கடன் அட்டை

கடன் அட்டை (ⓘ) என்பது பொருளை வாங்கிய பின் பணம் செலுத்தும் முறை.

பொதுவாகக் கடன் அட்டை வங்கிகளால் விநியோகிக்கப்படுகிறது.ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து அவருக்கு வங்கிகள் கடன் அட்டையை வழங்குகின்றன. கடன் அட்டையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொருளை வாங்கி பிறகு வங்கியில் பணமாகச் செலுத்தவோ அல்லது கடனாக மாற்றவோ முடியும். கடன் அட்டையில் நிதி விபரமும் இதர தகவல்களும் சேமிக்கப்படும். ஒவ்வொருமுறை பயன்படுத்தப்படும்பொழுது இத்தகவல்களை கணக்குக்கு ஏற்ப இன்றைப்படுத்தப்படும்.

கடன் அட்டைகளுக்கான கட்டணம்

கடன் அட்டைகள் வழங்கிச் செயல்படுதலில் பல கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. உறுப்பினர் கட்டணம், நுழைவுக் கட்டணம், புதுப்பித்தல்/ஆண்டுக் கட்டணம், சேவைக் கட்டணம், சுழலும் கடன் வசதிக்கானக் கட்டணம், கட்டவேண்டிய பணத்தைக் காலதாமதமாகக் கட்டும்போது விதிக்கப்படும் அபராதக் கட்டணம் என்று பல வகை உண்டு. அட்டைகள் வழங்கும் வங்கிக்கும், அட்டை வைத்திருப்போருக்கும் அபராதக் கட்டணம் வசூலிப்பதில் தான் பெரும்பாலும் தகராறுகள் எழுகின்றன. இதுவரை தெரியப்படுத்தாமலோ சொல்லாமலோ இருந்தால் வங்கிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடும் நிலையிலேயே பல்வேறு கட்டணங்களையும் விண்ணப்பதாரருக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்டும். உறுப்பினர் சந்தா, புதுப்பித்தலுக்கான் கட்டணங்களுடன், தாமதமாக அல்லது செலுத்தாமல் இருக்கும் தொகைக்கான அபராதக் கட்டணத்தையும் அட்டை வைத்திருப்போருக்கு அறிவுறுத்த வேண்டும். பொதுவாக இப்படி வழங்கப்படும் கடனுக்கு அதிக வட்டி அறவிடப்படும்.

Tags:

படிமம்:Ta-கடனட்டை.oggபணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாடார்உமறு இப்னு அல்-கத்தாப்வ. உ. சிதம்பரம்பிள்ளைமகேந்திரசிங் தோனிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)எடப்பாடி க. பழனிசாமிசுந்தரமூர்த்தி நாயனார்தமிழர்கற்றாழைவிளம்பரம்தேவநேயப் பாவாணர்சென்னை சூப்பர் கிங்ஸ்நெய்தல் (திணை)மார்பகப் புற்றுநோய்கொல்லி மலைவெற்றிமாறன்நெடுஞ்சாலை (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தில்லு முல்லுமதுரைக் காஞ்சிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்செஞ்சிக் கோட்டைஇடமகல் கருப்பை அகப்படலம்இரைப்பை அழற்சி108 வைணவத் திருத்தலங்கள்வெள்ளியங்கிரி மலைதேங்காய் சீனிவாசன்தமிழ் இலக்கியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சூரரைப் போற்று (திரைப்படம்)நஞ்சுக்கொடி தகர்வுமுத்தரையர்மு. கருணாநிதிபொன்னியின் செல்வன் 1பெண் தமிழ்ப் பெயர்கள்சுருட்டைவிரியன்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்பனிக்குட நீர்சைவ சமயம்கா. ந. அண்ணாதுரைஇரசினிகாந்துஇரண்டாம் உலகப் போர்காம சூத்திரம்உ. சகாயம்நவக்கிரகம்பூலித்தேவன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தொல்காப்பியம்ஜவகர்லால் நேருசங்கத்தமிழன்வேலுப்பிள்ளை பிரபாகரன்பஞ்சாபி மொழிஈ. வெ. கி. ச. இளங்கோவன்சாரைப்பாம்புஆசாரக்கோவைவிளையாட்டுஆண் தமிழ்ப் பெயர்கள்ஆய்த எழுத்துஇயற்கை வளம்வட சென்னை (திரைப்படம்)மாலை நேரத்து மயக்கம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்நவதானியம்கணிதம்அகரவரிசைகண்டேன் காதலைகழுகுமலைபிளிப்கார்ட்மணிவண்ணன்கருச்சிதைவுஇன்று நேற்று நாளைஇராமர்புதன் (கோள்)சிங்கம்வாழைப்பழம்சகுந்தலாகருமுட்டை வெளிப்பாடு🡆 More