விண்மீன்

This page is not available in other languages.

"விண்மீன்" என்னும் பெயருடைய பக்கம் இந்த விக்கியில் உள்ளது

(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
  • Thumbnail for விண்மீன்
    விண்மீன், உடு, நாள்மீன், அல்லது நட்சத்திரம் (star) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வளிகளாலும் பிளாசுமாகளினாலும்...
  • விண்மீன் குழாம் அல்லது உடுத்தொகுதி (constellation) என்பது வான்கோளத்தில் அனைத்துலகும் விவரிக்கப்பட்ட விண்மீன் கூட்டங்களின் தொகுதிகள் ஆகும். இவற்றை பூமியின்...
  • Thumbnail for விருச்சிகம் (விண்மீன் குழாம்)
    விருச்சிக விண்மீன் குழாம் (Scorpius) என்பது இராசிச் சக்கரத்தில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். சிலர் இதை தேள் என கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Scorpius...
  • Thumbnail for கடல் விண்மீன்
    காணப்படும் விண்மீன் வடிவிலான உயிரினமாகும். ஒபியுரோய்டியா வகுப்பு உயிரினங்களையும் கடல் விண்மீன்கள் என்று அழைப்பதுண்டு. எனினும் அவற்றை நொறுங்கு விண்மீன் என்று...
  • Thumbnail for மீயொளிர் விண்மீன் வெடிப்பு
    மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை...
  • Thumbnail for பெகாசசு (விண்மீன் குழு)
    பெகாசசு (Pegasus, பெகாசஸ்) என்பது வடக்கு வானில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். கிரேக்கத் தொன்மவியலில் பெகாசசு என்ற இறக்கைகளுடன் கூடிய குதிரையின் பெயர்...
  • Thumbnail for விண்மீன் பெருந்திரள்
    ஒரு விண்மீன் பெருந்திரள் அல்லது விண்மீன் கொத்தணி என்பது சிறு சிறு விண்மீன் திரள்களின் பெருந்தொகுதி ஆகும். நம் சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வழி வீதி ஒரிடக்...
  • Thumbnail for தனுசு (விண்மீன் குழாம்)
    தனுசு விண்மீன் குழாம் (Sagittarius constellation) என்பது இராசிச் சக்கரத்தில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும்.இது 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியலாளர் தொலெமி...
  • Thumbnail for கன்னி (விண்மீன் குழாம்)
    மண்டலம் எனப்படும் பூட்டெஸ் ராசி மண்டல விண்மீன் கூட்டங்களுள் இரண்டாவது பெரிய வட்டாரமாகும். இவ் வட்டார விண்மீன் கூட்டம் பேரண்டத்தின் நடுவரைக்கோட்டுப் பகுதியில்...
  • Thumbnail for ஒழுங்கில்லா விண்மீன் பேரடை
    ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் (Irregular galaxy) என்பது நீள்வட்ட அமைப்பையோ அல்லது சுருள் அமைப்பையோ கொண்டிருக்காமல் ஒழுங்கற்ற அமைப்பில் உள்ள விண்மீன் பேரடைகள்...
  • ரோ விருச்சிக விண்மீன் (Rho Scorpii, ρ Sco, ρ Scorpii) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு இரும விண்மீன் ஆகும். இது தோராயமாக புவியிலிருந்து 409...
  • Thumbnail for கன்னி விண்மீன் மீகொத்து
    கன்னி விண்மீன் மீகொத்து (Virgo Supercluster) என்பது நம் பால் வழி உள்ள உட் குழு போல் பல விண்மீன் பேரடை குழுக்களை கொண்டது. குறைந்தது 100க்கும் மேற்பட்ட...
  • Thumbnail for விண்மீன் கொத்துகள்
    விண்மீன் கொத்துகள் / விண்மீன் கொத்தணிகள் (Star clusters) என்பது விண்மீன் தொகுதியைக் குறிக்கின்றது. இவற்றை விண்மீன் மேகங்கள் (star clouds) என்றும் அழைப்பர்...
  • Thumbnail for இடபம் (விண்மீன் குழாம்)
    (ஆங்கிலம்:Taurus) ரிஷப ராசிக்குரிய விண்மீன் கூட்டம் ஆகும். இது மேஷ ராசிக் குரிய ஏரெசு விண்மீன் கூட்டத்திற்கும், மிதுன ராசிக்குரிய ஜெமினி விண்மீன் கூட்டத்திற்கும் இடையில்...
  • விண்மீன் படிமலர்ச்சி (stellar evolution) என்பது ஒரு விண்மீன் அதன் ஆயுளில் அடையும் மாற்றங்களின் நிகழ்முறை ஆகும். விண்மீனின் நிறையைப் பொருத்து, சில மில்லியன்...
  • மிகப் பெரிய விண்மீன் ஈர்ப்பு சக்தியால் உருவான வீழ்ச்சியால் மீயொழிர் வெடிப்புக்கு உட்பட்டு மீதியாக உருவாகும் ஒரு விண்மீன் வகையே நொதுமி விண்மீன் ஆகும். இவ்வகை...
  • Thumbnail for கேட்டை விண்மீன்
    கேட்டை விண்மீன் (Antares , α Scorpii , α Sco) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு விண்மீன் ஆகும். இது பால் வழி நாள்மீன்பேரடையின் 16 வது பிரகாசமான...
  • Thumbnail for சிம்மம் (விண்மீன் குழாம்)
    சிம்மம் விண்மீன் குழாமானது இராசிவட்டத்தில் உள்ள ஓர் உடுத்தொகுதி ஆகும். இது கடக உடுத்தொகுதிக்கு மேற்கேயும், கன்னி விண்மீன் குழாமிற்குக் கிழக்கேயும் அமைந்துள்ளது...
  • Thumbnail for முதன்மை விண்மீன் பேரடைகளின் பட்டியல்
    முதன்மை விண்மீன் பேரடைகள் பெயர்ப்பட்டியல் ( Catalogue of Principal Galaxies (PGC)) என்பது 1989 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வானியல் பெயர்ப்பட்டியல் ஆகும்...
  • Thumbnail for கோளகக் கொத்து விண்மீன் கூட்டம்
    கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் (Globular cluster) எனப்படுவது கோள வடிவில் உருவாகியுள்ள விண்மீன்களின் கூட்டமாகும். ஏறக்குறைய கோள வடிவச் சீர்மையுடன் விண்மீன்கள்...
(முன் 20 | ) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாங்குகிரியாட்டினைன்சூரரைப் போற்று (திரைப்படம்)பட்டினத்தார் (புலவர்)உன்ன மரம்இந்தியாவில் இட ஒதுக்கீடுபணவீக்கம்ஜன்னிய இராகம்கல்லீரல்திருநாவுக்கரசு நாயனார்கணையம்முகலாயப் பேரரசுகல்லீரல் இழைநார் வளர்ச்சிதிராவிட மொழிக் குடும்பம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தண்டியலங்காரம்கலிங்கத்துப்பரணிஅக்கி அம்மைஉரிச்சொல்பித்தப்பைஆடை (திரைப்படம்)புலிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஔவையார்நம்பி அகப்பொருள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்வணிகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தமிழிசை சௌந்தரராஜன்இரண்டாம் உலகப் போர்உத்தரப் பிரதேசம்சிலம்பம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பீப்பாய்திரு. வி. கலியாணசுந்தரனார்பாண்டி கோயில்பூக்கள் பட்டியல்69 (பாலியல் நிலை)தனுசு (சோதிடம்)குற்றாலக் குறவஞ்சிமருதமலை முருகன் கோயில்மொழிவட்டாட்சியர்மு. க. ஸ்டாலின்வெண்குருதியணுசெப்புமகரம்பூனைமு. க. முத்துபெயரெச்சம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்உளவியல்ஆர். சுதர்சனம்பரிபாடல்கும்பகோணம்செங்குந்தர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சங்க இலக்கியம்அத்தி (தாவரம்)கழுகுசுற்றுச்சூழல் பாதுகாப்புபுங்கைகண்டம்இன்னா நாற்பதுமுன்னின்பம்நவதானியம்ஆய்வுஒற்றைத் தலைவலிசீறாப் புராணம்இந்து சமயம்அரிப்புத் தோலழற்சிகருக்கலைப்புபரிவர்த்தனை (திரைப்படம்)மக்களவை (இந்தியா)பத்து தலமாலைத்தீவுகள்சீனிவாச இராமானுசன்🡆 More