விண்மீன் குழாம்

விண்மீன் குழாம் அல்லது உடுத்தொகுதி (constellation) என்பது வான்கோளத்தில் அனைத்துலகும் விவரிக்கப்பட்ட விண்மீன் கூட்டங்களின் தொகுதிகள் ஆகும்.

இவற்றை பூமியின் இரவு வான்வெளியில் காணப்படும் விண்மீன்களை அதன் தொகுதிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 88 விண்மீன் குழாங்களை வானில் அவதானிக்கலாம்.

இது தவிர, சில அங்கீகரிக்கப்படாத சில பழங்கால விண்மீன் குழாங்களும் உள்ளன. அவற்றை, சீன, ஹிந்து மற்றும் அசுத்திரேலியாவில் பழங்கால குறிப்புகள் விளக்குகின்றன.

விண்மீன் குழாம்களில் உள்ள மிகவும் ஒளி கூடிய அல்லது பிரகாசமான உடுக்களை விண்மீன் குழாம் அல்ஃபா எனும் எழுத்திலும் நடுத்தர ஒளியைக் கொண்டவையை விண்மீன் குழாம் பீற்றா எனும் எழுத்திலும் ஒளி குறைந்தவையை விண்மீன் குழாம் காமா எனும் எழுத்திலும் குறிப்பர்.

மேற்கோள்

Tags:

இரவுபூமிவிண்மீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேரளம்எஸ். சத்தியமூர்த்திதிருமுருகாற்றுப்படைவாணிதாசன்சங்க காலம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தயாநிதி மாறன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்பரதநாட்டியம்லொள்ளு சபா சேசுகுமரி அனந்தன்துரை வையாபுரிபோயர்நெசவுத் தொழில்நுட்பம்தங்கம்முகம்மது நபிசோழர்அம்பேத்கர்கலிங்கத்துப்பரணிதாய்ப்பாலூட்டல்மதராசபட்டினம் (திரைப்படம்)வீரமாமுனிவர்விராட் கோலிதிராவிடர்மேழம் (இராசி)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இலங்கைதமிழர் விளையாட்டுகள்ஆத்திரேலியாஇந்து வாரிசுரிமைச் சட்டம், 1956கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஅப்துல் ரகுமான்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பெருங்கடல்இராவணன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்லோ. முருகன்அகநானூறு2024 இந்தியப் பொதுத் தேர்தல்விவிலிய சிலுவைப் பாதைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சீமான் (அரசியல்வாதி)அண்ணாமலையார் கோயில்மூவேந்தர்தி டோர்ஸ்ஜி. யு. போப்அறுசுவைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இரட்சணிய யாத்திரிகம்ஆதம் (இசுலாம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருமணம்புறநானூறுகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிவிழுப்புரம் மக்களவைத் தொகுதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கங்கைகொண்ட சோழபுரம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிநீக்ரோஅகத்தியமலைநவரத்தினங்கள்சுற்றுச்சூழல்பெரியபுராணம்வெண்குருதியணுகாதல் கொண்டேன்பதுருப் போர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நற்றிணைஇஸ்ரேல்மதயானைக் கூட்டம்இராபர்ட்டு கால்டுவெல்தன்னுடல் தாக்குநோய்ஐ (திரைப்படம்)அரண்மனை (திரைப்படம்)பனைஇன்ஸ்ட்டாகிராம்அழகிய தமிழ்மகன்🡆 More