எச்ஆர் 8799

எச்ஆர் 8799 (HR 8799) என்பது பூமியில் இருந்து 129 ஒளியாண்டுகள் தூரத்தில் பெகாசசு என்ற விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஓர் இளம் (~60 மில்லியன் ஆண்டுகள் பழமையானது) விண்மீன் ஆகும்.

இது சூரியனை விட 1.5 மடங்கு எடையுடையதும், 4.9 மடங்கு ஒளிச்செறிவுடையதும் ஆகும்.

எச்ஆர் 8799
எச்ஆர் 8799 விண்மீன் (நடுவில்), இதன் கோள்கள்: எச்ஆர் 8799d, எச்ஆர் 8799c, எச்ஆர் 8799b

கோள்களின் தொகுதி

நவம்பர் 2008 இல், இவ்விண்மீனைச் சுற்றி வரும் மூன்று கோள்களை ஹவாயில் பொருத்தப்பட்டுள்ள ஜெமினி தொலைநோக்கிகளூடாகத் தாம் அவதானித்துள்ளதாக கனடாவின் வானியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். d, c, b என அழைக்கப்படும் இக்கோள்களின் சுற்றுவட்ட ஆரைகள் முறையே சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றிலும் பார்க்க 2.5 மடங்கு பெரியதாகும்.

மேற்கோள்கள்

Tags:

ஒளியாண்டுசூரியன்பூமிபெகாசசு (விண்மீன் குழு)விண்மீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரவான்பிரேமம் (திரைப்படம்)தனிப்பாடல் திரட்டுகர்மாசத்திமுத்தப் புலவர்கருத்துவாகைத் திணைகுறிஞ்சி (திணை)கல்விக்கோட்பாடுஇணையம்பெண்கிருட்டிணன்மருதமலை முருகன் கோயில்கலித்தொகைஉயிர்ச்சத்து டிகன்னியாகுமரி மாவட்டம்தமிழ்ஒளிஅரசியல் கட்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜவகர்லால் நேருஅன்புமணி ராமதாஸ்பகவத் கீதைஇல்லுமினாட்டிசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)பாசிப் பயறுவசுதைவ குடும்பகம்பல்லவர்கேட்டை (பஞ்சாங்கம்)ஆனைக்கொய்யாமுக்கூடற் பள்ளுசே குவேராசரண்யா பொன்வண்ணன்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அரிப்புத் தோலழற்சிமுகம்மது நபிதற்கொலை முறைகள்மத கஜ ராஜாபறையர்முகுந்த் வரதராஜன்ஜன்னிய இராகம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகணையம்ஆந்தைமெய்யெழுத்துமதுரைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சுற்றுச்சூழல்மாரியம்மன்இதயம்வெந்தயம்சுனில் நரைன்லால் சலாம் (2024 திரைப்படம்)ஆய்த எழுத்துதமிழ் எண்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பெயர்ச்சொல்கேள்விசிவபெருமானின் பெயர் பட்டியல்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருக்குறள்யானையின் தமிழ்ப்பெயர்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்திய ரிசர்வ் வங்கிகாதல் தேசம்இலட்சம்இன்னா நாற்பதுகார்த்திக் (தமிழ் நடிகர்)கிழவனும் கடலும்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபாளையத்து அம்மன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்முத்துராஜாதஞ்சாவூர்பள்ளுதிருநங்கைகண்ணாடி விரியன்வட்டாட்சியர்🡆 More