ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க, United National Party, சிங்களம்: එක්සත් ජාතික පක්ෂය) இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும்.

1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார்.

ஐக்கிய தேசியக் கட்சி
United National Party
එක්සත් ජාතික පක්ෂය
சுருக்கக்குறிUNP
தலைவர்ரணில் விக்கிரமசிங்க
பொதுச் செயலாளர்அகில விராஜ் காரியவசம்
நிறுவனர்டி. எஸ். சேனநாயக்கா
தொடக்கம்6 செப்டம்பர் 1946 (77 ஆண்டுகள் முன்னர்) (1946-09-06)
இணைந்தவைஇலங்கை தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை
தலைமையகம்சிறிகொத்தா, 400 கோட்டே வீதி, பிட்டகோட்டை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
இளைஞர் அமைப்புதேசிய இளைஞர் முன்னணி
கொள்கைபழைமைவாதம்
தாராண்மைவாத பழமைவாதம்
பொருளாதாரத் தாராண்மைவாதம்
அரசியல் நிலைப்பாடுமித-வலதுசாரி அரசியல்
தேசியக் கூட்டணிஐக்கிய தேசிய முன்னணி
பன்னாட்டு சார்புபன்னாட்டு சனநாயக ஒன்றியம்
பிராந்தியக் கூட்டுஆசியா பசிபிக் சனநாயக ஒன்றியம்
நிறங்கள்     பச்சை
இலங்கை நாடாளுமன்றம்
1 / 225
மாகாணசபைகள்
112 / 417
உள்ளாட்சி சபைகள்
2,385 / 8,293
தேர்தல் சின்னம்
யானை
ஐக்கிய தேசியக் கட்சி
இணையதளம்
www.unp.lk
இலங்கை அரசியல்

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.

மேற்கோள்கள்

Tags:

1948அரசியல் கட்சிஇலங்கைஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947இலங்கைப் பிரதமர்சிங்களம் மொழிடி. எஸ். சேனாநாயக்க

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆடுஜீவிதம் (திரைப்படம்)ஜோதிகாவே. செந்தில்பாலாஜிகம்பர்காளமேகம்வல்லபாய் பட்டேல்ஜிமெயில்தமிழர் பருவ காலங்கள்அகத்திணைஇந்தியத் தேர்தல் ஆணையம்பூக்கள் பட்டியல்உயிர் உள்ளவரை காதல்அம்மனின் பெயர்களின் பட்டியல்மொழிபெயர்ப்புகேரளம்பௌத்தம்நீலகிரி வரையாடுஉலா (இலக்கியம்)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சித்திரா பௌர்ணமிநீர் மாசுபாடுவாரணம் ஆயிரம் (திரைப்படம்)பாலை (திணை)சைவத் திருமுறைகள்சித்திரைஆண்டு வட்டம் அட்டவணைதமிழ் எண் கணித சோதிடம்மரகத நாணயம் (திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்வானம்இந்திய தேசிய சின்னங்கள்சுப. வீரபாண்டியன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குற்றாலக் குறவஞ்சிகேள்விமொழிசிந்துவெளி நாகரிகம்பாசிப் பயறுபள்ளிக்கரணைஅறுசுவைநற்றிணைஇந்திய அரசியல் கட்சிகள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சிங்கம்காந்தள்உணவுகொடைக்கானல்சத்ய பிரதா சாகுமாடுகார்லசு புச்திமோன்திராவிட மொழிக் குடும்பம்எட்டுத்தொகைகண்டம்உமறுப் புலவர்திவ்யா துரைசாமிஇந்திய அரசியலமைப்புதமிழ் இலக்கியம்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022கர்ணன் (மகாபாரதம்)நிதி ஆயோக்இந்தியத் தேர்தல்கள் 2024தினகரன் (இந்தியா)தஞ்சைப் பெருவுடையார் கோயில்திருக்குர்ஆன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தரணிதிராவிடர்நவரத்தினங்கள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்ஒற்றைத் தலைவலிவிந்துசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்புளிப்புமுக்குலத்தோர்மாதம்பட்டி ரங்கராஜ்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தைப்பொங்கல்🡆 More