வர்ணகுலசிங்கம் முருகதாசன்

வர்ணகுலசிங்கம் முருகதாசன் (Varnakulasingham Murugathasan, டிசம்பர் 2, 1982 - பெப்ரவரி 12, 2009) சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார்.

இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்.

வர்ணகுலசிங்கம் முருகதாசன்
வர்ணகுலசிங்கம் முருகதாசன்
முருகதாசன்
பிறப்பு(1982-12-02)2 திசம்பர் 1982
துன்னாலை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்புபெப்ரவரி 12, 2009(2009-02-12) (அகவை 26)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
இறப்பிற்கான
காரணம்
தீக்குளித்து இறப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஇனவழிப்பில் இருந்து ஈழத்தமிழரைக் காக்கக்கோரி தீக்குளித்து இறப்பு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர்.

இலங்கையின் உள்நாட்டுப் போரை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலில் 2009, பெப்ரவரி 12 தீக்குளித்து மரணமடைந்த முருகதாஸ் விரும்பியிருந்தார் என்று லண்டன் பிபிசி தெரிவித்தது.

ஈகப்பேரொளி முருகதாசனின் இறுதிவணக்கம் பிரித்தானியாவில் மார்ச் 7, 2009 நடைபெற்றது.

இறுதி சாசனம்

முருகதாசனின் இறுதி மரண சாசனக் கடிதம் ஏழு பக்கங்களைக் கொண்ட நீண்ட கடிதம். இக்கடிதத்தில் கூடுதலான பக்கங்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதோடு, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. உரிமையை காக்க போராடுவதில் என்ன தவறு என்றும் அவர் கேட்டிருந்தார். 'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்' என்று கூறி, உண்மைக்காக உயிர் தருவதாக தெரிவித்து தனது மரணசாசனத்தை முடித்திருந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வர்ணகுலசிங்கம் முருகதாசன் இறுதி சாசனம்வர்ணகுலசிங்கம் முருகதாசன் இவற்றையும் பார்க்கவும்வர்ணகுலசிங்கம் முருகதாசன் மேற்கோள்கள்வர்ணகுலசிங்கம் முருகதாசன் வெளி இணைப்புகள்வர்ணகுலசிங்கம் முருகதாசன்ஈழத்தமிழர்ஐக்கிய நாடுகள்சுவிட்சர்லாந்துதீக்குளிப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிந்துவெளி நாகரிகம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அரச மரம்தினகரன் (இந்தியா)எல் நீனோ-தெற்கத்திய அலைவுபௌத்தம்முத்துராஜாமஞ்சள் காமாலைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆகு பெயர்ஆனந்தம் (திரைப்படம்)சீரடி சாயி பாபாதிரவ நைட்ரஜன்கங்கைகொண்ட சோழபுரம்யானைகுமரகுருபரர்சென்னைகரிகால் சோழன்யுகம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நிணநீர்க்கணுகனடாதிருநாள் (திரைப்படம்)ஆற்றுப்படைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்உப்புச் சத்தியாகிரகம்பாண்டியர்கிருட்டிணன்தொல்லியல்மு. கருணாநிதிஅபிராமி பட்டர்தமிழ் மாதங்கள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மியா காலிஃபாகோயம்புத்தூர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஆதலால் காதல் செய்வீர்சேலம்அனைத்துலக நாட்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வாற்கோதுமைஅறுசுவைஅறிவுசார் சொத்துரிமை நாள்நீர்ரஜினி முருகன்இயற்கை வளம்கல்லணைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவெட்சித் திணைஅன்னி பெசண்ட்மண்ணீரல்தொழிலாளர் தினம்பள்ளர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ் எழுத்து முறைபிரேமம் (திரைப்படம்)பர்வத மலைகா. ந. அண்ணாதுரைபுலிமுருகன்தூது (பாட்டியல்)கம்பர்சா. ஜே. வே. செல்வநாயகம்தமிழ்த்தாய் வாழ்த்துநம்பி அகப்பொருள்பாசிசம்கூத்தாண்டவர் திருவிழாபிரசாந்த்பெரியபுராணம்மருதம் (திணை)இந்தியாவில் இட ஒதுக்கீடுசங்க இலக்கியம்கர்மாசுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்து சமய அறநிலையத் துறைஎஸ். ஜானகி🡆 More