வங்கி

வங்கி (ⓘ) (வைப்பகம்) நிதிக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்ற நிறுவனமாகும்.

வங்கியானது தனது வாடிக்கையாளருக்கு வைப்புக்களை ஏற்றல், கடன்களை வழங்கல், சேமிப்பினை ஊக்குவித்தல் மட்டுமின்றி பல்வேறுபட்ட நிதிச்சேவைகளையும் வழங்குகின்றது.

வங்கியால் வழங்கப்படும் சேவைகள்

வங்கி 
1970

வங்கியொன்றால் வழங்கப்படும் சேவைகளானது வங்கி அமைப்பிலும் வங்கி அமைந்துள்ள நாட்டின் தன்மையிலும் முக்கியமாக தங்கியிருக்கும். ஆயினும் பொதுவாக வங்கியால் வழங்கப்படும் சேவைகளாவன

  • வாடிக்கையாளரிடமிருந்து வைப்புக்களை ஏற்று கணக்குகளைப்பேணல்
  • இரவல்கள் (loans)
  • காசோலையை பணமாக மாற்றல் (வர்த்தக வங்கிகளில் மட்டும்)
  • கடன் அட்டை(credit cards), ATM அட்டைகளை,வங்கிப்பிணை என்பவற்றை வழங்குதல்.
  • பாதுகாப்பறை வசதியை செய்து கொடுத்தல்
  • நாணய மாற்று செய்து கொடுத்தல்
  • சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுதல்.

வங்கிகளின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் பல்வேறு வழியினுடாக இடம்பெறும் அவையாவன

வங்கி அமைப்புக்கள்

வங்கி 
கூட்டுறவு வங்கி, தலைவாசல்

மேற்கோள்கள்

Tags:

கடன்சேமிப்புபடிமம்:Ta-வங்கி.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாநிலங்களவைஉத்தரகோசமங்கைஅட்சய திருதியைமீனம்காளை (திரைப்படம்)தனுசு (சோதிடம்)வளையாபதிஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்வினோஜ் பி. செல்வம்தமிழ் விக்கிப்பீடியாதமிழ்ஒளிபஞ்சதந்திரம் (திரைப்படம்)கன்னியாகுமரி மாவட்டம்மனித உரிமைசிற்பி பாலசுப்ரமணியம்அறிவுசார் சொத்துரிமை நாள்நேர்பாலீர்ப்பு பெண்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இந்திய அரசியலமைப்புஆகு பெயர்தேவேந்திரகுல வேளாளர்சயாம் மரண இரயில்பாதைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்வல்லினம் மிகும் இடங்கள்வைகைசிவனின் 108 திருநாமங்கள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகரிகால் சோழன்கண்டம்தேவிகாதிருநங்கைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்வனப்புபுதிய ஏழு உலக அதிசயங்கள்பதிற்றுப்பத்துநீரிழிவு நோய்மத கஜ ராஜாசிலம்பம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்யாவரும் நலம்தற்கொலை முறைகள்தன்யா இரவிச்சந்திரன்ஜன கண மனமணிமேகலை (காப்பியம்)வெ. இராமலிங்கம் பிள்ளைதரணியூடியூப்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திருமால்ஆற்றுப்படைமு. க. ஸ்டாலின்தொலைபேசிகாடுவெட்டி குருமோகன்தாசு கரம்சந்த் காந்திமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நிலாமண்ணீரல்குண்டூர் காரம்தமிழச்சி தங்கப்பாண்டியன்பிள்ளைத்தமிழ்இந்தியப் பிரதமர்ஆசிரியப்பாஔவையார் (சங்ககாலப் புலவர்)இயேசுதேர்தல்பாரத ரத்னாஅடல் ஓய்வூதியத் திட்டம்இலங்கைசிவன்இனியவை நாற்பதுபொது ஊழிஉவமையணிஅய்யா வைகுண்டர்சைவ சமயம்கொல்லி மலைதங்கம்🡆 More