கங்குபாய் ஹங்கல்

கங்குபாய் ஹங்கல் (Gangubai Hangal, கன்னடம்: ಗಂಗೂಬಾಯಿ ಹಾನಗಲ್, மார்ச் 5, 1913 – ஜூலை 21, 2009) 60 ஆண்டுகளாக இந்துஸ்தானி இசைத் துறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி.

கர்நாடக மாநிலத்தில் பிறந்த கங்குபாய் கிரானா கரானா என்ற வாய்ப்பாட்டு பாரம்பரியத்தில் வந்தவர். 1971-ம் ஆண்டில் பத்ம பூசன், 1973-ம் ஆண்டில் சங்கீத நாடக் அகடெமி விருது, 2002-ம் ஆண்டில் பத்ம விபூசன் உட்பட தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார்.

கங்குபாய் ஹங்கல்
கங்குபாய் ஹங்கல்
1930களில் கங்குபாய் தனது கடைசி மகள் கிருஷ்ணாவுடன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1913-03-05)5 மார்ச்சு 1913
தார்வாத், கருநாடகம், இந்தியா
இறப்பு21 சூலை 2009(2009-07-21) (அகவை 96)
ஹூப்ளி, கருநாடகம், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1931-2006

வாழ்க்கைக் குறிப்பு

கங்குபாய் கருநாடகத்தின் தர்வாத் நகரில் சிக்குராவ், அம்பாபாய் ஆகியோருக்குப் பிறந்தார். தாயார் ஒரு சிறந்த கருநாடக இசைப் பாடகி. 1928 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் ஹூப்ளி என்ற நகருக்கு இடம்பெயர்ந்தனர். கங்குபாய் தனது இந்துஸ்தானி இசையை சவாய் காந்தர்வா என்பவரிடம் முறையாகப் பயின்றார். தனது 16 வயதில் குருராவ் என்பவரை மணந்த கங்குபாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், கிருஷ்ணா என்ற பெண்ணும் பிறந்தனர். கிருஷ்ணா தனது 75வது அகவையில் 2004 இல் இறந்தார்.

மேற்கோள்கள்

Tags:

19131971197320022009இந்துஸ்தானி இசைகன்னடம்கருநாடகம்ஜூலை 21பத்ம பூசன்பத்ம விபூசன்மார்ச் 5

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க இலக்கியம்பணவீக்கம்நெசவுத் தொழில்நுட்பம்நிலக்கடலைசமந்தா ருத் பிரபுஉலகம் சுற்றும் வாலிபன்கம்பராமாயணத்தின் அமைப்புமண்ணீரல்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கருக்கலைப்புமோகன்தாசு கரம்சந்த் காந்திசிவபுராணம்சுபாஷ் சந்திர போஸ்வாலி (கவிஞர்)வெ. இராமலிங்கம் பிள்ளைநரேந்திர மோதிராஜா ராணி (1956 திரைப்படம்)அனுமன்திருக்குறள்இன்ஸ்ட்டாகிராம்தமிழர் கப்பற்கலைசெக் மொழிஆந்தைதமிழ்நாடுபள்ளிக்கரணைமுடியரசன்மொழிபெயர்ப்புகுறவஞ்சிஇந்திய தேசிய காங்கிரசுஆர். சுதர்சனம்இந்திஐஞ்சிறு காப்பியங்கள்கலாநிதி மாறன்ஆனைக்கொய்யாசார்பெழுத்துசமுத்திரக்கனிகேரளம்விளக்கெண்ணெய்மனித உரிமைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வெப்பம் குளிர் மழைசெங்குந்தர்ஐம்பூதங்கள்நெருப்புகிராம சபைக் கூட்டம்கன்னி (சோதிடம்)கொன்றை வேந்தன்மருது பாண்டியர்இடிமழைசீவக சிந்தாமணிகம்பர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ஒற்றைத் தலைவலிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கோயம்புத்தூர்யானைகல்விபரிதிமாற் கலைஞர்திருப்போரூர் கந்தசாமி கோயில்சேரன் செங்குட்டுவன்கூலி (1995 திரைப்படம்)தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஐம்பெருங் காப்பியங்கள்தைப்பொங்கல்அரிப்புத் தோலழற்சிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்உமறுப் புலவர்புதிய ஏழு உலக அதிசயங்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)குஷி (திரைப்படம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஜெயகாந்தன்விவேகானந்தர்சித்ரா பௌர்ணமிநாளந்தா பல்கலைக்கழகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகருப்பசாமி🡆 More