வது)
• தலைவிகிதம்
$1,544 (152-வது)
ஜினி (2014)46.6
உயர்
மமேசு (2017)கமரூன் 0.556
மத்திமம் · 151-வது
நாணயம்நடு-ஆப்பிரிக்க பிராங்கு (XAF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மேற்காப்பிரிக்க நேரம்)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+237
ஐ.எசு.ஓ 3166 குறியீடுCM
இணையக் குறி.cm

கமரூனின் ஆட்சி மொழிகள் பிரெஞ்சும், ஆங்கிலமும் ஆகும். இதன் புவியியல், கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாக இந்நாடு பொதுவாக "சிற்றுருவில் ஆப்பிரிக்கா" என அழைக்கப்படுகிறது. இங்கு கடற்கரை, பாலைவனம், மலை, பொழில், புன்னிலம் எனப் பல இயற்கை வளங்கள் காணப்படுகின்றன. இதன் அதியுயர் புள்ளி கமரூன் மலை 4,100 மீட்டர் உயரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் தௌவாலா பெரிய நகரமாகும். யாவுண்டே இதன் தலைநகரம் ஆகும். மக்கோசா, பிக்கூத்சி போன்ற பூர்வீக இசை வடிவங்களுக்காகவும், தேசிய காற்பந்து அணியின் வெற்றிகளுக்காகவும், கமரூன் சிறப்புப் பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அத்திலாந்திக்குப் பெருங்கடல்உதவி:IPA/Englishஎக்குவடோரியல் கினிகாபோன்கினி வளைகுடாகொங்கோ குடியரசுசாட்நடு ஆப்பிரிக்காநைஜீரியாபடிமம்:En-Cameroon-pronunciation.oggபிரெஞ்சு மொழிமத்திய ஆப்பிரிக்கக் குடியரசுமேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகத்திணைபொன்னுக்கு வீங்கிபூனைசுடலை மாடன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)ஸ்ரீலீலாஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மயக்கம் என்னநயினார் நாகேந்திரன்நெய்தல் (திணை)அரச மரம்தமிழ்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மாதவிடாய்நான் அவனில்லை (2007 திரைப்படம்)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்சன் மைக்ரோசிஸ்டம்ஸ்சப்ஜா விதைபித்தப்பைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகீழடி அகழாய்வு மையம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்விநாயகர் அகவல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கரிகால் சோழன்விண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஆசிரியப்பாமுக்கூடற் பள்ளுமதுரை முத்து (நகைச்சுவையாளர்)ஜோதிமணிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தமிழக வெற்றிக் கழகம்பண்பாடுஆசியாகங்கைகொண்ட சோழபுரம்வேளாளர்சிற்பி பாலசுப்ரமணியம்மஞ்சும்மல் பாய்ஸ்லோ. முருகன்கம்பராமாயணம்சாரைப்பாம்புகம்பர்தனுஷ்கோடிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபத்துப்பாட்டுபெரும்பாணாற்றுப்படைசவூதி அரேபியாஇந்திய தேசிய காங்கிரசுஅயோத்தி தாசர்அருந்ததியர்தமிழ் தேசம் (திரைப்படம்)திருநாவுக்கரசு நாயனார்கண்ணதாசன்விஜய் சங்கர்திருமூலர்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)காயத்ரி மந்திரம்மருதமலை முருகன் கோயில்பிள்ளைத்தமிழ்தங்கர் பச்சான்முல்லைப்பாட்டுசேக்கிழார்முதலாம் இராஜராஜ சோழன்செண்டிமீட்டர்இட்லர்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்108 வைணவத் திருத்தலங்கள்மு. கருணாநிதிமோனைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)மருதம் (திணை)உயிர்மெய் எழுத்துகள்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)குடும்ப அட்டைசிவாஜி (பேரரசர்)திருவள்ளூர் மக்களவைத் தொகுதி🡆 More