செய்ப்பூர்

செய்ப்பூர் (ஆங்கிலம்: Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும்.

இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.

செய்ப்பூர்

जयपुर

இளஞ்சிவப்பு நகரம்
—  பெருநகரம்  —
செய்ப்பூர்
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: சல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஆல், அவா மகால், சந்தர் மந்தர்
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: சல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஆல், அவா மகால், சந்தர் மந்தர்
செய்ப்பூர்
செய்ப்பூர்
செய்ப்பூர்
இருப்பிடம்: செய்ப்பூர்

, இராசத்தான்

அமைவிடம் 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
நாடு செய்ப்பூர் இந்தியா
மாநிலம் இராசத்தான்
மாவட்டம் செய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர் அசோக் பர்னாமி
தலைவர் சோதி கண்டல்வால்
மக்களவைத் தொகுதி செய்ப்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

32,10,570 (2009)

16,021/km2 (41,494/sq mi)

மொழிகள் இந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

200.4 சதுர கிலோமீட்டர்கள் (77.4 sq mi)

431 மீட்டர்கள் (1,414 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.jaipur.nic.in

அமைவிடம்

மேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கிமீ தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கிமீ தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 1510 கிமீ தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கிமீ தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கிமீ தொலைவிலும் உள்ளது.

வரலாறு

மக்கள்தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர்.

இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.

போக்குவரத்து

செய்ப்பூர் தொடருந்து நிலையம்

செய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, சம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விசயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, சான்சி, புவனேசுவர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது.

செய்ப்பூர் வானூர்தி நிலையம்

ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது.

செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மசுகட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது.

சாலைப் போக்குவரத்து

1428 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அச்சுமீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது.

ஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 செய்ப்பூர் வழியாக செல்கிறது.

சுற்றுலாத்தலங்கள்

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

Tags:

செய்ப்பூர் அமைவிடம்செய்ப்பூர் வரலாறுசெய்ப்பூர் மக்கள்தொகையியல்செய்ப்பூர் போக்குவரத்துசெய்ப்பூர் சுற்றுலாத்தலங்கள்செய்ப்பூர் படக்காட்சிகள்செய்ப்பூர் மேற்கோள்கள்செய்ப்பூர்இந்தியாஇராசத்தான்ஜெய்ப்பூர் மாநகராட்சிஜெய்ப்பூர் மாவட்டம்மேற்கு இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உத்தரகோசமங்கைஇமயமலைசிவனின் 108 திருநாமங்கள்உப்புச் சத்தியாகிரகம்வேற்றுமையுருபுமுகம்மது நபிதிருவாசகம்சப்ஜா விதைதரணிதிருநெல்வேலிசவ்வரிசிபிரபஞ்சன்குடும்பம்தமிழிசை சௌந்தரராஜன்தமிழ்நாடு காவல்துறைகேட்டை (பஞ்சாங்கம்)வடிவேலு (நடிகர்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்தியத் தேர்தல்கள் 2024கேழ்வரகுமு. கருணாநிதிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)அமலாக்க இயக்குனரகம்மண்ணீரல்பாரத ரத்னாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கார்லசு புச்திமோன்மனித உரிமைநெருப்புஐங்குறுநூறுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பரணி (இலக்கியம்)இராபர்ட்டு கால்டுவெல்இன்ஸ்ட்டாகிராம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்திருவள்ளுவர்தன்னுடல் தாக்குநோய்மதுரைக் காஞ்சிசுரதாசித்தர்கள் பட்டியல்நற்றிணைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பெரியபுராணம்ஜெயகாந்தன்தமிழக வரலாறுவேளாண்மைஉணவுயாதவர்குற்றாலக் குறவஞ்சிபெருங்கதைகிழவனும் கடலும்சுகன்யா (நடிகை)முல்லைப்பாட்டுபரதநாட்டியம்திருவிளையாடல் புராணம்முலாம் பழம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பரிவர்த்தனை (திரைப்படம்)திருநாவுக்கரசு நாயனார்பதினெண்மேற்கணக்குபறவைவாட்சப்அன்னி பெசண்ட்புதுக்கவிதைமதராசபட்டினம் (திரைப்படம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தசாவதாரம் (இந்து சமயம்)தாவரம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தைராய்டு சுரப்புக் குறைவே. செந்தில்பாலாஜிமலைபடுகடாம்மு. வரதராசன்அருந்ததியர்சிவாஜி கணேசன்ஐஞ்சிறு காப்பியங்கள்🡆 More