சி. ஆர். கண்ணன்

சி.

ஆர். கண்ணன் (இறப்பு: ஜூலை 9, 2009, அகவை 79) முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். அபர்ணா நாயுடு என்ற புனைப்பெயரில் பல தொடர்கதைகள், மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் கண்ணன். முறையாக நடனம் பயின்று, திரைப்படத் துறையின் மூலம் கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தினமணிக் கதிரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பத்திரிகையாளராக மாறியவர்.

பத்திரிகையாளர் சாவியால் அவருக்கு சூட்டப்பட்ட புனைபெயர் "அபர்ணா நாயுடு". இப்பெயரில் அவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகள், தினமணி கதிர், கல்கி, சாவி, குங்குமம் மற்றும் பல முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.

"சகுந்த்" என்கிற புனைபெயரில் ஓவியர் ஜெயராஜும், சி.ஆர். கண்ணனும் இணைந்து தினமணிக் கதிரில் வாராவாரம் தொடர்ந்து எழுதிய ஒரு பக்கக் கதைகள் எழுதினர். அவரது கதையான "பகடை பன்னிரண்டு" திரைப்படமாக கமலகாசன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் நடிப்பில் வெளி வந்தது.

இஅவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "தற்கால ஜெர்மானிய சிறுகதைகள்" என்ற தொகுப்பாக வெளிவந்தன.

மறைவு

சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த கண்ணன், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (9/7/09) காலை உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

Tags:

2009ஜூலை 9

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாதவர்தமிழ் இலக்கியப் பட்டியல்சிற்பி பாலசுப்ரமணியம்தஞ்சாவூர்திரைப்படம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இராவணன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சங்குஜி. யு. போப்முகுந்த் வரதராஜன்மரபுச்சொற்கள்உடன்கட்டை ஏறல்பெருங்கதைஈரோடு தமிழன்பன்நீக்ரோமே நாள்ஞானபீட விருதுதமிழர் பருவ காலங்கள்கொடுக்காய்ப்புளிஇந்தியாவின் பசுமைப் புரட்சிமுத்தரையர்காதல் கொண்டேன்சார்பெழுத்துகுஷி (திரைப்படம்)இரட்டைக்கிளவிதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புகாரைக்கால் அம்மையார்மீனம்திருநாவுக்கரசு நாயனார்கள்ளுஇந்திய அரசியல் கட்சிகள்ஆப்பிள்தேசிக விநாயகம் பிள்ளைமணிமேகலை (காப்பியம்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசோல்பரி அரசியல் யாப்புசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்குகேஷ்சின்ன வீடுதன்யா இரவிச்சந்திரன்தமிழ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அய்யா வைகுண்டர்பெண்பழமுதிர்சோலை முருகன் கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பகத் பாசில்இராசேந்திர சோழன்வெ. இராமலிங்கம் பிள்ளைபெயர்ச்சொல்வசுதைவ குடும்பகம்சினேகாகுறை ஒன்றும் இல்லை (பாடல்)பெருஞ்சீரகம்கண்டம்நான்மணிக்கடிகைசிவாஜி (பேரரசர்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்செக் மொழிஅயோத்தி தாசர்ஊராட்சி ஒன்றியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இந்திரா காந்திகல்லணைகில்லி (திரைப்படம்)கூலி (1995 திரைப்படம்)விவேகானந்தர்பாசிசம்மருதம் (திணை)சதுப்புநிலம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சட் யிபிடிகீர்த்தி சுரேஷ்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)வேர்க்குருதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்டிரைகிளிசரைடுஅன்னி பெசண்ட்🡆 More